21-02-2019, 12:52 PM
எஸ்எம்எஸ் வந்த போன் நம்பர் புதிதாக இருந்தது.
'ஹூஸ் திஸ்?'
'யுவர் பிரண்ட்'
'நீங்க யாரு? உங்களுக்கு என்ன வேணும்? எனக்கு இந்த நம்பர்ல யாரையும் தெரியாது'
'அப்ப இனிமே நானும் பிரண்ட் ஆயிக்கரன், ஓகே?'
செந்திலிக்கு குழப்பமாக இருந்தது. யாரோ விளையாடுகிறார்கள்.
அதன் பிறகு ரிப்ளை பண்ணவில்லை.
பிறகு எஸ்எம்எஸ் வரவில்லை. அதன்பிறகு வழக்கமான வேலைகளில் மூழ்கிபோனான். இரவு டின்னெர் முடித்து படுக்கைக்கு வரும்போது மணி 10.30.
எஸ்எம்எஸ் சத்தம். மதியம் வந்த அதே நம்பரிலிருந்து.
'கொட்டிகிட்டாச்சா?'
செந்திலிக்கு லேசான கோபம் வந்தது.
'ஹலோ என்ன வேணும் உங்களுக்கு?'
'சாரி சும்மா விளையாட்டுக்கு தான் அப்படி கேட்டேன், தப்பா எடுத்துக்காதீங்க. சாப்டாச்சா?'
'முதல நீங்க யாருன்னு சொல்லுங்க'
'சொன்னாதான் பேசுவீங்களா?'
'ஆமாம்..'
'சரி சொல்றேன். மார்னிங் மேடம் பாக்க வந்தீங்களே?'
'ஆமா'
'அப்ப ரூம்ல நானும் இருந்தேன்'
செந்திலிக்கு, காலையில் டாகடர் சிவகாமியின் ரூமில் பார்த்த 4 மாணவிகளில் ஒருத்தி என புரிந்தது.
'சரி என் நம்பர் எப்படி தெரியும்?'
'அதான் ஆபீஸ்ல குடுதீங்கல்ல? ஆபீஸ் ஸ்டாப் எங்க பிரண்ட் தான்'
'ஓஹோ சரி உங்களுக்கு இப்ப என்ன வேணும்?'
'என்ன செந்தில் சார்... இவ்ளோ நேரமா எஸ்எம்எஸ் பண்றேன். எங்க பேரெல்லாம் கேக்கமாட்டீங்களா?'
'சரி சொல்லுங்க உங்க பேரென்ன?'
'ம்ம்... என் பேர் வானதி, என் பிரண்ட்ஸ் திவ்யா, மலர்விழி, மல்லிகா.'
'மலர்விழி பேர் நல்ல இருக்கு.'
'அய்யோடா... மத்த பேர்ரெல்லாம் நல்லா இல்லையா?'
'எல்லா பேரும் நல்லா இருக்கு. மலர்விழி நல்லா தமிழ் பேரா இருக்கேன்னு சொன்னேன்'.
'போதும் போதும் சும்மா சமாளிக்காதீங்க..'
'சரி எந்த இயர் படிக்கறீங்க?'
'செகண்ட் இயர் படிக்கறோம். ஹாஸ்பிடல் போஸ்டிங்கு மேடம் கிட்ட சைன் வாங்க வந்தோம்'
'சரி அப்புறம்?'
'என்ன சார் தூக்கம் வருதா?'
'இல்ல இல்ல எங்க மத்தவங்க எல்லாம்?'
'எல்லாம் இருக்காளுக.. எல்லாரும் உங்க ரிப்ளை படிச்சிட்டிருகோம்'
'ஓஹோ எல்லாரும் ஹாஸ்டல்ல இருக்கீங்களா?'
'எஸ் எஸ் எனக்கு நேடிவ் திருச்சி, திவ்யா தஞ்சாவூர், மலர்விழி நாமக்கல், மல்லிகா சிதம்பரம். நீங்க?'
'நான் இதே ஊர் தான், இங்கதான் ஹாஸ்பிடல் ஒட்டியே இருக்கேன்'
'வீட்டுல யார் யார் இருக்கீங்க?'
'இதெல்லாம் உங்களுக்கு எதுக்கு? பொண்ணு குடுக்க போறீங்களா?'
'ஓஓஹோ பொண்ணு குடுத்தாத்தான் பதில் சொல்லுவீங்களா?'
'ஆமா அப்படிதான்னு வச்சுக்கங்க.'
'சும்மா சொல்லுங்க சார்...'
'நான் ஒரே ஆள் தான். தனியா தான் இருக்கேன். தனிமையே என் துணைவன், தனிமையே என் வாழ்க்கை.'
'இதோடா... சார் தத்துவம் எல்லாம் சொல்றீங்க'
'தத்துவம் எல்லாம் இல்லை. உண்மையதான் சொன்னேன். சரி எனக்கு தூக்கம் வருது. குட்நைட் பிரண்ட்ஸ்.'
'ஓகே சார் குட்நைட்'