Fantasy குறும்படம், சில குறும்புகள்... (Completed)
#14
10


நான் எதையும் நேராக கேட்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தேன். அடுத்த நாள் கல்லூரியில் குமாரை பார்த்தேன்.

"அண்ணா, ஒரு ஹெல்ப், ஷார்ட் பிலிம் ஒர்க் அல்மோஸ்ட் முடிஞ்சது, நீங்க draft version பார்த்து comments, corrections சொன்னா நல்லா இருக்கும் அண்ணா"

"கம்ப்ளீட் பண்ணியாச்சா?"

"இல்லேன்னா, இன்னும் சவுண்ட் மிக்சிங் எடிட்டிங் ஒர்க் கொஞ்சம் இருக்கு. இப்போதைக்கு 20 நிமிசம் கிட்ட இருக்கு, லெங்க்த் குறைக்கனும், பேக் கிரவுண்ட் music தான் மணிய வச்சு பண்ணிருக்கேன், அவ்ளோ திருப்தியா படல, நீங்க பார்த்திட்டு சொல்லுங்க அண்ணே"

அவனின் பேச்சில் எவ்வித தயக்கமும் மாற்றமும் இல்லை. அவன் பழைய அதே மாறாக, சீனியர் கண்டால் பம்மி பேசும் ஜூனியர் பையனாக தான் இருந்தான்.

"அனுப்புடா, பார்த்து சொல்றேன்"

"தாங்க்ஸ் அண்ணே"

அவனிடம் எப்படி கேட்பது என புரிய வில்லை. நடித்த ஹீரோயின் என் அக்கா என்பதே அவனுக்கு இன்னும் தெரியாது என்று தெளிவாக தெரிந்தது.

வழக்கமாக நடிக்க ஆர்வம் கொண்டு வரும் புது நடிகைகளிடம் கடலை போடுவது, ஏதாவது சான்ஸ் கிடைக்குமா என்று முயற்சிப்பது பொதுவாக எல்லோரும் செய்வது தான். ஆனால் மிக குறைவான நபர்களே மடிவார்கள். ஆனால் இங்கே அவள் என் அக்கா என்பது மட்டும் தான் உறுத்தல், அதிலும் அவளை மடித்து விட்டார்கள் என்பது உறுத்தியது. அக்கா அவ்வளவு ஈஸியாக அதுவும் இந்த பையன்களால் மடக்க கூடிய அளவு பலவீனம் ஆனவள் என்பது தான் எனது அதிர்ச்சி. இப்படி நடக்க வாய்ப்பு உள்ளது எனில் அக்கா முதல் நாள் கேட்ட போதே சொல்லி இருப்பேன் "இந்த ஷார்ட் பிலிம் வேணாம், நான் உனக்காகவே ஒரு ஸ்கிரிப்ட் ரெடி பண்றேன், நீ அதில் நடி" என்று.

தனியாக அமர்ந்து அவன் டிரான்ஸ்ஃபர் செய்த ஷார்ட் பிலிம் விடியோ பார்க்க ஆரம்பித்தேன்.

உண்மையாகவே நன்றாக இருந்தது. சில காட்சிகள் மிக சிறப்பாக genuine ஆக எடுத்து இருந்தான். அக்கா மிக அற்புதமாக நடித்து இருக்க, அவன் ஹீரோவும் நன்கு செய்து இருந்தான். அவர்கள் இருவருக்கும் இடையே 7 வருடம் இடைவெளி, அக்கா அவனை விட மிக மூத்தவள் என்பது எங்கும் தெரிய வில்லை, சொன்னாலும் எவனும் நம்ப மாட்டான் அவ்வளவு இளமையாக இருந்தாள்.எங்கும் எந்த ஒரு முகம் சுளிக்கும் காட்சிகள் இல்லை, ஸ்கிரிப்ட் படி 2 சொல்லி இருந்தாலும் இந்த 20 நிமிட படத்தில் 5 இடங்களில் கன்னத்தில் முத்தம் இடும் காட்சி இருந்தாலும் மிக கண்ணியமாக காதல் மட்டுமே இருந்தது. கண்களுக்கு சில க்ளோஸ் அப் ஷாட் அக்காவை தேவதை போல காட்டியது. அவனே சொன்னது போல இப்போது இருந்த BGM படு கேவலமாக பழையதாக இருந்தது.

முதல் பத்து நிமிடங்கள் பார்த்ததில் ஒரு இசைத் துணுக்கு கூட புதிதாக இல்லாமல், அங்கங்கே VTV பட இசை, ஒரிரு இடங்களில் யுவன், கொஞ்சம் ராஜா என எல்லாமே சினிமா படங்களில் இருந்து முழுக்க சுட்டது.

இசைக் கோர்வை மட்டுமே படத்தின் தரத்தை கீழே தள்ளியது. முழுக்க பார்த்து முடித்தேன். சக ஷார்ட் பிலிம் மேக்கர் ஆக எனக்கு படம் பிடித்து இருந்தது, எடிட்டிங் பக்காவாக செய்து நல்ல ஒரு இசையும் சேர்த்தால் கண்டிப்பாக ஒரு சிறந்த ரொமான்டிக் ஷார்ட் பிலிம் என தோணியது.

அவனை அழைத்து பாராட்டினேன். அவனுக்கும் மிக சந்தோசம் நானே பாரட்டியதில். கூடவே music சுமாராக கூட இல்லை, கண்டிப்பாக முழுக்க மாற்றினால் நல்லது என்றேன். "அண்ணா, செலவாகும் அதான் பார்க்கிறேன்"

"குமாரு, இப்போ இருக்கிறது எதோ கல்யாண ஆல்பம் போடுவாங்க இல்லையா ஒரு டெம்ப்ளேட் மாதிரி, அந்த லட்சணத்தில் இருக்கு, கம்மி செலவுல எவ்ளோ நல்லதா பண்ண முடியும் பாரு, நான் போன தரம் பண்ணின ஆளை refer பண்றேன். போய் பாரு, ஜோஸப், அவன் கொஞ்சம் கிராக்கி பண்ணுவான் பிஸி அப்படி, ஆனா உன் படத்தை பார்த்தா கண்டிப்பா பண்ணுவான்."

"தாங்க்ஸ் அண்ணே" என்று மனமார சொன்னான்.

அந்த பையன் பிரவீன் அவனை நான் அடுத்த சில நாட்கள் காணவே இல்லை.

வீட்டில் அக்காவும் நானும் அடுத்த சில நாட்கள் ஒரு வித தயக்கம், தடுமாற்றம் உடனே பழகினோம், என்னால் அக்காவிடம் எதையும் கேட்க முடிய வில்லை. அவளும் எதுவும் சொல்ல வில்லை. கொஞ்சம் இயல்பு நிலைக்கு அந்த வார இறுதிக்குள் திரும்பினோம். ஆனால் எனக்கு உள்ளுக்குள் உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது.

அந்த வாரம் தான் என் ஃபைனல் இயர் ப்ரெண்ட் ஒரு பார்ட்டிக்கு அழைத்தான், அவன் இரண்டு மூன்று மாதங்கள் முன் செய்த குறும்படம் யூடியூப் சேனல் 5 லட்சம் பார்வைகளைத் தாண்டியது. அந்த மகிழ்ச்சியில் இந்த party நண்பர்கள் மட்டும் ஒரு 20 பேர் வரை அழைப்பதாக சொன்னான்.


அது நல்ல ஒரு காமெடி ஷார்ட் பிலிம், மிக சின்னதாக ஒரு 6 நிமிடம் ஓடக் கூடிய ஒன்று. சரியாக சொன்னால் எனது முதல் trial படத்தின், நான் 3 வருடம் முன்பு செய்த கான்செப்ட்.
அப்போது நான் கேமரா ஆர்வத்தில் ஒரு திருமண கேமரா நபரிடம் ஜாலிக்கு பணி செய்தேன். அப்போது தோணியது அது, எந்த செலவும் இல்லாமல் எனக்கு ஷார்ட் பிலிம் எடுக்க வருமா என செக் செய்ய எழுதி எடுத்த படம்.
கதை மிக simple, வீட்டில் பேசி நிச்சயம் செய்த மணமக்கள் இருவரும் வீட்டை விட்டு ஓடி திருமணம் செய்து கொள்ளும் கதை.
பெண்ணின் அப்பாவின் POV இல் வரும் கதை. அப்பா கேட்கையில் பெண் சொல்வாள், இத்தனை லட்சம், மடபம், சாப்பாடு, துணி மணி, செலவைக் குறைக்க தான் ஓடிப் போய் கல்யாணம் பண்ணியதாக.
பெண்ணின் அப்பா இதை தன் நண்பரிடம் சொல்வதாக, அந்த நண்பர் "உங்க பொண்ணு கிரேட் சார், உங்க செலவை மிச்சம் பண்ண ஓடிப் போய் கல்யாணம் பண்ணிட்டா" பெண்ணை புகழ்வதுபோல அதற்கு அப்பா "நீங்க வேற, அந்த செலவு பணம் 10 லட்சத்தையும் அவ அக்கவுண்ட் அனுப்ப சொல்லிட்டா!" என்பதாக கதை முடியும்.

திருமண விடியோ எடுத்துக் கொண்டு இருந்ததால் நிஜ பெண் மாப்பிள்ளையையே நடிக்க வைத்து எந்த செலவும் இல்லாமல் எடுத்தேன் அப்போது.

அதே கதையை தான் இருவரும் டிஸ்கஸ் செய்து அவன் புதிதாக இயக்கி இன்று 5 லட்சம் வியூஸ்.

"கார்த்தி, நீ கண்டிப்பா party வரணும், உன் கதை டா இது"

நான் சென்ற வார நிகழ்வுகளால் கொஞ்சம் சரியாக இல்லை. "முடிஞ்சா வரேன், கொஞ்சம் வேலை இருக்கு"

அந்த சனி வார இறுதி, அக்கா நான் இருவரும் வீட்டில் இருந்தோம், இயல்பாக பேசிக் கொள்வது போல நடித்தோம் எனினும் எனக்கு கொஞ்சம் இறுக்கமாகவே இருந்தது. திடீரென முடிவு எடுத்து பார்டிக்கு கிளம்பினேன்.


வெகு நாட்களுக்கு பிறகு இந்த party. முன்பெல்லாம் மாதம் ஒரு முறையாவது இருக்கும். கொஞ்ச நாள் அந்த குறும்பட போட்டி காரணமாக கலந்து கொள்ள வில்லை.

ஒரு அரை மணி நேரம் அவர்களோடு party enjoy செய்வதாக பேர் செய்து பின் ஒரு பியருடன் ஒதுங்கினேன்.
சிறிது நேரத்தில் "ஹாய் கார்த்திக்"
திரும்பினேன். ஒரு ஸ்லிம் இளம்பெண், அழகான முகம் நிறைந்த புன்னகையுடன் நின்றாள்.

"ஹாய்" என்றேன் எனக்கு அவளை சரியாக தெரிய வில்லை, ஏற்கனவே பார்த்தது போல இருந்தது. அவள் புரிந்து

"சாரி, நான் அபி, இந்த ஷார்ட் பிலிம் ல" எனக்கு தெரிந்தது. இதில் நாயகியாக நடித்தவள், இப்போது தான் நேரில் பார்க்கிறேன், படத்தில் புடவையில் பார்த்தது, நேரில் மிக ஸ்லிம் இன்னும் அழகாக இருந்தாள்.

"சாரி, சட்டுனு அடையாளம் தெரியல"

"இட்ஸ் ஓகே" என புன்னகைத்து.

"உங்களுக்கு என்ன எப்படி"

"ஹலோ, நான் உங்க ஷார்ட் பிலிம் எல்லாம், அந்த போட்டி முழுக்க பார்த்து இருக்கேன். Actually நீங்க தான் வின் பண்ணி இருக்கணும்"

அவளின் வார்த்தைகள் சற்று மகிழ்வைத் தந்தது. கொஞ்சம் நேரம் பேசியதில் அவளுக்கு என் மீதான ஒரு ஈர்ப்பு லேசாக புரிந்தது. மலையாளி, இன்னும் தன்னைப் பற்றிய சில தகவல்கள் சொல்ல ஆர்வம் இல்லாமல் கேட்டேன். இதுவே சென்ற மாதமாக இருந்தால் இந்த இளம்பெண்ணின் உரையாடல் என்னை ஈர்த்து இருக்கும். இப்போது ஏனோ தானோ என கேட்டேன், சட்டென "சாரி, நான் உங்களை ரொம்ப ஓவரா தொந்தரவு பண்றேன் "

"அப்படின்னு இல்ல, ஐ ஆம் லிட்டில் டயர்ட்" என சங்கடமாக சொன்னேன்.

அவளும் "ஓகே, டேக் கேர்" என்று விலகினாள், நான் அவளை தெரியாமல் hurt செய்ததாக உணர்ந்தேன். இன்னும் சில பியர்களுக்கு பின் கிளம்பினேன். எப்போதும் ஒரு பியருக்கு மேல் அடிக்க மாட்டேன் முன்னர்.

அக்கா நான் வீடு திரும்பும்போது ஹாலில் என்னைப் பார்த்தாள், என் மீதான பியர் வாசனை அவளை சங்கடப் படுத்தியதை உணர்ந்து சில நிமிடம் கழித்து அவளிடம் விடை பெற்று ரூமுக்கு சென்றேன். அக்கா என்னைத் தொடர்ந்து வந்தாள். எனக்கு அக்கா ஏன் இன்னைக்கு அதிகம் குடித்தாய் என கேட்பாளோ என அவஸ்தை இருந்தது.

"கார்த்தி" என்றாள். நான் திரும்பினேன். தயக்கம் இருந்தது.

அக்கா என் கண்ணை, என் தயக்கத்தை பார்த்தாள். "குட் நைட்" என என்னை அணைத்து சொன்னாள். கூடவே எவ்வித கோபமும் இல்லாமல் அன்போடு என் தலையைக் கோதி "டேக் கேர்" சொன்னாள்.
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply


Messages In This Thread
RE: குறும்படம், சில குறும்புகள்... (Latest) - by omprakash_71 - 28-05-2020, 05:39 PM



Users browsing this thread: 7 Guest(s)