01-06-2020, 03:14 AM
இப்போது உங்கள் கதையை படித்தேன் மிகவும் அருமையாகவும் அடுத்து என்ன எதிர்பார்ப்புகளை உருவாக்கி வருகிறது. அதிலும் ஒவ்வொரு கதாபாத்திரத்தில் உள்ள பாத்திரம் படைப்புகள் மிகவும் அருமையாகவும் உள்ளது... மீண்டும் சொல்கிறேன் உங்கள் கதைக்கு வரும் நாட்களில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் வரும்.