28-05-2020, 12:27 PM
அமேசான் கிண்டிலில் இவரது முக்கியமான கதைகளை (இந்த கதையையும் சேர்த்து) யாரோ அவர்களது பெயரில் பதிவிட்டு சம்பாரிக்கிறார்கள், நிருதியின் பெயரை குறிப்பிடாமலே.. அந்த வருத்தத்தில் தொடர்கதைகளை தொடர்ந்து எழுதாமல் இருக்கிறார். அவரது இந்த சைட்டிற்கு (https://nirutee.blogspot.com) சென்று விபரமறிந்து, முடிந்தால் அவருக்கு உதவி புரியவும் (கம்ப்யூட்டர் அறிவு).. நன்றி! கீழே அவரது பதிவு...
நண்பர்கள் கவனத்திற்கு.. !!
வணக்கம் நண்பர்களே.. !!
அமேசான் கிண்டிலில் என் இரண்டு கதைகள்..
1, இதயப் பூவும் இளமை வண்டும்.
2, எதிர் வீட்டு நிலவு.
வத்சலன் தமிழ் எழுதியதாக கதைகளின் தலைப்பை மாற்றி வெளியிட்டிருக்கிறார்கள். ஆனால் இந்த வத்சலன் தமிழ் யாரென்றே எனக்கு தெரியாது. கதைகள் வெளியிடுவது சம்மந்தமாக என்னைத் தொடர்பு கொள்ளவும் இல்லை. எனக்கே ஏதோ ஒரு நண்பர் சொல்லித்தான் தெரியும். அனேகமாக அந்த கதைகள் என் தளத்தில் இருந்துதான் எடுக்கப் பட்டிருக்க வேண்டும். (இதை விட்டால் காமெவறி தளம்) அப்படி என்றால் இந்த
'வத்சலன்' இந்த பதிவையும் பார்க்க நேரிடும். ஒருவேளை இதைப் பார்த்தவுடன் வச்தலன் என்னை தொடர்பு கொள்வது நல்லது.. !!