27-05-2020, 10:12 AM
புதிய கதாபாத்திரங்கள்.
சுகந்தி – விஜயின் மாமியார் – பல வருடங்களுக்கு முன் கணவனை இழந்தவாள்.
விஜய் மருமகனாக பார்க்காம தனது மூத்த பிள்ளையாக நினைத்து அன்பு காட்டினாள்
அதானல விஜய் சுகந்தியை அத்தைனு கூப்பிடாம அம்மா என்றே அழைப்பான்
அடுத்தது ரேவதி – மாதவியின் தங்கை – விஜய்க்கு மச்சினி
ஆனால் ரேவதி விஜயை மாமாவ நினைத்து பழகியதில்லை.
விஜய் ரேவதிக்கு செய்வது எல்லாமே அண்ணன் தங்கை செய்வது மாதிரியே இருப்பதால்
ரேவதி விஜயை மாமானு கூப்பிட பிடிக்கல. அண்ணனு கூப்பிடவே விரும்பினாள்
கடைசியாக பல்லவி – விஜயின் சித்தி பெண்.
பல்லவிக்கு உடன் பிறந்தவாங்க யாருமே இல்லை. விஜய் தான் அவளுக்கு பிடித்த ஒரே நபர்
அண்ணனும் அவனே தோழனும் அவனே. அந்தளவுக்கு இருவருக்கும் நெருக்கம்
இனி இவர்கள் செய்வதை கதையில் பார்க்கலாம் வாசகர்களே

#########
வாசகர்களுக்கு ஒர் வேண்டுகோள்
எனது கதை பகுதியில் யாரும் புகைப்பபடமே அல்லது வீடியோ பதிவுகள் லிங்க் போன்றவை பதிவிட. வேண்டாம். எனக்கு இது போன்ற பதிவுகளை விரும்பில்லை . வருத்தமளிக்கிறது வாசகர்களே
இனிமேல் இந்த போன்ற பதிவுகளை பதிவு செய்தால் நான் கதை எழுவதை நிறுத்தி விடுவோன் . நன்றி.