30-05-2020, 11:58 AM
Rukuktp Wrote:எனக்கு நல்லா தமிழ் டைப் பண்ண தெரியும். ஆனா என்ன கதை எழுதறதுனே தெரியலை. உங்களுக்கு எந்த மாதிரி கதை பிடிக்கும்.உங்கள் மனதில் நீண்ட நாள் நிலைத்து இருக்கும் ஏதாவது ஒரு உண்மை சம்பவம், நீங்களே அதை செய்தது அல்லது நீங்கள் பார்த்தது அல்லது நீங்கள் கேள்விப்பட்டத. அதை அடிப்படையாக வைத்து ஒரு கதை எழுதினால் அது அழகாக இருக்கும். கொஞ்சம் கற்பனையும் சேர்த்து கொள்ளலாம்.