28-05-2020, 05:47 AM
31.
ஹாசிணி, திரும்பத் திரும்ப, ஆம்பிளையா என்று கேட்டது விவேக்குக்கு மட்டுமல்ல, அதைக் கேட்ட ஹரிணிக்கே கோபம் வந்தது!
ஹாசிணி ரொம்ப அதிகமா பேசுற?! அவருக்கு என்ன குறைச்சல்?
அக்கா, என்னைக் கேள்வி கேக்குறது இருக்கட்டும்! அதுக்கும் முன்னாடி, நான் கேக்குறதுக்கு பதில் சொல்லு?
என்னைப் பொறுத்த வரைக்கும், இவ்ளோ அந்தரங்கமான விஷயத்தை வெளில சொன்னதே தப்பு! அது ஒரு பக்கம் இருக்கட்டும்? ஆனா, இதை உன்கிட்ட வந்து சொல்ற அளவுக்கு நீங்க ரெண்டு பேரும் க்ளோஸா என்ன?
அவருக்குதான் கல்யாண வாழ்க்கை புதுசு. எதை வெளிய சொல்லனும், எதைச் சொல்லக்கூடாது, எப்படிச் சொல்லனும்ன்னு தெரியலை!
நீ, குழந்தையே பெத்துட்ட, இன்னமும் எப்படி குடும்பம் நடத்தனும்னு தெரியாதா? இப்படி இன்னொருந்தர் அந்தரங்கத்துல தேவையில்லாம தலையிடலாமா? எப்படி மாமா, எங்க அக்காவோடல்லாம் குடும்பம் நடத்துறீங்க? என்று சுந்தரையும் இழுத்தாள்!
ஹாசிணியின் கேள்வியில், ஹாரிணி, விவேக் இருவருமே ஆடிப் போயிருந்தனர்.
சரி, என்னிக்கு சபையில என் விஷயம் வெளில வந்துடுச்சோ, அதுனால பொதுவுலியே நானும் சொல்லிடுறேன்! அவரை ஏன் புடிக்கலை, என்ன குறைச்சல்னு கேட்டீல்ல?
எல்லாப் பொண்ணுங்களும், தன்னைச் சரியா புரிஞ்சுக்குற, அன்பா பாத்துக்குற ஒரு ஆம்பிளையைத்தான் விரும்புவாங்க! ஆனா இவரு, எனக்கு கல்யாணத்துல சம்மதமான்னு கூடக் கேட்கலை!
இவருக்கு என்னத் திறமை இருக்கு, என்னைக் கல்யாணம் பண்ணிக்க? என்னை விட சம்பளம் கம்மி! சிகரெட் பிடிக்குற பழக்கம் வேற இருக்கு! எல்லாத்துக்கும் மேல, இப்படி வீட்டோட மாப்பிளையா வந்து உக்காந்துருக்குறவரை, எப்படி பிடிக்கும்? இவரு `என்னைக்கு எனக்குப் புடிச்ச மாதிரி மாறுறாரோ, அப்பதான் கணவனா ஏத்துக்க முடியும்!
ஹாசிணி, இவருக்கு என்ன திறமை இருக்கு என்றூ கேட்டது, விவேக்கிற்க்கு, என்ன தகுதி இருக்கு என்று கேட்டது போலிருந்தது!
ஏய் சம்பாதிக்காமியா, காரு, பைக்குன்னு இருக்காரு! காசு மட்டும் இருந்தா போதுமாடி?
காசுதான் வேணும்ன்னு சொல்லலைக்கா! உழைப்பு வேணும்ன்னு சொல்றேன்!
எல்லாமே ஈசியா கிடைச்சதுனால, உனக்கு அமைஞ்ச வாழ்க்கையோட அருமை உனக்கு புரியலைக்கா! உனக்கென்ன, மாமா மாதிரி, சொந்தக்கால்ல, சுயமா சம்பாதிக்கிற புருஷன் கிடைச்சுட்டாரு! எனக்கும் அப்டி இருக்கனும்ன்னு தோணாதா? ஆம்பிளைன்னா, எப்படி இருக்கனும் தெரியுமா? எங்க மாமா மாதிரி இருக்கனும்! என்றவள், சுந்தரின் பக்கம் திரும்பி,
மாமா, இந்த மாசத்துல இருந்து, இங்க தங்க வாடகை, மத்த செலவு எல்லாம் சேந்து, ஒரு 25,000, இவர்கிட்ட இருந்து வாங்கிக்கோங்க! ஆக்சுவலா, இதுவே கம்மிதான்னு தெரியும்! இப்பல்லாம் வீட்டுக்கு அட்வான்சே 4 லட்சம் கேப்பாங்க! இவ்ளோ பெரிய வீட்ல, தங்கிக்க, ஓசில சாப்பாடு, ஃபுல் டைம் ஏசின்னா, இது ரொம்பக் கம்மிதான்! இருந்தாலும், எனக்காக அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க!
ஹாசிணியின் அதிரடிப் பேச்சில் ரொம்பவே ஆடிப் போயிருந்தார்கள் விவேக்கும், ஹரிணியும்!
உன்கிட்ட காசு வாங்கிக்க எனக்கு கஷ்டமா இருக்குன்னாலும், இதுதான் சரியான முடிவுங்கிறதுனால வாங்கிக்கிறேன் என்றான் சுந்தர்! அதுமட்டுமில்லாமல், ஹரிணி, இன்னொரு முறை ஹாசிணியோட பெர்சனல்ல, நீ தலையிடக் கூடாது! என்று அதே இடத்தில், ஹரிணியைத் திட்டினான்.
ஏதேதோ எண்ணியிருந்த விவேக்கிற்கு இரண்டாவது நாளும் கிடைத்த ஏமாற்றம், அவனை நிலை குலைய வைத்திருந்தது!
ஏற்கனவே தலையை பிய்த்துக் கொண்டிருந்த விவேக்கிற்கு, அந்த வாரத்திலேயே இன்னொரு சோதனை நடந்தது!
அது, அவனை வேலையிலிருந்து தூக்கி அவனுக்கு வந்திருந்த மெயில்தான்! மேரேஜ் லீவ் முடிந்து, ட்யூட்டிக்கு மீண்டும் ஜாயிண்ட் பண்ண வேண்டிய அவசியம் கூட இல்லை, செட்டில்மெண்ட் செக் வரும் என்று மெயில் அனுப்பியிருந்தனர். அதையும் சபையில் வைத்து, கேள்வி கேட்டாள் ஹாசிணி!
வேலையை விட்டுத் தூக்கிட்டாங்கன்னா, அண்டர் பெர்ஃபார்மரா நீங்க? அப்ப, இந்த மாச வாடகையை எப்படித் தருவீங்க? கையில சேவிங்க்ஸ் எவ்ளோ இருக்கு? வேற வேலை ஏதாவது கிடைக்குமா என்று கேட்டவள், சுந்தரின் பக்கம் திரும்பி,
மாமா, நம்ம கம்பெனில இவருக்கு ஏதாவது…
பாக்கலாம் ஹாசிணி! இவரு வேற அண்டர் பெர்ஃபார்மர் மாதிரி தெரியறாரு, எக்ஸ்பீரியன்ஸ் வேற இல்ல, என்ன மாதிரி ஜாப் கொடுக்குறது… ம்ம்ம்..
எனக்காக மாமா ப்ளீஸ்!
ஓகே, ஹாசிணி, உனக்காக… இப்ப எவ்ளோ சாலரி வாங்குறீங்க விவேக்?!
70,000 /-
அவ்ளோதானா, ஹரிணி, நீ கொடுத்த பில்டப்புக்கு, இவரு லட்சக்கணக்குல சம்பளம் வாங்குவாருன்னு நினைச்சேன்! இவ்ளோ கம்மியா சொல்றாரு! ஹாசிணியே, 1 லட்சத்துக்கு மேல வாங்குவா தெரியுமா? எந்த அடிப்படையில, இவரு ஹாசிணிக்கு சரியான ஜோடின்னு நினைச்ச?
ஹாசிணி, எனக்கும் ஒரு செக்ரட்டரி இருந்தா பராவாயில்லைன்னு நினைச்சிட்டிருந்தேன். நம்ம அடுத்த ப்ராஜெக்ட் கிடைச்சா, உனக்கும் ஒர்க் ஜாஸ்தி ஆகும்! சோ, இவரை, நமக்கு கோ ஆர்டினேட்டரா வெச்சுக்கலாம்! ஓகேயா!
ஸ்வீட் மாமா! தாங்க்ஸ் மாமா! என்று விவேக்கின் முன்பே சுந்தரைக் கொஞ்சினாள் ஹாசிணி! அதைப் பார்த்த விவேக்குக்கோ, பயங்கரக் கடுப்பாய் வந்தது!
ஹாரிணிக்கோ, ஏதோ இடித்தது! அவர்கள் இருவரும் க்ளோஸ்தான்! ரொம்பவும் அன்பாக பழகிக் கொள்வார்கள்தான் என்றாலும், இந்த முறை கொஞ்சம் உறுத்தியது.
தவிர, சுந்தர் இப்படியெல்லாம் முகத்திலடித்தாற் போல் அலல்து இன்னொருவரை மட்டம் தட்டுவது போல் பேச மாட்டான்! அதுவும் ஹாசிணியின் கணவன் என்றால், அவள் மேல் வைக்கும் அதே அன்பினை வைப்பான் என்றுதான் நினைத்திருந்தாள்! ஆனால், இருவரும் மாறி மாறி விவேக்கை மட்டம் தட்டுவதும், இதுக்கு கூட லாயக்கில்லையா என்பது போல் பேசுவதும் அவளைக் குழப்பமும், கொஞ்சம் டென்ஷன் ஆகவும் வைத்தது!
விவேக்கின் நிலையோ ரெண்டுங் கெட்டானாக இருந்தது! ஒரு பக்கம், ஹரிணியிடம் கெத்து விடாமல் மெயிண்டெயிண் செய்ய வேண்டும்! ஹாசிணி மற்றும் சுந்தரின் சீண்டல்கள் கடும் கோபத்தைக் கொடுத்தாலும், உடனே வெளிக்காட்டாமல் அடக்க வேண்டும்! அதே சமயம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்! என்று தலையை பிய்த்துக் கொள்ள வைத்தாலும், எதையும் காட்டாமல் அமைதியாக இருந்தான்! உள்ளுக்குள் ஹாசிணி, சுந்தரின் மேலான வன்மத்தை மட்டும் வளர்த்துக் கொண்டிருந்தான்!
வேலை போனது அவனுக்கு பிரச்சினை இல்லை! முன்பானால், ஒரு ஃபோன் காலில் அபர்ணா ஒரு லட்சம் அனுப்புவாள்! ஆனால், இப்போது ஹரிணி எல்லாவற்றையும் கவனிக்கிறாள்! கேள்வி கேட்கிறாள்!
தவிர, அவனிடம் சேவிங்க்சே சில லட்சங்கள் இருக்கும்! வீட்டோடு மாப்பிள்ளை என்பதால் அந்த வீட்டை விற்று விட்டு, இன்னொரு நல்ல வீடு வாங்க ஏற்பாடு செய்திருந்தான்!
வேறு நிறுவனத்தில் வேலை தேடலாமா அல்லது இவர்கள் நிறுவனத்திலேயே வேலைக்குச் சேரலாமா என்று யோசித்தவன், இவர்களைக் கவிழ்க்க, தன் கண் பார்வையில் இவர்கள் இருப்பதே சரி என்று யோசித்தவன், சுந்தரின் நிறுவனத்திலேயே வேலைக்குச் சேர்ந்தான்!
ஆனால், தன் முடிவு மிகப் பெரிய தவறு என்று தெரிய வரும் போது ஒரு மாதம் ஆகியிருந்தது!
அவன் வேலைக்கு ஓகே சொன்ன அடுத்த நாளிலிருந்து சுந்தர், ஹாசிணி அலுவலகம் செல்ல ஆரம்பித்தனர்! கல்யாணம் ஆகி நாலு நாள்லியா என்று கேட்ட விவேக்கை, பேருக்குதான் கல்யாணம் ஆகியிருக்கே ஒழிய, நாம என்ன கணவன், மனைவியாவா வாழுறோம் என்று பதில் கேள்வி கேட்டாள் ஹாசிணி!
வேறு வழியில்லாமல், அவனும் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தான்! அவனைக் கடுப்பேத்திய விஷயம் என்னவென்றால், ஹாசிணியும் சுந்தரும் காரில் ஒன்றாகச் செல்வதும், அவனை அவன் வண்டியில் வரச் சொன்னதும்தான்! முதல் நாளிலிருந்து, அவனை விடாமல் வேலை வாங்கிக் கொண்டிருந்தது மட்டுமல்ல, அவன் செய்யும் வேலைகளில் ஏகப்பட்டக் குற்றம் கண்டுபிடித்தார்கள்!
உண்மையில் அவர்கள் குற்றம் கண்டுபிடிக்க பெரிதாக மெனக்கெட வேண்டிய அவசியமில்லை! வேலையே செய்து பழகாதவன் என்பதால், சும்மாவே அவனுக்கு சரியாகச் செய்ய வரவில்லை!
அதுவும் ஹாசிணி ஒவ்வொரு முறையும், என்னங்க இது கூடத் தெரியாதா என்று சுந்தர் முன்பே கேட்பது, அவனை மிக அசிங்கப்படுத்தியது! அதை விட அதிகம் கடுப்பேத்தியது, அவனுக்கு ஓய்வே இல்லாமல் வேலை கொடுத்ததுதான்! முக்கியமாக சனிக்கிழமை கூட அவன் வேலை செய்ய வேண்டி இருந்தது!
நினைத்த நேரத்தில் அபர்ணா, ஹரிணி, கீதா என்று சல்லாபித்தவன், ஒரு மாதமாக எதுவும் இல்லாமல் காய்ந்து போயிருந்தான்! அவனிடம் பேச முடியாமல், என்ன நடக்கிறது என்று புரியாமல், ஹரிணியும் குழம்பியிருந்தாள்!
ஒரு மாதம் கழித்து, தான் ஹாசிணியை கல்யாணம் செய்தது மிகப் பெரிய தவறோ என்று விவேக் நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில்தான், அவனுக்கு மிகப்பெரிய நம்பிக்கை தரும் ஒரு நிகழ்வு நடந்தது!
மீண்டுமொரு முறை ஹரிணி, நால்வரும் இருக்கும் ஒரு ஞாயிறு மாலையில், ஹாசிணி, நீ கேட்ட மாதிரி அவரு வேலைக்கு வர்றாருல்ல! இன்னும் என்னத்துக்கு வெயிட் பண்ற? என்று ஹரிணியே கேட்டாள்!
ஹரிணி, ஹாசிணி விஷயத்துல தலையிடாதன்னு சொன்னேன் என்று மீண்டும் கடுப்பானான் சுந்தர்.
அப்டில்லாம் இருக்க முடியாதுங்க! என்ன இருந்தாலும் என் தங்கச்சி! தவிர, நான் முன்ன நின்னு நடத்துன கல்யாணம் நல்லா இருக்கனும்ங்கிற எண்ணம் எனக்கு இருக்காதா? அதுனாலத்தான் கேக்குறேன்!
வேலைக்கு இப்பதானே வர ஆரம்பிச்சிருக்காரு! இன்னும் கத்துக்க வேண்டியது எவ்ளவோ இருக்கு! ஹாசிணில்லா, வந்த முத வாரத்துலியே ஒட்டு மொத்த ஆஃபிசை பத்தியும் தெரிஞ்சிகிட்டு, வேலை செய்ய ஆரம்பிச்சிட்டா! ஆனா, இவரு ஒரு மாசமாகியும், முழுசா தெரியலை! சொல்லப் போனா, இவருக்கு சொல்லித் தர்ற நேரத்துல, எங்களுக்குதான் நேரம் வேஸ்ட் ஆகுது! என்ற சுந்தரின் பேச்சில் விவேக்கின் முகம் மாறியது!
ஆனால், அவனே எதிர்பாரா விதமாக, அவனுக்கு சப்போர்டுக்கு வந்தது ஹாசிணிதான்!
மாமா, இது அவருக்கு புது ஃபீல்டு! தவிர அவரோட எக்பெர்டைசே வேற! தப்பு நம்ம மேல! நாமத்தான், அவரைத் தப்பா யூஸ் பண்ணியிருக்கோம்!
எப்டி சொல்ற?
ஆமா மாமா! இதுக்கு முன்னாடியும் மார்கெடிங்ல இருந்தாரு! இவரோட திறமையே, நல்லா பேசி, தேவையான வேலையை வாங்குறது, ஆர்டர் எடுக்குறது, எடுத்த ஆர்டரை சரியா டெலிவரி செய்யுறதுதான்! நாமதான் தேவையில்லாம, ஃபினான்ஸ், அட்மின் ஒர்க்னு தப்பா யூஸ் பண்ணியிருக்கோம்! எனக்கென்ன தோணுதுன்னா, நாம புதுசா எடுத்த ஆர்டர் எக்சிகியூசனை இவர்கிட கொடுக்கலாம்! எல்லார்கிட்டயும் பேசி, குடவுன்ல ஒர்கர்ஸ்கிட்ட கோ ஆர்டினேட் பண்ணி, இன்னும் மூணு மாசத்துல வரிசையா லோடு அனுப்புனார்ன்னா, நமக்கும் செம ப்ராஃபிட், இவருக்கும் ப்ரூவ் பண்ண மாதிரி இருக்கும்!
எப்டியும் நமக்கு டெய்லி அப்டேட்சும், ரிபோர்டிங் பண்ணுவார்ல, அதுல இவரை வாட்ச் பண்ணிக்கலாம்! வேலை கொஞ்சம் கூடுதல்தான், பட் இவருக்கு ப்ரூவ் பண்ண முடியும்ல?!
சிறிது நேரம் யோசித்த சுந்தரும், சரி என்று சொன்னான்!
அன்றிரவு தனிமையில், தாங்க்ஸ் ஹாசிணி என்ற விவேக்கிடம்,
எதுக்கு?
எனக்கு சப்போர்ட் பண்ணதுக்கு!
என்னை என்னன்னு நினைச்சீங்க? எப்டின்னாலும் நீங்க என் கணவர்! என் மாமான்னு இல்ல, என் அக்கா உட்பட யாரும் உங்களை குறைவா நினைக்கக் கூடாதுங்கிறதுக்காகத்தான் நான் இப்டில்லாம் பேசுனேன்! மத்தபடி எனக்கென்ன வந்தது? நீங்க சரியா நடந்துகிட்டா, உங்களை ப்ரூவ் பண்ணிட்டா நான் மாறிடப் போறேன்!
அப்ப, இந்த மூணு மாசத்துல, என்னை ப்ரூவ் பண்ணி, அந்த ஆர்டரை எக்சிகியூட் பண்ணா, நீ ஒத்துக்குவியா?
நீங்க ப்ரூவ் பண்ணிட்டீங்கன்னா, நாம இயல்பான கணவன் மனைவியா ஆகிடலாம் என்று சிரித்த ஹாசிணியின் புன்னகையில் தெரிந்த வெட்கத்தில், விவேக்கிற்கு உள்ளம் ஆர்பரித்தது!
அந்தத் தருணத்தில் ஹாசிணி மிக அழகாகக்த் தோன்றினாள் விவேக்கிற்கு! இவளிடம் ப்ரூவ் செய்து விட்டு, பின் உண்மையான உடல் சுகத்தைக் கொடுத்தால், இவளை மயக்கி விட வேண்டும் என்று நினைத்தவன், வாழ்வில் முதன் முறையாக, ஒழுங்காக, தன் முழுத் திறமையைக் காட்டி உழைக்க ஆரம்பித்தான்!