Fantasy வசந்த ப்ரேமா [All in One thread]
வசந்த ப்ரேமா….. / Chapter-2 அருணின் மனமாற்றம்



2017, ஜூலை கடைசி வாரம்

            வாசுதேவின் வருகை நிமித்தமாய் அவன் ஒரு Get-Together ஏற்ப்பாடு செய்திருதான்… அதில் அவனுக்கு மிகவும் நெருக்கமான நண்பர்கள் மற்றும் அவனது மிக முக்கிய Client-கள் மட்டுமே பங்கேற்றனர்…. மொத்தமாய் அங்கு இருந்தது 30 நபர்களே, ஆனால் அந்த 30 நபர்களும் அமூகத்தில் மிக முக்கிய இடங்களில் இருப்பவர்கள் மற்றும் மிகப்பெரும் பணக்காரர்கள்….

             அன்று தான் தன் செல்வாக்கை முதன் முதலாய் தெரிந்து கொண்டாண்… அந்த கூட்டத்திற்க்கு நடுவே நின்று பேச ஆரம்பித்தார் வாசுதேவ்….

எல்லாருக்கும் வண்க்கம்….

ஓ… (என அனைவரும் கத்தினர்)

என்ன எல்லாருக்கும் ஞாயாபகம் இருக்கா???

ஓஓ….. (மீண்டும் சத்தமிட்டனர்)

‘It’s OK…. இருந்தாலும் நான் உங்களுக்கு என்ன அறிமுகப்படுத்திக்குரேன்… என்னோட பேரு வாசுதேவ்…. இது என்னோட பையன், என்னோட வாரிசு அருண் வாசுதேவ்,….’

‘நம்மலுக்குள்ள சரியான கான்டேக்ட் இருந்து 15 வருஷத்துக்க மேல ஆயிடுச்சி…!!!, இப்போ இந்த கூட்டம் மறுபடி சேர ஒரு வாய்ப்பு கெடைச்சிருக்கு….. அன்னைக்கு உங்களெல்லாம் விட்டு போன என்ன மறுபடியும் உங்க கூட சேத்துப்பீங்களா..??? ’ என்க

‘அத நாங்க தான் உங்க கிட்ட கேக்கனும் வாசு…, மறுபடியும் நீங்க எங்க எல்லாரையும் உங்களோட சேத்துப்பீங்களா’ என ஒருவர் கேக்க, அனைவரும் அதனை ஆமோதிக்கும் விதமாய் சத்தம் எழுப்பினர்

‘மறுபடி இந்த குடும்பத்துல இணையுரது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு….’ என வாசு கண் கலங்க கூட்டத்திலிருந்து ஒருவர் வந்து அவரை தழுவி ஆசுவாசப்படுத்தினார்

‘இது சந்தோசமா இருக்குற நேரம், வாசு திரும்ப வந்தத கொண்டாடுங்க மக்கா….’ என அவர் சொல்ல்ல

           அனைவரும் கைகளில் இருந்த கோப்பையை உயர்த்தி “For Return of vaasu” என சொல்லி கோப்பையிலிருந்த மதுவை குடிக்க தொடங்கினர்… வாசு-வை தழுவி கொண்டவரோ அப்படியே தள்ளி கூட்டி சென்று அமர வைத்து கதைக்க தொடங்கினார்… அவர்கள் சிரித்து பேச ஆரம்பிக்கவும் அவர்களுடன் பரந்தாமன்-னும் சேர்ந்து கொண்டார்… வாசுவும் அவருடன் நன்றாய் பேச ஆரம்பித்தார்,…. பின் வாசு தூர நின்ற அருணை கூப்பிட்டார்…

‘அப்பா,… சொல்லுங்கப்பா..!!! ’

‘நீ முதல்ல உக்காருப்பா….’ என்க

‘இல்லப்பா… பெரியவங்கல்லாம் பேசுரப்போ நான் இருக்குரது நல்லா இருக்காதுப்பா…’ என்க

‘நல்ல மரியாதை தெரிஞ்சவனா தான்டே இருக்யான் இன் பையன்…’ என சொல்லி அருணின் கையை பற்றி இழுத்து அவர் அருகில் அமர வைத்தார் அந்த மூனாவமர்

‘என்னை தெரியுமா??’ என அவர் கேக்க

‘இல்ல Uncle….’ என்றானவன்

‘நானும் உன் அப்பாவும் உயிர்க்கு உயிர்….’

‘…..’ மெலிதாய் சிரித்து வைத்தான்

‘நான் உன் அப்பாக்கு ரொம்ப பெரிய கடமைபட்றுக்கேன்….’ என்றார் அவர்

‘டேய்…. தெல்லாம் பேசாத..’ என்றார் வாசு

‘இத இவன் தெரிஞ்சி தான் ஆகனும்….’

‘அதுக்கு இன்னும் வயசு போதாது இவனுக்கு…..’ என்றார் வாசு

‘இருந்தாலும் அத நான் உனக்கு கடமைபட்ருக்கத மட்டும் அவன் தெரிஞ்சிக்கட்டும்…!!’

‘அதான் இப்போ சொல்லிட்டல்ல…..’ என வாசு சிரித்தார்

‘ம்ம்…. ஆமா இவன தெரியுமா???’ என பரந்தாமனை கை காட்ட

‘ம்ம்… தெரியும் Uncle…’

‘apdiyaa… யாரு இது??’

‘என்னோட வருங்கால மாமனார், என் அப்பாவோட One of the Friend…’ என்றான்

‘ஓ…. அப்போ இவரு பொண்ண தான் நீ கட்டிக்க போறியா…’

‘ஆமா…. ’என தலை குனிய

‘அட வெக்கப்படாதீங்க மாப்ள…..’

‘ஐயோ நான் கிளம்புரேன்..’ என அவன் எழ போக

‘என்ன தெரிஞ்சிக்காமயே போறியே…’

‘ நீங்க சொல்லவே இல்லியே uncle…’

‘ம்ம்… நான் காதர்… சென்னைல காசிமேடு காதர் Brothers-னா ரொம்ப ஃபேமஸ்….’

‘ஓ….. ஓகே Uncle’

‘அப்றம் இது என்னோட சம்பந்தி…’ என பரந்தாமனை கை காட்டினார்

‘……………’ ஒன்னும் புரியாமல் விளித்தான்

‘அதான்ப்பா உன்னோட ஃப்ரண்டோட மாமனார் தான் நானு….’ என்றார்

‘……………’ வாசுஹியோட மாமனாரா??? யார சொல்ராருனு தெர்யலியே

‘தனு-வோட மாமனார் நான்….’

‘………..’ திகைத்தான்

“அப்போ தனு சொன்ன Incest Family இவரோடதா, அதுவும் என் அப்பாவோட உயிர் நண்பனோடதா????” என மனதினுல் கணநேரத்தில் ஒரு கேள்வி.. அப்போது அங்கு தனது மாமியாரிடம் பேசி கொண்டிருந்த தனு-வை அழைத்தார் பரந்தாமன்…..


[Image: 20160101000022.jpg]


‘மாப்ளய கூட்டி போமா……’ என்க

‘வாங்க அருண்…’ என அவன் கை பிடித்து கூட்டி போனாள் தனு, தள்ளிப்போய் அங்கு கிடந்த டேபிலில் அமர்ந்தனர்…

‘என்ன அருண்…. ஒரு மாதிரி இருக்க…’

‘……..’

‘ஏன் காதர் Uncle எதாச்சும் கேட்டுட்டாரா???’

‘இல்ல…..’

‘அப்றம் என்ன….??’

‘இல்ல…. உங்க கிட்ட ஒன்னு கேட்டா தப்பா எடுத்துமாட்டீங்களே…??’

‘ஐயோ இப்டி கேட்டா தான் தப்பா எடுத்துப்பேன்…. எதுவா இருந்தாலும் தயங்காம கேளுங்க அருண்…’

‘உங்க மாமனார் முஸ்லீமா…??’ என சட்டென கேட்டான், அதை கேட்டு குபீரென சிரித்தாள்
‘அதையவே இப்போ தான் கண்டுபிடிச்சியா…’

‘என்னங்க நீங்க இப்டி சிரிக்குரீங்க…. ’

‘பின்ன என்னடா,…. எவ்ளோ நாள் என் வீட்டுக்கு வந்திருக்க அங்க பெருசா என் மேரேஜ் ஃபோட்டோ மாட்டிருக்குதே அத பாத்ததில்லையா….’

‘இல்லியே….’

‘அதான உன் கண்ணு உன் ஆள தவிர வேர எங்கையும் நவுரலியே…!!’ என சிரித்தாள்

‘எப்டிங்க??’

‘அதுவா… நானும் அவங்க பையனும் ஒன்னா படிச்சோம்…. படிச்சோம்னு சொல்ரத விடயும் ஒன்னா படுத்தோம்னு தான் சொல்லனும்… அவ்ளோ பண்ணோம்…’

‘அப்றம்…’

‘அப்றம் என்ன நான் என் அப்பாட்ட தைரியமா போய் சொல்லிட்டேன், ஆனா என் புருஷன் அவங்க அப்பாட்ட சொல்லல…..’

‘அப்ரம்…’

‘அப்ரம் என்ன நான் எப்பாவ வர்ப்புறுத்தி அவங்க கிட்ட பேச சொல்லி அனுப்ப, அவங்களும் சென்னை போனாங்க….. அவங்க அங்க போய் பாத்தா….’

‘போய் பாத்தா…??’

‘அவங்க ரெண்டு பேரும் பழைய கூட்டாளிங்க….’

‘ஏன் அது உனக்கு தெரியாதா…’

‘No…. என் மாமனார் வாசு Uncle-க்கும் என் அப்பாக்கும் நடுவுல ப்ராப்ளம் போனப்ப சமாதானம் பண்ன முயற்சி பண்ணிருக்கார்…, ஆனா என் அப்பா அதுக்கு ஒத்து வரல, அதனால உன் அப்பாவும் என் மாமனாரும் தனியா போய்ட்டாங்க….’

‘அப்டி என்ன ப்ராப்ளம்…??’

‘அது தெரியாது…. ஆனா பல வருசம் கழிச்சி அப்பா மனசு மாறுனாங்க அப்போ உன் அப்பா சமாதானமாகல, அந்த அனுதாபத்தால காதர் Uncle எங்க Love-க்கு பச்சை கொடி காட்டிட்டாரு… ஆனா வாசு Uncle இல்லாத ஊருக்கு வரமாட்டேனு பிடிவாதமா வரவே இல்ல….’

‘…………..’

‘உன் அப்பா போனப்பவே சென்னை போனவரு இன்னைக்கு தான் சொந்த ஊருக்கு திரும்பிருக்காரு….. ’

‘ஆமா, இவங்களோட Histry தெரியுமா உனக்கு..??’

‘எல்லாரும் college days-ல ஒன்னா இருந்திருக்காங்க… அத தாண்டி வேர துவும் என் அப்பாவும் சொல்லல, என் மாமனாரும் சொல்லல…. ஆனா…’

‘ஆனா…??’

‘எல்லாரும் உன் அப்பாக்கு தான் பயப்படுராங்க….’

‘அது தான் எனக்கும் சந்தேகம்….??? நேத்து வரக்கும் என் அப்பா சாதாரண Coconut import export பண்ணுரவங்கனு தான் நெனைச்சேன்… ஆனா…’

‘ஆனா, ..??’

‘ஆனா இங்க இருக்கவங்கெல்லாரயும் நீயே பாரேன்….. யாரையாவது பாத்த அப்படி தெரியுதா உனக்கு,…??‘

‘நீ சொல்லுரதும் சரி தாண்டா….’

‘ம்ம்… அப்போ என் அப்பா என்னமோ பண்ராரு….’ அந்த நேரம் பார்த்து ஹாசினி உள்ப்பட அவளது சகோதரிகளுடன் வர பேச்சை நிறுத்தி கோண்டனர்


[Image: rashii-khanna-lovers-20190828-0086.jpg]


‘இங்க ரெண்டு பேரும் தனியா என்ன பண்ணுரீங்க??’ என ஹாசினி கேக்க

‘உன் ஆளோட கடல போட்டுட்டு இருக்கேன்… பாத்தா தெரியல…’ என சிரிக்க

‘உன்ன நம்ப முடியாது…. அருண் வா…. எனக்கு உன் ஃபேமிலிய Intro குடு டா…’ என அவனை அழைத்து சென்றாள்


            அவளை அழைத்து சென்று தனது அக்கா மற்றும் அம்மாவிடம் விட்டு சென்றான்… அவர்களும் தனக்கு வரும் மருமகளை அணைத்து கோண்டனர்… அன்றைய நிகழ்ச்சி முடியும் வரையும் அவளை தன்னுடனே வைத்து கொண்டனர்…. அவர்களுக்கு ஹாசினி-யை மிகவும் பிடித்து போனது, ஹாசினி-க்கும் தன் மாமியாருடன் நன்கு ஒட்டி கொண்டாள்…

             அதன் பின் அங்கும் இங்குமாய் சுத்தி கொண்டிருந்த அருணை அழைத்த வாசு தனது நெருங்கிய 5 நண்பர்கள் மற்றும் மிக முக்கிய தொழில் நண்பர்களை அறிமுகப்படுத்தினார்… அவர்கள்

1. ஜோபின் தாமஸ் – Politician (Central Ministery Candidate)
2. அப்துல் காதர் – கட்டப்பஞ்சாயத்து
3. அன்புத்துரை – Head Judge at Mumbai High Court
4. மோஹன ஐயர் - Collector
5. பரந்தாமன் – Businessman

              அடுத்து தனது தொழில் நண்பர்களை அறிமுகப்படுத்த கூட்டி சென்றார்….


தொடரும்…..
[+] 1 user Likes Black Mask VILLIAN's post
Like Reply


Messages In This Thread
RE: வசந்த பிரேமா - by enjyxpy - 03-07-2019, 11:45 PM
RE: வசந்த பிரேமா - by enjyxpy - 04-07-2019, 08:26 AM
RE: வசந்த பிரேமா - by enjyxpy - 07-07-2019, 09:11 AM
RE: வசந்த பிரேமா - by kadhalan kadhali - 10-07-2019, 08:53 AM
RE: வசந்த ப்ரேமா........../ Chapter:1 பிரேமா ஆண்டியும் நானும்........ - by Black Mask VILLIAN - 21-05-2020, 12:26 PM



Users browsing this thread: 11 Guest(s)