Fantasy எதிர்பாராதது எதிர்பாருங்கள் (Completed)
57

மகிழ்ச்சியாக அம்மாவை அணைத்துக் கொண்டேன். அன்று முழுதும் அவள் மிக மகிழ்ச்சியாக இருந்தது போல தெரிந்தது. 

சுரேஷ் அவன் அப்பா உடன் eye specialist பார்த்து வந்தனர், அந்த அடிபட்ட கண்ணில்  பார்வைக் குறைபாடு லேசாக உள்ளதாக, இன்னும் சில பல செக்கப் செய்ய சொல்ல அடுத்த நாள் அவர்களுடன் நானும் லோட்டஸ் அழைத்து  சென்றேன். 

கண்ணில் பவர் இருப்பதால் கண்ணாடி அணிய வேண்டி வரும், நரம்புகளில் பாதிப்பு எதுவும் கவலைப் படும் அளவு இல்லை, drops ஒன்று தினமும் போட வேண்டும் ஒவ்வொரு நான்கு மணி நேரமும். 
காலேஜ் போவதால் சிரமம் இருக்கும் என கேட்டேன்.

"காலைல எழுந்ததும் ஒரு ட்ராப், அப்புறம் college கிளம்பும் போது ஒண்ணு, மதியம் லஞ்ச் டைமில் ஒண்ணு, ஈவ்னிங் காலேஜ் முடிந்ததும் ஒண்ணு, நைட்டு தூங்கும் முன்ன ஒண்ணு, அவ்ளோ தான்"

"3 months கழிச்சு வாங்க, மறுபடியும் செக் பண்ணிட்டு பார்க்கலாம், ஏதும் பிரச்சினை இல்லை"

அப்பா வழக்கம் போல் சில நாட்களில் கிளம்பினார். எனக்கு இன்னும் ஒரு வாரத்திற்கு மேல் விடுமுறை மீதம் இருந்தது. 

அப்பா சென்ற மறுநாள் ஆர்த்தி மேலே மாடிக்கு வந்தாள் என்னைப் பார்க்க. சற்று இன்னும் இளைத்து வெளுத்து இருந்தாள்.

"ஏய், வா, என்ன ஆளைப் பார்க்கவே முடியல"

"வரலாம்னு நெனப்பென், uncle இருந்தாங்க இல்ல அதான் உங்கல பார்க்க வர கொஞ்சம் யோசனையா இருந்துச்சு"

 "அப்போ ஆண்டி இருந்தா ஒன்னும் பயம் இல்லைன்னு சொல்லு"

"முன்ன இருக்கும், இப்போ லாம் இல்ல" லேசாக சிரித்தாள்.

"அன்னைக்கு கிஸ் அடிச்சுட்டு படுத்து இருந்தீங்களே அதுல இருந்தா" 

" சீ" என்றாள். 

"அப்பா, சுரேஷ் லாம்"

"அப்பா வெளிய, சுரேஷ் தூங்கிட்டு இருக்கான்"

அருகே சென்று அப்படியே அவளை அணைத்தபடி இருந்தேன். 

"அப்பா ஈரோடு போலாம்னு சொல்றாரு"

"யாரு இருக்கா அங்கே"

"அங்கேயே குடிபோலாமா அப்படி"

"அப்ப இவன் காலேஜ்"

"ஆர்ட்ஸ் தானே, அங்கேயே அட்மிஷன் போட்டுக்கலாம், அவரு கம்பனி ல ஈரோடு பிராஞ்ச் ல வேலை இருக்காம், இங்க இருந்தா அம்மா நெனப்பு இருக்கு, அங்க போனால் கொஞ்சம் நல்லா இருக்கும்னு ஃபீல் பண்றார்

"நான் அவரிட்ட பேசுறேன்"

என்றபடி முத்தம் இட்டேன், அன்றைய உறவில் முழுக்க அன்பும் காதலும் இருக்க அவளுக்கு துளியும் வலிக்காமல் பார்த்து செய்தேன்.

ஆர்த்தி அவளை இரவு அம்மாவுக்கு துணையாக வரச் சொன்னேன். அம்மாவிடமும் "நைட்டு ஆர்த்திய வர சொல்லி இருக்கேன், உன் கூட படுக்க"

"என்னது" என்றாள் ஆச்சர்யம், அதிர்ச்சி கலந்து.

" உன் கூட படுக்க ஆர்த்தி வரா" 

சற்றே யோசனையாக கேட்டாள்.
"நீ அவல லவ் கிவ் பன்றியா என்ன??"

"தெரியல, அவ என்னை லவ் பண்றா, அக்காவுக்கும் இதில இஷ்டம்" என்றேன்.

"நல்லா யோசிச்சு சொல்லு, பொண்ணு வெவரம் கம்மி, ரொம்ப சின்னவ, அவங்க குடும்பமும் நம்ம விட ரொம்ப கீழே"

"பார்க்கலாம், எனக்கு லவ் லாம் இல்லம்மா, ஆனா இவ ரொம்ப நல்லவ, அப்பாவி எனக்கு செட் ஆகும்னு தோணுது"

"அக்காவுக்கு எப்படி தெரியும்?"

"அக்கா தான் நாலஞ்சு வருசமா இவ என்னை லவ் பண்ண காரணம் போல. ரெண்டு பேரும் ரொம்ப க்ளோஸ்"
அம்மா ஏதும் பதில் சொல்ல வில்லை.

இரவு ஆர்த்தி வந்ததும் அம்மா அன்போடு "வாடி" என அழைத்து லேசாக அணைத்தபடி கன்னத்தில் முத்தம் இட்டாள்.

நான் சட்டென இருவரையும் சேர்த்து அணைத்து இருவர் கன்னத்திலும் முத்தம் இட்டேன். இருவருமே ஒரு வித பரவசம், கூச்சம் இவற்றால் உடல் நடுங்கினர் லேசாக. குட் நைட் என சொல்லி விலகினேன்.

அடுத்த நாள் மாலை சுந்தர், சுரேஷ் இருவரும் வந்து இருந்தனர்.

"தம்பி சார், நான் ஈரோடு டிரான்ஸ்ஃபர் கேட்டு இருக்கேன் சார், அவ செத்த பின்னே ரொம்ப கஷ்டமா இருக்கு சார் இங்கே"

"பாவி எப்பவும் பணம் பணம்னு அலைவா, அன்னைக்கு கூட பாருங்க ஷேர் ஆட்டோ காசை மிச்சம் பண்ண யார் கார்லயோ லிஃப்ட் கேட்டு போயி இப்படி அநியாயமா...." என்று அழுதார்.

எனக்கு மிக பாவமாக இருந்தது, இவ்வளவு அப்பாவியாக இருக்கிற ஒரு மனிதனை எப்படி எல்லாம் ஏமாற்றி திருந்து இருக்கிறாள் அவள். 

"சார், அது தான் உங்க கிட்ட வீடு காலி பண்றதை முன்னேயே சொல்லலாம்னு"

"அவ ஆர்த்தி" என அம்மா குறுக்கிட்டு கேட்டாள்.

"படிப்பு ஆச்சு, இனி வேலைக்கு தான் பார்க்கணும், தம்பி சார் கிட்டயும் சொல்லி இருக்கும்மா" 

"அவ இங்கேயே இருக்கட்டும்" என்றாள் அம்மா.

"அம்மா" என்றார் சுந்தர் குழப்பமாக.

"அவ என் வீட்டிலேயே இருக்கட்டும் என் பொண்ணு மாதிரி"

"புரியல amma'

"அவ உங்க வீட்டு பொண்ணு இல்ல, இனி எங்க வீட்டு பொண்ணு"

"அம்மா, அது... " என இழுத்தவர் புரிந்து டக்கென எழுந்து அம்மாவின் காலில் விழுந்தார். குறைந்தது ஒரு ஏழெட்டு வருடமாவது பெரியவர் ஆக இருப்பார்.

"அம்மா, உங்க குடும்பம் எங்கே, என் பொண்ணு எப்படி" 

"அய்யோ எந்திருங்க" என பதறினாள்.

"இல்ல உங்க பெரிய மனசு வராதும்மா யாருக்கும்" என்றபடி என்னைப் பார்த்து "தம்பி சார்" என நகர

எனக்கு எங்கே இந்த மனிதன் என் காலிலும் விழுந்து விடுவாரோ என தோணியது, சங்கடமாக இருந்தது. பின்னே நகர்ந்த படி

"முதல்ல எந்திருங்க சார்" என்றேன்.
[+] 8 users Like nathan19's post
Like Reply


Messages In This Thread
RE: எதிர்பாராதது எதிர்பாருங்கள் - by nathan19 - 19-05-2020, 12:52 PM



Users browsing this thread: 7 Guest(s)