23-05-2020, 07:20 PM
ஹாசினி சீக்கிரம் விழுந்துருவா னு பார்த்தல் சும்மா பின்னி பெடலு எடுக்குறா. அடுத்து விவேக் என்ன செய்ய போறான். அவனோட திட்டம் எல்லாம் வீணாக போயிடுமோ. கலக்கல் நடை ப்ரோ. சும்மா தூள் பறக்குது. என்ன ஒன்னு, ஒரு வாரத்துக்கு ஒரு அப்டேட் ஆச்சும் கொடுங்களேன் ப்ளீஸ்