20-05-2020, 11:14 PM
(20-05-2020, 05:19 PM)Vaaliba Vayasu Wrote: வணக்கம் நன்பர்களே
எனக்கு ஒரு விஷயம் புரியல நானும் ஒன்னும் ஓசன் அளவுக்கு பெரிய கதை ஆசிரியர் கிடையாது. இப்போ நிறைய பேர் ஒன்னு கதையை முடிச்சிட்டாங்க அப்படியா இல்லைனா பாதில விட்டுட்டு போயிடறாங்க, நான் கதையை ஆரம்பிச்சிட்டு முடிக்காம போக கூடாதுனு என்னால முடிஞ்ச அளவுக்கு கதையை யோசிச்சி யோசிச்சி எழுதிட்டு இருக்கேன். அதுவும் மத்தவங்க மாதிரி கம்ப்யூட்டர்ல இல்ல, என்னோட மொபைல்ல type பண்ணி கதை எழுதிட்டு இருக்கேன். அவ்ளோ கஷ்டபட்டு நான் கதை post போடுறேன். அந்த uptade எப்படி இருக்கு உங்களுக்கு பிடிச்சது என்ன, பிடிக்காதது என்ன, கதையை வேற எப்படி கொண்டு போகலாம் அப்படியா எல்லாம் யாரும் சொல்ல மாற்றீங்க. கமெண்ட் பண்றது கொஞ்ச பேருதான் அதுலயும் எல்லோரும் பெரிய uptade போடுங்க பெரிய uptade போடுங்க அப்படினு சொன்னா நான் இதுக்கு மேல என்ன பண்றது. நீங்களே சொல்லுங்க நன்பர்களே, இதுக்கு மேல பெரிய uptade நான் போடணும்னு நீங்க ஆசை பட்டால் 1 வாரம் அல்லது 10 ஆகும் அது உங்களுக்கு ok வா சொல்லுங்க முடிவு உங்க கையில் நன்றி.
bro we agree yourself