26-05-2020, 05:59 PM
அம்மா,அப்பா இறந்த நாளில் நடந்த பலவற்றை எழுதலாம் என நினைத்தேன்.ஆனால் என்னால் முடியவில்லை.அதை பற்றி நினைத்தாலே அழுகையை அடக்க முடிய வில்லை அதனால் சீக்கிரம் முடிக்க சிறியதாக எழுதிவிட்டேன்மன்னிக்கவும்.என் வாழ்நாளில் மறக்க முடியாத துயர சம்பவம்