19-05-2020, 10:38 AM
(19-05-2020, 09:04 AM)whiteburst Wrote: எதிர்பாராமல் படிக்க நேர்ந்த கதைதான்! தலைப்புக்கேற்றார் போலவே அமைந்திருக்கிறது!
சின்னச் சின்ன ட்விஸ்ட்டுகள், எப்போதும் பொங்க வைக்கும் காமம், எப்போதும் பயணிக்கும் சஸ்பென்ஸ், சைக்கலஜிக்கல் அனலிசிஸ், திரைக்கதையைப் போல் காட்சிகளை விவரிக்கும் பாங்கு, மிகச் சரியான விதத்தில் (இடத்தில்) முடிக்கும் திறமை - புதிதாக எழுத வந்தவர் போல் தெரியவில்லை! எண்ணங்களை எழுத்துகளாக்கும் திறமையில் மிகக் கைதேர்ந்தவரால் மட்டுமே சாத்தியம்!
வாழ்த்துகளும், பாராட்டுகளும்!
தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி. உண்மையாகவே இது முதல் கதை. எழுதியது இல்லை எனினும் நிறைய படித்திருக்கிறேன்.
தமிழில் அனைத்து வித முக்கிய எழுத்தாளர்களின் எழுத்துகளும் ஓரளவு பரிச்சயம் உண்டு. மீண்டும் நன்றி