31-05-2020, 12:02 PM
தமிழில் எழுதுங்க. 2020 இல் கூட தங்கிலிசை காண்பது கொடுமை. 2000 த்தில் தமிழை எழுதுவதற்கான மென்பொருள் இலாலை. இப்போது எல்லா கைப்பேசியில் கூட தமிழ் தட்டச்சு கருவி வந்துவிட்டது. தங்கிலிஸ் டூ தமிழ் டிரேன்சிலேட்டர்களும் வந்துவிட்டன. அப்டேட் ஆகுங்கள். தமிழை வளருங்கள்.
sagotharan