Fantasy எதிர்பாராதது எதிர்பாருங்கள் (Completed)
அனைவருக்கும் நன்றி.

ஏப்ரல் 28 நள்ளிரவில் ஆரம்பித்து இன்று மே 19 உடன் முடிக்கிறேன். 

20 நாட்களில் முடிக்க எண்ணினேன். கூட கொஞ்சம் நாட்கள். முதல் கதை என்பதால் சில வசனங்கள், காட்சிகள் கூட திரும்ப வருவதாக பட்டது. மொபைலில் எழுதுவதால் நிறைய பிழைகள், voice typing செய்ய சூழல் இல்லாததால் manual typing காரணம் தாமதம்.  அனைத்து சிறு சிறு சிக்கல்களைத் தாண்டி தான் எழுதுகிறேன். நிறைய ஊக்கமான விமர்சனங்கள், நிறைய பேர் கதையுடன், சில பாத்திரங்களுடன் involve ஆகி இருந்தனர்.
குறிப்பாக manojjm போன்றவர்கள் சக்தி அம்மா பாத்திரத்தில் காட்டிய அக்கறை என்னை சில பதிவுகளை நீக்க/மாற்ற செய்தது. 
(Intially planned to have all the video clips episodes. But I feel after peoples comments it may be too excessive to define her submissive nature. So I changed them )
மேலும் தொடர்ச்சியாக comments செய்தவர்கள் நிறைய. மிக நன்றி. (Sorry again as I am new to here, dint know how to mention all the peoples name.)

நான் நினைத்தபடி எழுத போதிய கால அவகாசம் எனக்கு இல்லை, அதனாலேயே அவசரத்தில் முடிக்கிறேன். 

மீண்டும் ஒரு வித்தியாசமான கதையுடன் விரைவில் சந்திக்கலாம்.
[+] 8 users Like nathan19's post
Like Reply


Messages In This Thread
RE: எதிர்பாராதது எதிர்பாருங்கள் - by nathan19 - 19-05-2020, 05:07 PM



Users browsing this thread: 11 Guest(s)