எல்லாவற்றிக்கும் அன்பு தான் காரணம்
நானும் வனஜா வித்யா விஜயா பூஜா நால்வரும் என் அறைக்குள் நுழைந்தோம் 

அப்பாவும் அண்ணனும் தங்களின் அறைக்குள் போனாங்க 

அக்காவும் தங்கையும் கொஞ்சம் நேரம் நின்னுட்டு அப்பறம் தங்களின் அறைக்குள் போனாங்க 

ஆனால் அம்மா ரொம்ப நேரமா நின்னுட்டு அப்பிடியே சோபாவில் உட்கார்ந்துருந்தாள் 

பத்து நிமிடத்திற்க்கு மேல் அமைதியாக உட்கார்ந்துருக்க முடியாம நேராக சின்னவனின் அறைக்கு போனாள் அம்மா 

சின்னவனின் அறைக்குள் வனஜா வித்யா விஜயா பூஜா நால்வரும் தங்களின் தாவணியை கழற்றிவிட்டு ஜாக்கெட்டையும் கழற்றிவிட்டு  வெறும் பாவாடை பிராவுடன் நின்னாங்க

ராஜாவுக்கு கோபம் வந்தது. எதையும் புரிந்து கொள்ளாம நடந்து கொள்கிறார்களே அவர்களை தீட்டும் போது 

பூஜா உதட்டை கவ்வினாள்

அதே நேரம் அம்மாவும் கதவை திறக்க இந்த காட்சியை பார்த்து அதிர்ச்சி ஆனாள்

அம்மா கோபத்துடன் கீழே போனே அதே நேரம்   அண்ணன் தன் அறையில் பார்த்துவிட 

வேகமா தம்பியின் அறைக்கிட்ட வந்தான் அண்ணன். மெதுவா கதவை திறக்க

அறைக்குள்ளே நால்வரும் படுத்து கொண்டாள் நடுவில் ராஜா படுக்க வைத்தாங்க 

இதை பார்த்த அண்ணனுக்கு உச்சப்பட்ச கோபமாவும் வெறியும் வந்தது 

இவனை வீட்டிலிருந்தவர்களை ஒதுக்கி வைத்தாலும் இதுங்க இவனை விட்டு கொடுக்காம இப்பிடி கட்டிப்பிடித்து தூங்குறங்களே

எப்பிடியாவது இவன் வேலை செய்யிற இடத்திலும் இவனை ஒதுக்கி வைக்க திட்டம் போடனும் யோசித்து கொண்டே தன் அறைக்குள் போனான் அண்ணன் 

அடுத்த ஜந்தாவது நிமிடத்தில் அக்கா வந்து தம்பியின் அறைக்குள் எப்பிடி இருக்கிறர்கள் பார்த்தாள். கோபமானாள்

ஏண்டா இந்த அக்கா உன்க்கிட்ட கோபப்பட உரிமையில்லைய.  என்னைய கோபப்பட வைச்சதே நீதானேடா 

நான் அவ்வளவு சொல்லியதும் என் பேச்சை கேட்காம ஹாஸ்டலில் தங்கி படிச்சிலே அதான் 

அன்னிக்கு சொன்னது தான் இன்னிக்கும் சொல்லுறேன். நீ உடலில் பாதிடா. சீக்கிரமே அக்காவேட மனசை புரிந்து கொள்ளுவ அழுது கொண்டே அக்கா தன் அறைக்குள் போனாள் 

அடுத்த சில நிமிடத்தில் சின்ன அண்ணனின் அறைக்கு வந்தாள்
அங்கே அனைவரும் கட்டிப்பிடித்து தூங்குழதை பார்த்த தங்கை 

தடிமாடு எப்போதும் என்னைய தானடா கட்டிப்பிடித்து தூங்குவா.  இப்ப இவர்களை கட்டிப்பிடித்து தூங்கிறியா தடிமாடு 

ஏண்டா என்னைய புரிந்து கொள்ள மாட்டிங்கிற அண்ண.  சின்ன வயசில இருந்து இப்ப வரைக்கும் உன் நெஞ்சில படுத்து தானே தூங்குவேன் 

இப்ப ஏதோ உன் மீது கொஞ்சம் கோபமா உள்ளோன். அதற்காக எவளையாவது கூடிட்டு வந்து கட்டிப்பிடித்து தூங்குவிய தடிமாடு 

இருடா சீக்கிரமே அவங்க வாயிலேயே உன்னைய வெறுக்க வைக்கிறேன். நீ எனக்கு மட்டும் சொந்தமானவன் தடிமாடு நினைத்து கொண்டே தங்கை தனது அறைக்குள் போனாள் 

அடுத்த பத்தாவது நிமிடத்தில் அப்பா வந்து சின்னவனின் அறையை கவனித்தார் 

தன் மகனை வீட்டுல இருப்பவர்கள் ஒதுக்கியதால் இப்பிடி ஆறுதல் தேடி தடம்மாறிட்டேனே வருத்தப்பட்டு கொண்டே தன் அறைக்கு போயி படுத்தார் அப்பா 

அடுத்த அரை மணி நேரம் கழித்து மீண்டும் அம்மா வந்து சின்னவனின் அறையை கவனித்து விட்டு போனாள் 

விடியும் வரை அரை மணி நேரத்திற்கு ஒரு முறை சின்னவனின் அறையை பார்த்துட்டு போனாள் அம்மா 

காலை 6.30 மணியளவில் அப்பா தங்கை அக்கா அண்ணன் ஆகியோர் ஹாலில் உட்கார்ந்துருந்தாங்க 

எல்லாரும் அடிக்கடி சின்னவனின் அறையை பார்த்தாங்க 

அம்மா சமையலறையில் எல்லாருக்கும் காபி போட்டு எடுத்துட்டு ஹாலுக்கு வந்தாள் 

ஹாலில் இருப்பவர்களுக்கு காபி கொடுத்துட்டு மாடியில் உள்ள சின்னவனின் அறைக்குள் போனாள் அம்மா 

அம்மா அங்கே போவதை பார்த்த அக்கா அண்ண தங்கை மூவருக்கும் கோபம் வந்தது 

அப்பா ஆச்சரியமா பார்த்தார். அம்மாவின் நடவடிக்கை வித்தியாசமா இருப்பதை 

அம்மா அறைக்குள் போனதும் அதிர்ச்சி ஆனாள். அறைக்குள் யாருமே இல்லை 

பாத்ரூமில் இருந்து சத்தம் வந்தது 

ஏய் நீங்க இதெல்லாம் செய்ய கூடாதுனு ராஜா சொல்ல

எங்க அண்ணனுக்கு நாங்க செய்யாம வேற யாரு செய்வாங்கானு பெண்ணின் குரல் சொல்ல

இதை கேட்ட அம்மாவுக்கு மகன் தன்னை விட்டு ரொம்ப தள்ளி போயிவிட்டான் என்று நினைத்தாள் 

அனைவரும் பாத்ரூமை விட்டு வெளியே வந்தாங்க 

இதை பார்த்து இன்னும் அதிர்ச்சி ஆனாள் அம்மா 

ராஜா வெறும் துண்டுடன் இருக்க. மத்தவங்களும் நெஞ்சில் துண்டை கட்டி கொண்டு இருந்தாங்க 

பூஜாவும் வனஜாவும் அவசரமா வேறு புதிய தாவணியை கட்டி கொண்டே அறையை விட்டு போனாங்க 

இப்போது விஜயா வித்யா ராஜா மூவர் மட்டுமே இருந்தாங்க 

இப்போது விஜயாவும் வித்யாவும் ராஜா முன்னிலையில் தாவணியை அணிந்து கொண்டு ராஜாவுக்கு உடைகளை மாற்றினாங்க 

ராஜா குழம்பினான். ஏன் இப்பிடி செய்யிறங்கா. அதுவும் அம்மா முன்னாடியே 

வித்யா ஜட்டியை ராஜாவுக்கு போட்டுவிட்டதும் விஜயாவும் பனியன் போட்டு விட்டாள்

புதிதாக வாங்கிய பேண்ட் சர்ட்டை போட்டு விட்டாங்க 

ஏய் எதற்கு இப்ப புதிய பேண்ட் சர்ட் ராஜா கேட்க

கொஞ்ச நேர அமைதியா இரு அண்ண வித்யா சொல்ல

புதிதாக பேண்ட் சர்ட் ராஜா போட்டதும் நிஜமாவா ராஜா மாதிரி தோன்றியது அம்மாவுக்கு ரசித்தாள்

அனைவரும் ஹாலுக்கு வந்தாங்க 

ராஜாவை சேரில் உட்கார வைத்துவிட்டு தட்டில் சூடாக சர்க்கரை பொங்கலை வைத்துவிட்டு நால்வரும் சேர்ந்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணனு சொன்னாங்க 

அப்ப தான் ராஜாவுக்கு தனக்கு இன்னிக்கு பிறந்தநாள் என்றே தோன்றியது 

அப்போது எதிர்பாரத விதமா அம்மா ராஜாவின் நெற்றியில் முத்தமிட்டு வாழ்த்தினாள் 

அக்கா அப்பா அண்ணன் தங்கை நால்வரும் அதிர்ச்சியில் இருந்தாங்க
#########
வாசகர்களுக்கு ஒர் வேண்டுகோள்

எனது கதை பகுதியில் யாரும் புகைப்பபடமே அல்லது வீடியோ பதிவுகள் லிங்க் போன்றவை பதிவிட. வேண்டாம். எனக்கு இது போன்ற பதிவுகளை விரும்பில்லை . வருத்தமளிக்கிறது வாசகர்களே

இனிமேல் இந்த போன்ற பதிவுகளை பதிவு செய்தால் நான் கதை எழுவதை நிறுத்தி விடுவோன்  . நன்றி.

[+] 4 users Like badboyz2017's post
Like Reply


Messages In This Thread
RE: எல்லாவற்றிக்கும் அன்பு தான் காரணம் - by badboyz2017 - 31-05-2020, 09:44 PM



Users browsing this thread: 2 Guest(s)