20-05-2020, 02:20 PM
(This post was last modified: 20-05-2020, 07:45 PM by kumra122. Edited 6 times in total. Edited 6 times in total.)
எழுத்திலே மீட்டிசைப்பான்....
வரிகளால் ஆட்டி வைப்பான்....
உணர்வினால் உருக வைப்பான்...
தன் கற்பனையால் நமை கவர்ந்திழுப்பான்....
மோகத்தினால் மூழ்கடிப்பான்....
சோகத்திலும் நமை ஏங்க வைப்பான்....
அன்பினால் ஆட்க்கொண்டிருப்பான்....
ஆசையால் நமை ஆண்டுகொண்டிருப்பான்....
காதலுக்கோ புதுக் கவிதை தந்தான்....
காமத்திற்கு புது இலக்கணமே எழுதினான்....
இன்னும் இவன் யாரென்று தெரியவில்லையா....
அவன் தான் "OCEAN" என்று இன்னும் புரியவில்லையா.....
மனமார்ந்த நன்றிகள்.....
நண்பர் ocean அவர்களுக்கு.....
நன்றி நண்பரே...
என்றும் உங்கள் வாழ்வில் இனிப்பு மலரட்டும்.....
-ஜானு ப்ரியன்....
வரிகளால் ஆட்டி வைப்பான்....
உணர்வினால் உருக வைப்பான்...
தன் கற்பனையால் நமை கவர்ந்திழுப்பான்....
மோகத்தினால் மூழ்கடிப்பான்....
சோகத்திலும் நமை ஏங்க வைப்பான்....
அன்பினால் ஆட்க்கொண்டிருப்பான்....
ஆசையால் நமை ஆண்டுகொண்டிருப்பான்....
காதலுக்கோ புதுக் கவிதை தந்தான்....
காமத்திற்கு புது இலக்கணமே எழுதினான்....
இன்னும் இவன் யாரென்று தெரியவில்லையா....
அவன் தான் "OCEAN" என்று இன்னும் புரியவில்லையா.....
மனமார்ந்த நன்றிகள்.....
நண்பர் ocean அவர்களுக்கு.....
நன்றி நண்பரே...
என்றும் உங்கள் வாழ்வில் இனிப்பு மலரட்டும்.....
-ஜானு ப்ரியன்....