29-05-2020, 04:53 PM
(29-05-2020, 09:23 AM)sagotharan Wrote: அக்காவி கணவர் உங்களுக்கு மாமா.. நீங்கள் அவருக்கு மச்சான். அக்கா மச்சானின் லுங்கி சட்டையை தருவது போல எழுதி இருக்கிங்க. திருத்திக்கோங்க.
பத்தி பத்தியா எழுதுங்க. அது பார்க்க நல்லா இருக்கும். வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்களுக்குு நன்றி சகோதரா நாங்கள்்் முஸ்லிம் என்பதால ஒருவரை ஒருவர் மச்சான்் என்று அழைத்துக் கொள்வோம்