30-05-2020, 03:16 PM
(30-05-2020, 01:50 PM)Biju menon Wrote: எனக்கு கதைகள் பிடிக்கும். ஆனால் எழுத முடிவதில்லை காரணம் என் வீடு ஒரே அறை மட்டும்தான். கூகுள் voice use பண்ணி கதை எழுத முடியாது. அது எனக்கு பிரச்சினையாகிவிடும் எல்லாமே விரலில் தான் டைப் செய்ய வேண்டும். எனவே சிறிய அப்டேட்டுக்கு மன்னித்துக் கொள்ளுங்கள்.
மிகவும் நன்றி நன்பா. உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது கதையை எழுதவும் கதை மிகவும் அருமை நன்பா