25-05-2020, 10:51 PM
(This post was last modified: 26-05-2020, 06:24 AM by bellad. Edited 2 times in total. Edited 2 times in total.)
வயதில் மூத்த பெண்ணை திருமணம் செய்யும் ஆண்கள் அட்லீஸ்ட் 2 வயதாவது மூப்பாக இருக்கும் போல் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அது மட்டுமல்லாமல் பெட்ரூமில் இருவருக்கும் எந்த வித கூச்சமும் இருத்தல் கூடாது. ஏனென்றால் 1 வயது மூப்பு என்பது சமய வயது போல் தான் . அதனால் இகோ சண்டைகள் அதிகம் வரும். மூத்த பெண்ணை திருமணம் முடிக்கும் ஆண்கள் ஒன்று மனைவிக்கு நீங்கள் கட்டுப்பட வேண்டும். அல்லது மனைவி உங்களுக்கு கட்டுப்பட வேண்டும். அப்பொழுது தான் உடலுறவு நன்றாக இருக்கும். அதை விடுத்து இருவரும் இகோ சண்டை நடந்தால் ஏற்கனவே மூத்த பெண் வேறு ஒரே பிரச்சினை அப்புறம் பிரிவு தான். அதனால் atleast 2 வயது மூத்த பெண்ணை திருமணம் செய்து சந்தோசமாக வாழுங்கள். 2,3,4,5,6...... 15 வயது வரை பெண் மூப்பாக இருக்கலாம் பிரச்சினையில்லை. ஆனால் எக்காரணம் கொண்டும் 1 வயது மூத்த பெண்ணையோ 1 வயது இளைய பெண்ணையோ சமவயது பெண்ணையோ திருமணம் செய்தல் கூடாது.