28-05-2020, 12:28 PM
அவரது மற்றொரு பதிவு...
வணக்கம் நண்பர்களே.. !!
அமேசான் கிண்டிலில் இப்போது 'நந்தினி பூத்திருக்கிறாள்' உட்பட மேலும் இரண்டு கதைகள் வெளியாகியிருக்கின்றன.
அதே வத்சலன்தான் தலைப்பை மாற்றி கதைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறான்.
நான் அமேசானில் ரிப்போர்ட் செய்தேன். அதனால் எந்த பலனும் இல்லை. என் கதைகள் மின்னூலாக வெளி வருவது ஒரு பக்கம் மகிழ்ச்சிதான் என்றாலும் இப்படி திருட்டுத்தனமாக வெளியிடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை.. !!
சாத்தியப் பட்டால் நண்பர்கள் யாரேனும் இதற்கு ஒரு தீர்வை ஏற்பாடுத்தலாம்.. !!