Romance உமாவின் வாழ்கை
உமாவின் மலர்கள் பூக்கும்…….Part  – 27

 
“அதை   பார்த்த   எனக்கு   மனசு  லேசாகியது  போல உணர்தேன்............ உடலின்   உள்ள   அணைத்து சகித்தியையும்  வெளியே  கொட்டிவிட்ட  மாண நிம்மதியில்  நான்  தலகணினியை  விட்டு தள்ளி மல்லாக்க  படுதுதேன்  கண்களை மூடிக்கொண்டேன்.............

 
“கண்களை  முடியே  இருந்தேன் என்னுடைய கடந்தகாலம் என் கண் முன்னையே வந்தது.....

 
flashback..... என்னுடைய  கதை  பக்கம் ( part - 20 )  இருந்து தொடர்ச்சி..................
 
“ஒரு வாரம் சென்ற பின்பு பள்ளிக்கு செல்லும் நாளும் வந்தது ....

 
“பள்ளிக்கு போகவேய    பிடிக்காமல்   பள்ளிக்கு  சென்று  வகுப்பு  அறையினுள்    நுழைந்து     அமைதியாக  ஒரு  ஓரத்தில்   அமர்ந்து     கொண்டேன் !! !! 

 
  “வகுப்பு    அறையினுள்    நுழையும்போது  தான்     பார்த்தேன்   என்    வகுப்பில்     அனைத்து  இருப்பு இடமும்     நிரம்பி   இருந்தது....     ஆனால்    எனக்கு   அதை   பற்றிச்சிந்திக்க  கவனம்  இல்லாமல்    ஒரு ஓரமாய் அமர்தேன் கொண்டேன் ......
 
“ஆங்கிலச் ஆசியார் வந்து பாடம் நடத்தினர் , நொடிகள்,  நிமிடங்கள் கடந்தது  பாடங்களில் உள்ள வரிகளும் கடந்தது....
 
“எனையே யாரோ..!!! ரொம்ப நேரம் பார்ப்பது   போல்   இருந்தது….  என்னுடைய உடம்பே கூசியது…
  
“யார இருக்கும் என்று பின்னாடி பார்த்தால் ....
 
“ஒரே   அதிர்ச்சி  என்னால் எனையே நம்பவேய் முடியவில்லை......
 
 “நான்   அதிர்ச்சியில் பேந்த  பேந்த  முழிக்க  ஆரம்பித்தேன்  ........
 
 “வகுப்புமுடிவு  மணி  அடிக்க  அதிரிச்சியில்  இருந்து நினைவுக்கு  வந்தேன்.....
 
“அனைவரும்  அவர்  அவர்  வேலைகளை பார்த்தனர் நங்கள்  மட்டும்  எங்களையே மறந்து  பார்த்துக்கொண்டு இருந்தோம்....
 
கவிதா : ஹெய்ய்ய உமா …
 
“கவிதா  இப்பொழுது  என்னுடைய  வகுப்பு மனைவி மற்றும்  என்னுடைய  தோழியாகவும்  மாறிவிட்டால்... யென்றால்  நங்கள்  மட்டுமே    பத்தாம் வகுப்பு வரைக்கும்  ஒன்றாகவே இதே  பள்ளியில்  படித்தவர்கள்....
 
“அடுத்த  வகுப்பு  ஆசிரியர்  வந்த பின்பு  தான்  நான் எங்கள்   பார்வையை  திருப்பினோம் ஆசிரியர் பக்கமாக...
 
நான் :  ஏய் கவி…….
 
கவி : ம்ம்......
 
நான் :  என்னடி இது   நம்ம   வகுப்பு  புல்ல நிரம்பி இருக்கு  அதுவும்  இல்லாம  கம்பூய்ட்டர் சயின்ஸ் (computer science group )  மாணவர்களும் நம்முடன் அமர்ந்து இருக்காங்க....
 
கவி :  அதுவா  நீ  ஒரு வராம பள்ளிக்கு வரல   ..... அப்போ தான் இந்த  மற்றம்  வந்தது  தலைமை  ஆசியார் வந்து  ஒண்ணா கிளாஸ்   எடுக்க  சொல்லிட்டாங்க பா....
 
நான் :  ஏண்டி இப்படி பைத்தியம் மாதிரி ஒண்ணா உக்கார வச்சுட்டு இருக்கங்கா நாம biology ..... அவங்க comp sci,,,,,,, எப்படி டி ஒண்ணா சொல்லித்தருவங்க.....???

கவி :  ஆமாடி  நானும்  அப்படி  தான்  நினைச்சேன் ஆனால்  அந்த கிழவி தலைமை ஆசியார் .... ரெண்டு பேருக்கும்  ஒரு  பாடம் தான் வேறு.......

 “மற்ற பாடங்கள் எல்லாம் ஒன்று தான் னு சொல்லிடுச்சு.... அதாவது phy,chem maths,tamil,English இந்த subject இந்த ரெண்டு குரூப்புக்கும் ஒன்னு தான்.....

 biology group  ku  bio subject........

 csc group ku csc  subject...............

 “மட்டும்   தான்   வேற மாறும்......

 “மாற்றம்    ஆகும்  அப்போது   இந்த subject கு  அவங்க அவங்க lab ல....... பாடம் நாடாகும்   அப்போ   மட்டும் அந்த அந்த  குரூப்ஸ்  மாணவ மாணவிகள்  மட்டும்  அவங்க  அவங்க லேப்  கு போகவேண்டும்  அங்க  உங்களுக்கு  கிளாஸ் எடுப்பாங்க   எல்லாரும்   வகுப்பு அறையை பூட்டிவிட்டு அங்கே போகணும் .....

 
நான் :  உண்மையா டி அப்போ இனிமேல் இப்படி தான் ஒண்ணா இருக்கணுமா .....? இல்லா  சும்மா கொஞ்ச நாளுக்கு மட்டுமா ...???
 
கவி :  இல்லை டி இனிமேல் இப்படி தான்  நம்ம வகுப்பு நடக்குமா  .... நம்ம வகுப்பு பெயர் A1 (csc grp)  and B1 (bio grp )......... தமிழ் மீடியம்கும் இதே மாதிரி தான்  அவங்க வகுப்பு பெயர் A2 & B2.......

நான் :  ஏண்டி  ஒரு  வரம்  தான்..... நான்  பள்ளிக்கு வரவில்லை .... இவளோ நடந்துருக்கு என்கிட்ட ஏண்டி சொல்லல....?
 (கோவம் கொஞ்சம்  ஆனால்   மனசுக்குள்ள  ரொம்ப ஹாப்பி   அப்படியே   வகுப்பு   முழுவதும்   சத்தமா  கேக்கும்   அளவுக்கு  கத்த வேண்டும் போல இருந்தது இருந்தாலும் அடக்கி கொண்டேன்......

 
கவி :   ஹே   உன்னோட   “அண்ணா  அர்ஜுன்”  தான் சொல்லவேண்டாம்.........   “அவளே   உடம்பு சேரி இல்லாம இருக்க  அவகிட்ட  இதல்லாம் சொல்லவேண்டா  அதுவும் இல்லாம  நீ பள்ளிக்கு வரும்போது உனக்கும்  கொஞ்சம் இன்ப அதிர்ச்சியாக இருக்கட்டும் னு சொன்னான்.....
 
நான் :   “அர்ஜுன்  .....அர்ஜுன்..... அர்ஜுன்..... நான் வெறுக்கும்  பெயர்  “அர்ஜுன் .......!!! என்னை சிரிக்க மற்றும் துடிக்க  வைக்கும்   பெயர்ரும்    இதே  அர்ஜுன் தான்......

“எனக்கு  இது  உணமையிலே  இன்ப  அதிர்ச்சி தான்...... “மீண்டும்   அர்ஜுன்    என்னுடன் ஒரேய  வகுப்பில் படிக்க   போறான்  னு  தெரிஞ்சதும் எனக்கு கண்ணில் கண்ணீர்  வந்தது......  அதை   மறைத்து  கொண்டு   நான் அர்ஜுனை  திரும்பி   பார்த்தேன்...   அவன்  ஒரு சிறு புன்னைகையில்  என்னை   பார்க்க  நான் வானில்   பார்த்தேன்....

“ஆசியார்   நடத்திய   பாடம்  ஒன்றும்   எனக்கு காதுகளில்  கேட்கவில்லை......   வானில்   பறக்கும்   பறவையை  போல  இங்கும்  அங்கும்  பறந்து  கொண்டே இருந்தேன்....

“அப்படியே   அந்த   வகுப்பு   முடிவு  மணி அடிக்க..... அனைவரும்  வகுப்பில்  இருந்து கலைந்தனர்....
“நான்   பள்ளிக்கு    இப்பொழுதான்  முழுமையா வந்துள்ளதால்   வகுப்பு  மாணவ மாணவிகள் அனைவரும்   என்னிடம்    வந்து  கை  குலுக்கி   தங்களை  பற்றி  பகிர்ந்து   கொண்டனர் ,   யென்றால்  நான்  , கவிதா ,  அர்ஜுன் , மற்றும்  ஒரு  சில  மாணவர்கள்  மட்டுமே இதே  பள்ளியில்  படித்தவர்கள்.....

 “நான்     சிரித்து  கொண்டே    எப்போ   அர்ஜுன்   என்னிடம்   வந்து  கை  குளுகுவான்   என்று ஏங்கி கொண்டே  இருந்தேன்.......  அதுவும் இல்லாமல்  “எங்களுடை    சண்டையும்  இன்றேய்    இங்கயே  முடிந்து   விடும்......  எங்களின்  வருத்தமும்    நங்கள்  பிரிந்த    வலியும்   போகிவிடும் என்று பெருமையாக காத்துகொண்டு இருந்தேன்.....   
 
“அர்ஜுனும்  நானும்  நேருக்கு  நேராக  நிற்க....
 
“அணைத்து  மாணவர்களும்  எங்களை  பார்த்தனர் அவர்களுக்கு  தெரியாது நங்கள்  இருவரும் ட்வின்ஸ்  அண்ணா  தங்கை யென்று   சகா  மாணவ  மனைவியை  போல்  நங்கள்  கைகளை  குளிக்கிக்கொண்டோம்  சிரித்த முகத்துடன்......
 
அர்ஜுன் :  என் பெயர் அர்ஜுன் ..... நீங்க......... ????  (யாருனே தெரியாத பெண்னிடம் பேசுவது போல் நடிக்க...)
 
நான் :  ஆஅ ..........(.உங்க   அயாஹ்.........  மவனே வீட்டுக்கு வாஹ்.... நீ  செத்தா  டா  யாருனே தெரியாத மாதிரிய  பேசுற ........) சிரித்து கொண்டே என் பெயர் உமா (எ) உமாமகேஸ்வரி.....

“எல்லாரும்  பிரேக்ஸ்கு (breaks)   வகுப்பை  விட்டு     சென்ற   பிறகு  அர்ஜுனை   இழுத்து கணத்தில்  வலிக்காத மாதிரி அடித்தேன் செல்லமாக அதில் கோவமும் இருந்தது.........

ஹெய்ய்ய வலிக்குது உமா .....

வழிகாட்டும் டஹ்ஹ்ஹ நல்ல னு இன்னும் ரெண்டு மூன்று  அடிகள்  அவனின்  கை , தோல் படையிலும் அடித்தேன்....... அவன்  வலிப்பது  போல்  நடிக்க நான் அடித்து கொண்டே இருந்தேன் எருமை ,  பண்ணி ,,, நாயே ,,,…….. நாயே,……. பண்ணி…….. எருமை ….. ஏன்டா சொல்லல….. அடித்துக்கொண்டே இருந்தேன்……

“மாணவ மாணவிகள் பிரேக்ஸ் முடிந்து வகுப்புக்குள் வருவது போல் தெரிய வர ......  மகனே  வீட்டுக்கு  வா உன்ன  இன்னும் நல்ல  ஒத்தைக்குறேன் உன்னை அடிப்பது தான்  என்னுடைய முதல் வேலை யென்று சொல்லிக்கொண்டு.... நங்கள்  அவர் அவர் இடத்தில்  பொய் அமர்ந்து கொண்டோம்......

“அந்த நாள்  முழுவதும்  எனக்கு  வகுப்பு ஆசியர்கள் பாடம் நடத்துவது  என்  காதில்  விழவில்லை....  மதியம் உணவும் நானும் கவிதாவும் பேசிக்கொண்டே சாப்பிட்டோம்.....  மதிய  இடைவெளிக்கு  பின் அர்ஜுன் அவனுடைய  குரூப்  லேப் கு  படிக்கச்  சென்று விட்டதால்  நங்கள்  பார்த்துக்கொள்ள வில்லை....
“ஆனாலும்  நான்  பள்ளிக்கு வராத   போன வரம்   நடத்திய biology  படங்களை மட்டும்  கவிதாவிடம் வாங்கி கொண்டேன்....
“பள்ளி  முடித்து வீட்டுக்கு போகாமல் கொஞ்சம் நானும் கவிதாவும்  பள்ளி விளையாட்டு மைதானத்தில் அமர்ந்து பழைய  கதைகளை பற்றி பேசிக்கொண்டு இருந்தோம்….

“பள்ளி வாட்ச்மன் வந்து மணி ஆகிவிட்டது என்று சொல்லும்போது தான் நங்கள் வீட்டுக்கு செல்ல கிளம்பினோம்….
 
   “நான் மிகவும் நேரம் கழித்தே வீட்டுக்கு சென்றேன்....

 
அம்மா அனுராதா : ஏண்டி எங்க டி போன இவளோ நேரம் ....??

நான் : சிரித்து கொண்டே என்னுடைய அறைக்குள் சென்று முகத்தை கழுவிக்கொண்டு கொஞ்சம் பவுடர் போட்டுகொண்டு அம்மாவிடம் சென்றேன்….. அம்மா கிச்சேனில் சமைத்து கொண்டு இருந்ததால் அம்மா என்று சொல்லுளிக்கொண்டே நன்றாக அனைத்து கட்டிகொண்டேன்… ..  

 
 உமாவின் மலர்கள் மீண்டும்  மலர்ரும்………
Like Reply


Messages In This Thread
RE: உமாவின் வாழ்கை - by UmaMaheswari - 19-05-2020, 01:51 AM



Users browsing this thread: 3 Guest(s)