30-05-2020, 08:01 AM
(30-05-2020, 07:31 AM)theeraj83 Wrote: கதை அருமையாக இருந்தது நண்பரே.Thanks for your valuable comments...
ஆனால் என் மனதில் சிறிய குறை. அக்காவின் பார்வையில் இந்த கதையை விரிவாக சொல்லி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமோ என்று.
கிளைமேக்ஸ் அவர்களை அவளிடம் இருந்து பிரித்தது அக்காவை அவர்களிடம் இருந்து மீட்க செய்த செயல்கள் அருமை நண்பரே.
முடிந்தால் இதே கதையையே முதல் பாகம் கார்த்தியின் பார்வையில் சொல்லியதை போல் இரண்டாம் பாகத்தை அனிதாவின் பார்வையில் சொல்லலாம் நண்பரே.
அப்போது அக்காவின் தெளிவான மனநிலையையும் கதையில் என் போல் வாசகர்களுக்கு உள்ள குழப்பங்களையும் தீர்க்க முடியும் நண்பரே.
உதாரணமாக குமாருடன் ஆன முதல் சந்திப்பில் ஒரு மணி நேரத்திற்கும் மேல் பேசியது ஏன்?
இரண்டாம் நாள் படப்பிடிப்பின் போது அக்கா இவனை தொலைபேசியில் தொடர்பு கொள்ளாதது ஏன்?கார்த்தி தொடர்பு கொண்ட போது சில தடவை எடுக்காதது ஏன்?
பின்னர் பேசும் போது நடுவில் பேசியது யார்? இப்படி மனதில் பல சந்தேகங்கள்.
விருப்பம் இருந்தால் அக்காவின் பார்வையில் இரண்டாம் பாகத்தை தொடருங்கள் நண்பரே.
அக்காவின் உடல் அழகை வர்ணிக்காமலும் உடலுறவு காட்சிகள் இல்லாமல் கூட.
என் கருத்துக்கள் உன்னை வருத்தப்படவைக்கும் என்றால் என்னை மன்னித்து விடு நண்பரே.
கடைசியாக ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் நண்பரே. இன்றும் என்றும் உங்கள் அழகான எழுத்துக்கு நான் மிக தீவிர ரசிகன்.
This kind of comments really motivating ....