Fantasy குறும்படம், சில குறும்புகள்... (Completed)
#6
2

"congrats" வாழ்த்துகள் குவிந்தது, எங்கள் கல்லூரியில் இந்த மாதிரி சினிமா ஆசையில் குறும்படம், யூடியூப் சேனல் நடத்திக் கொண்டு இருக்கும் என் ஃபைனல் year நண்பர்கள், ஜூனியர் பசங்கள் எல்லாரும் சேர்ந்து ஒரு WhatsApp group வைத்து இருந்தோம். 90 பேருக்கு மேல் கொண்ட குரூப் அது. எங்கள் படம் சம்பந்தப் பட்ட தகவல்களைப் பகிர்ந்து கொள்ள ஒரு குரூப். அனைவருக்கும் என்ஜினியரிங் மேல் நம்பிக்கை இல்லை. அதில் தான் பசங்கள் தொடர்ந்து வாழ்த்துக் கூறி கொண்டு இருந்தனர்.


வீட்டில் என் அம்மாவிற்கு சினிமா பற்றி பெரிதாக எதுவும் தெரியாது, நல்ல சினிமா, நல்ல புத்தகம், இலக்கியம், உலக அறிவு, அனுபவம் எதிலும் ஒன்றும் தெரியாத ஒரு 45 வயது குடும்பத் தலைவி, சீரியல் பார்ப்பது, வெங்காயம், தக்காளி விலைவாசி, அக்கம் பக்கம் அரட்டை தாண்டி இப்போது தான் லேடீஸ் கிளப், சமூக சேவை என வெளியே செல்கின்ற பணத்தை பற்றிய கவலையோ அக்கறையோ இல்லாத ஒரு சராசரி. நான் குறும்படம் எடுப்பது கூட அவளுக்கு தெரியுமா என்று தெரியாது. அப்பா மாதம் சில முறை ஃபோனில் பேசும் போது கூட மறக்காமல் கேட்பார், டிகிரி முடிச்சிட்டு அப்புறம் அதைப் பாரு என்பது மட்டும் தான் அவரின் அட்வைஸ். அப்பா பழையபடி அக்கறையோடு பேசினாலும் எனக்கு ஏனோ அவர் எங்களை விட்டு போனது உறுத்திக் கொண்டே இருக்கும், அவரோடு எதுவும் share செய்ய தோணாது. வீட்டில் எது குறித்தும் பேச அக்கா மட்டுமே எனக்கு.

அக்கா என் சிறு வயது முதலே என் மீது அக்கறையோடு, எனக்கு பிடித்ததை, எனக்கு தேவையானதை பார்த்து பார்த்து இன்று வரை செய்யும் ஒரே நபர். நான் எடுத்த எல்லா ஷார்ட் பிலிம் அவள் காசில் தான்.


பொதுவாகவே எல்லா சிறு வயது குறும்பட இயக்குனர்களின் படங்களில் இருக்கும் ஒரு விசயம் என்னுடைய படங்களில் இருந்தது, எல்லா படங்களிலும் ஹீரோயின் என்ற ஒரு பாத்திரம் இல்லை. நான் எடுத்த 10 படங்களிலும் பொது அம்சம் ஹீரோயின் இல்லை என்பதே, ஒரே ஒரு கதையில் ஒரு 35 வயது பெண் லீட் ஆர்டிஸ்ட், அந்த பொம்பள ஷூட்டிங் ஸ்பாட்டில் செய்த அலப்பரைகளில் அடுத்த படங்களில் பெண் பாத்திரங்கள் இருக்காது, இருந்தாலும் அது மிக சிறிய பாத்திரமாக இருக்கும்.

அக்கா கூட சில முறை காமெடி ஆக சொல்வதுண்டு. "எப்ப பாரு, படம் கிடம்னு ஆம்பள பசங்களா சுத்தரீங்க, பொண்ணுங்களே கிடையாதா உன் காலேஜ் ல"

"நீயும் தான் காலேஜ் படிச்ச, ஐடி ல இருக்க, நீயும் தனியா தானே இருக்க?"

அவள் இதற்கு பதில் சொல்ல மாட்டாள், எனினும் எனக்கு புரிந்தது, அப்பா அம்மா பிரியும்போது அக்காவின் வயது 20, அது அவளுக்கு எவ்வளவு எதிர்பாராத அதிர்ச்சி, ஆண்களுடன் பழக, நெருங்கி பழக, எந்த ஒரு relationship இளும் commit ஆக அவளுக்கு தெரியாமல் ஒரு வித தயக்கம் இருந்தது.

அக்கா மாடர்ன் டிரஸ் அணிந்தாலும் அதில் ஒரு கண்ணியம் இருக்கும் அவள் அணியும் விதத்தில். மிக அன்பான, அழகான, பண்பானவள். அப்பா அம்மா பிரிவால் அவளுக்கு திருமணப் பேச்சு பெரிதாக ஆரம்பிக்க வில்லை, அம்மா அடிக்கடி சொல்வாள் சீக்கிரம் கல்யாணம் செய்யணும் என்பதாக. அம்மாவிற்கு பெரிதாக ஒன்றும் தெரியாத காரணத்தால் இன்னும் தீவிரமாக வரன் தேட ஆரம்பிக்க வில்லை.


அம்மா இப்போது தான் அவளின் பெண் நண்பர்களுடன் ஊர் சுற்றப் பழகிக் கொண்டு உள்ளாள். சென்ற மாதத்தில் ஒரு நாள் லெக்கிங்ஸ் அணிந்து கொண்டு காமெடி செய்தாள். எங்கே எப்படி என்ன செய்வது என்பது தெரியாத ஒரு அம்மா.

அந்த போட்டி முடிந்து ஒரு வாரம் பத்து நாள் இருக்கும், ஜனவரி முதல் வாரம் எனது கல்லூரி சினிமா குரூப் பில் இரண்டாம் ஆண்டு மாணவன் ஒருவன் அவன் எடுக்கப் போகும் அடுத்த குறும்படத்தில் நடிக்க அழகான இளம்பெண் தேவை என ஒரு தகவல் slide ஆக share செய்து இருந்தான். முழுக்க முழுக்க ஒரு காதல் கதை, அழகான, இளமையான தமிழ் நன்கு பேசத் தெரிந்த நாயகி வேண்டும் என்று அவனின் மொபைல் எண்ணுடன் விளம்பரம் இருந்தது.

நானும் எனது தெரிந்த நண்பர்களுக்கு அதை forward செய்தேன். எனது ஸ்டேட்டஸ் இல் வைத்து இருந்தேன். அதை அத்தோடு கண்டு கொள்ளவில்லை.

அடுத்த நாள் மாலையில் அக்கா கேட்டாள். " கார்த்தி, அது என்ன ஷார்ட் பிலிம்??"

"என்னக்கா ?" என்றேன் புரியாமல்.

"உன் ஸ்டேட்டஸ் ல கூட நேத்து இருந்ததே"

"அதுவா, தெரிஞ்ச பசங்க எடுக்கிராங்க, ஹீரோயின் வேணுமாம்" என்றேன் ஆர்வம் இல்லாமல்.

நான் எதிர்பார்க்காமல் அக்கா கேட்டாள்

"நான் try பண்ணட்டுமா"
Like Reply


Messages In This Thread
RE: குறும்படம், சில குறும்புகள்... (Latest) - by omprakash_71 - 28-05-2020, 05:34 PM



Users browsing this thread: 9 Guest(s)