26-05-2020, 11:43 AM
(This post was last modified: 26-05-2020, 12:18 PM by kumra122. Edited 5 times in total. Edited 5 times in total.)
அன்பு சுபா அம்மா.......
எங்கிருந்து வந்தாய்.....
இப்படி....
அன்பாய், அரவணைப்பாய்.....
பண்பாய், பக்குவமாய்.....
மென்மையாய், மெல்லிசையாய்.....
வண்ணமாய், ஒரு வானவில்லாய்.....
கதிராய், கார்முகிலாய்.....
இயல்பாய், இயலிசையாய்.....
அமுதாய், அமுதூரும் ஊற்றாய்.....
இன்பமாய், இன்பத்தின் உறைவிடமாய்.....
காதலாய்....
காதல் தரும் மோகமாய்.....
மோகம் தரும் ஏக்கமாய்.....
ஏக்கத்தின் படியேறும் காமமாய்.....
உணர்வுகளின் மொத்தமுமாய்....
உயிரின் பெட்டகமுமாய்.....
என் வாழ்வின் உறைவிடமாய்.....
நான் வணங்கும் இறை இடமாய்.....
மொத்தத்தில் எல்லாமுமாய்......
என்றும்.......
நீயே......
[img][/img]
உங்களை நினைக்கும் போதே....
மனம் மெலிதாகும்.....
இதயம் இதமாகும்.....
உள்ளம் உறைந்துபோகும்......
உயிரும் உருகிப்போகும்.....
கற்பனையில் காட்சி தந்தவளே.....
ஒப்பற்ற குலமகளே......
மனதாளும் திருமகளே......
நீ என்றும் வாழ்க.....
உங்கள் அன்பு அமுதனுடன் (சின்னா).....
நன்றி ocean நண்பரே.....இப்படி மனதை ஆளும் ஒரு படைப்பை தந்ததற்கு....
-ஜானு ப்ரியன்......
எங்கிருந்து வந்தாய்.....
இப்படி....
அன்பாய், அரவணைப்பாய்.....
பண்பாய், பக்குவமாய்.....
மென்மையாய், மெல்லிசையாய்.....
வண்ணமாய், ஒரு வானவில்லாய்.....
கதிராய், கார்முகிலாய்.....
இயல்பாய், இயலிசையாய்.....
அமுதாய், அமுதூரும் ஊற்றாய்.....
இன்பமாய், இன்பத்தின் உறைவிடமாய்.....
காதலாய்....
காதல் தரும் மோகமாய்.....
மோகம் தரும் ஏக்கமாய்.....
ஏக்கத்தின் படியேறும் காமமாய்.....
உணர்வுகளின் மொத்தமுமாய்....
உயிரின் பெட்டகமுமாய்.....
என் வாழ்வின் உறைவிடமாய்.....
நான் வணங்கும் இறை இடமாய்.....
மொத்தத்தில் எல்லாமுமாய்......
என்றும்.......
நீயே......
[img][/img]
உங்களை நினைக்கும் போதே....
மனம் மெலிதாகும்.....
இதயம் இதமாகும்.....
உள்ளம் உறைந்துபோகும்......
உயிரும் உருகிப்போகும்.....
கற்பனையில் காட்சி தந்தவளே.....
ஒப்பற்ற குலமகளே......
மனதாளும் திருமகளே......
நீ என்றும் வாழ்க.....
உங்கள் அன்பு அமுதனுடன் (சின்னா).....
நன்றி ocean நண்பரே.....இப்படி மனதை ஆளும் ஒரு படைப்பை தந்ததற்கு....
-ஜானு ப்ரியன்......