24-02-2019, 10:42 AM
அவன் பார்வை என் மீதே இருந்தது .எனக்கு அது ஒரு குறுகுறுப்பை ஏற்படுத்தியது. என் உடலில ரசாயன மாற்றத்தை அதிகரித்தது.நான் அவனை பார்ப்பதை தவிர்த்தேன். ஸ்டுடண்ட்ஸ் அனைவரும் தங்களது பெயர்களை சொல்லி கொண்டிருந்தனர்.
"என் பெயர் நிம்மி டீச்சர்"
"மை நேம் இஸ் அட்சயா மிஸ்"
"என் பெயர் ரேவதி மிஸ்"
மாணவர்கள் முறை "என் பெயர் கணபதி டீச்சர்"
"மை நேம் இஸ் ஆகாஷ் மேடம்"
"அயாம் வினோத் மேம்"
என கூறிகொண்டே வர டக்கென என் இதயம் விழித்து கொண்டது. அடுத்து அவன் பெயர் நான் என் காதுகளை கூர்மையாக்கினேன்.
ஆனால் அவனோ அவனை பற்றி கூறாமல் என்னை பற்றி உளறினான்.வகுப்பில் அனைவரும் சிரித்து விட்டனர்.ஆனால் நான் என்மனதில்
" அடபாவி இது நேரம் வரை என்னை பற்றிதான் சிந்தித்து கொண்டிருந்தாயா" என நினைத்து கொண்டேன்.
பின் அவன் தவறை புரிந்து கொண்டு மன்னிப்பு கேட்ட பின் அவனை பற்றி கூறினான் .அவன் பெயர் ஜெய் என்றான் பின் அவன் வீட்டில் வளரும் நாய் முதற்கொண்டு எனக்கு அறிமுக படுத்தினான்.
எனக்கு சிரிப்பாக போய் விட்டது "என்னால் இவ்வளவு குழம்பியிருக்காயா நீ " என நினைத்துகொண்டேன்.பின்பு அனைவரும் தத்தம் பெயர்களை கூறிய பின் தான் உணர்வுக்கு வந்தவளாய் "ஒகே ஸ்டுடண்ட்ஸ் இன்னைக்கு ஒரே ஒரு லேசன் பார்த்து விடலாம் "என்று கூறி பாடம் எடுக்க ஆரம்பித்தேன் அவன் கவனிக்கவே இல்லை பாடத்தை ஆனால் அவன் கவனித்தான் என்னை.
நான் வெட்கத்தால் சிவந்தேன்.அடிக்கடி அவனை பார்த்து கள்ளச்சிரிப்பு சிரித்தேன்.நான் பாடம் நடத்தி கொண்டிருக்கும் போதே மணி அடித்தது.
"ச்சே,நேரம் போனதே தெரியவில்லை "என நினைத்து கொண்டு புத்தகத்தை முடி புறப்பட்டேன் பிரிய மனமின்றி.