23-05-2020, 04:27 PM
ராம் என்றதும் அவளுக்கு உச்சகட்ட கோபம் வந்தது, நாம் இந்த கம்பெனியை கைப்பற்றும் போது இந்த நாய்க்கெல்லாம் என்ன பதில் சொல்வது. அது போக அவன் பார்த்த மாமா வேலைக்கு என்னோடு படித்த தோழிகளிடம் வேறு இதை சொல்லியிருக்கான். நம்ம கௌரவமான முறையில் இங்கே வாழணும்னா இந்த ராமையும் ஜனனி சிந்துஜாவையும் இனி சைலன்ட் பண்ணனும்.
போலீஸ் மேட்டர் சொன்ன பிறகு ஜனனி கொஞ்சம் இருளடித்து இருக்கிறாள், சிந்துஜா தனக்கு கட்டுப்படுவாள் போல தெரிகிறது, இந்த ராமை மட்டும் ஏதாவது பண்ணியாகணும் என்று முடிவெடுத்தாள்.
சரி உங்க ரூமுக்கு போங்க, இங்க நடந்ததை வேற யார் கிட்டயாவது சொன்னா என்ன பண்ணுவேன்னு உங்களுக்கு தெரியாது, இந்த இலட்சியத்தை அடைய நான் ரெண்டு வருஷம் கிரௌண்ட் ஒர்க் பண்ணியிருக்கேன் உங்களை மாதிரி கேணப்பொண்ணு கிடையாது.
என் மேட்டரை பற்றி வெளியே பேசாத வரை நம்ம நட்பு தொடரும் வெளியே தெரிஞ்சிருச்சு அப்புறம் உங்க மானம் சந்தி சிரிச்சிரும்.
சாரி அபி மேடம் இனிமே நாங்க உன் வழிக்கு வரமாட்டோம் நீங்க சொல்றதை செய்வோம்.
ஓகே தட்ஸ் கூல். வெளியே மட்டும் மேடம்னு கூப்புடுங்கடி, தனியா இருக்கும் போது அபின்னே கூப்பிடுங்க, எனக்கே ஒரு மாதிரி இருக்கு.
மறுநாள் ராம் அபி ரூமுக்கு அழைக்கப்பட்டான்.
ரெண்டு நாளில் சர்மா கிளம்பி விட அபிராமிக்கு ஒரு சூட் ரூம் ரெடியாகி இருந்தது. அதில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து இருக்க ராம் உள்ளே நுழைந்தான்.
ராம் " ரொம்ப ஆடாத அபி எனக்கு தெரியும் நீ எப்படி இந்த இடத்துக்கு வந்தேன்னு.
அபி " அது உனக்கு தெரியாது, சொன்னா நீயும் ஜெயிலுக்கு போயிருவ. அது போக நீ யாருடா என்னை பத்தி வெளியே சொல்ல.
ம்ம் இந்த கம்பெனியில் எத்தனை வருஷமா இருக்கேன். எனக்கு போய் இப்படி நடுத்துறீங்க.
ஓகே உன் கிட்ட பேச எனக்கு நேரமில்லை, நீ பண்ணது புரோக்கர் வேலை தட்ஸ் ஆல்
உன்னோட சம்பளம் எவ்ளோ
இந்நேரம் உனக்கே தெரிஞ்சிருக்குமே
ஓகே ரெண்டு லட்சம் வாங்குறே, சர்மா வரப்போ பேடா மட்டுமே ஒரு லட்சம் வாங்குறே சோ ஒரு மாசம் மூன்று லட்சம் வருமானம் வருது.
சோ வாட் அதுக்கென்ன இப்போ.
உன்னை வேலையை விட்டு தூக்குனா என்னன்னு எனக்கு தோணுது, இந்த சம்பளத்துக்கு ஆறு பேரை நான் வேலைக்கு வச்சிக்குவேன்.
ராமுக்கு கோபம் பொத்து கொண்டு வந்தது, அடியே தேவடியா நீயெல்லாம் பேசுறே, என்னை யார்னு நினைச்சே, இங்கே நடக்குறது எல்லாம் எனக்கு தெரியும் பாரஸ்ட் ஆபீசர் எனக்கு தெரிஞ்சவர் லைட்டா போட்டுவிட்டா போதும் ரைட்ல அத்தனையும் இழுத்து மூடிருவாங்க. இதுக்காக தான் ஷர்மாவே என் கை வைக்க பயப்படுவார்.
ம்ம் ஸ்மார்ட் மூவ் ராம், நீ இப்படி பண்ணுவேன்னு தெரியும், பட் நான் சர்மா கிடையாது அபி பேட் கேர்ள். உனக்கு ஹரிதாவை தெரியுமா.
ஹரிதாவா யாரு தெரில.
ம்ம் பேர் மறந்துருப்பே, பட் உன்னை பொறுத்தவரை பெண்கள் நம்பர் தானே மாசத்துக்கு ஒருத்தி போதும்.
ஆனா ஹரிதாவுக்கு உன்னை தெரியுது.

Please Read வேட்டையாடு விளையாடு
https://vettaiyaadu.blogspot.com/
https://vettaiyaadu.blogspot.com/