21-05-2020, 02:51 PM
(20-05-2020, 07:23 PM)nathan19 Wrote: இது கிட்டத்தட்ட அதே கதை, பெயர்கள் மாறுபட்டு இருக்கும்.
https://tamil.pratilipi.com
கல்லில் முளைத்த காதல்
முதல் எபிசோடில் சில மாற்றங்கள் இருக்கும், இரண்டாம் எபிசோட் படிக்கையில் இது அதே கதை என புரியும்.
இந்த கதையை வேறு வடிவில் நான் சில வருடம் முன்பு வேறு ஒரு தளத்தில் (Xossip அல்ல) படித்து உள்ளேன். இதில் எது மூலம், யார் யாரை காப்பி அடித்தார் என்பதெல்லாம் கண்டு பிடிப்பது கடினம்.
nanba andha naai rnnoda kadhaiyaiyum copy panni than anga eluthi irukan. indha story avonodathu kidaiyadhu. xb la irundhu backup eduthu than eluthitu irukan. karthik k smk ngra namela eluthuvan.
oru writterku credidts kodukama ipadi eludhura naaikalai ondrum panna mudiyadhu.