21-02-2019, 12:58 PM
செந்தில் அவளை நினைத்து ஒரு கவிதை எழுதி கொண்து இருந்தான்.
திடப்பொருள் ஆன நான் - உன்
திரவ பார்வையில் ...........
திசை மாறி போகாமல் - உன்
வசமாகி போனேனே ...........
அழகிய திமிரினால் - என்
அமில குடுவையில்
நீ வந்து நுழைந்தாயே -நான்
என்னை மறந்தேனே .............
விழலுக்கு இரைத்த நீராய் -நான்
வீணாய் இருந்தேனே ............
உன் நிழல் தீண்ட -நான்
மிண்டும் பிறந்தேனே ...........
கிடைத்த முத்தம் சேமித்து வைக்க - என்னில்
கிடங்கு எதுவும் இல்லை .......
இரவல் வாங்கி உன்னுள் தொலைக்க -என்னிடம்
இன்னொரு இதயம் இல்லை...........
இந்த கவிதையை இரவு அவளுக்கு கொடுக்கலாம் என்று இருந்தான் அனால் அங்கு அவனுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்து கொண்து இருந்தது
திடப்பொருள் ஆன நான் - உன்
திரவ பார்வையில் ...........
திசை மாறி போகாமல் - உன்
வசமாகி போனேனே ...........
அழகிய திமிரினால் - என்
அமில குடுவையில்
நீ வந்து நுழைந்தாயே -நான்
என்னை மறந்தேனே .............
விழலுக்கு இரைத்த நீராய் -நான்
வீணாய் இருந்தேனே ............
உன் நிழல் தீண்ட -நான்
மிண்டும் பிறந்தேனே ...........
கிடைத்த முத்தம் சேமித்து வைக்க - என்னில்
கிடங்கு எதுவும் இல்லை .......
இரவல் வாங்கி உன்னுள் தொலைக்க -என்னிடம்
இன்னொரு இதயம் இல்லை...........
இந்த கவிதையை இரவு அவளுக்கு கொடுக்கலாம் என்று இருந்தான் அனால் அங்கு அவனுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்து கொண்து இருந்தது