21-02-2019, 12:52 PM
செந்தில்
நகரில் பிரபலமான அந்த மருத்துமனையின் மகப்பேறு மருத்துவ பிரிவின் தலைமை மருத்துவரான டாக்டர் சிவகாமியின் அறை முன்பு காத்திருக்கும் செந்தில்தான் நமது ஹீரோ. செந்தில் ஒரு மெடிக்கல் ரெப். பன்னாட்டு மருந்து கம்பெனியில் வேலை பார்க்கும் அவனுக்கு சொந்தமாக வீடு உண்டு. அந்த மருத்துவமனைக்கு வெளியே மெயின் ரோட்டில் இருந்து உள்ளே வரும் ரோட்டில் அவனது வீடு இருந்தது. அந்த வளாகம் மெடிக்கல் காலேஜ், நர்சிங் காலேஜ் மற்றும் பார்மசி காலேஜ் அகியவர்டையும் உள்ளடக்கியது. பிரபலமானது என்பதால் வெளிமாநில மாணவிகள்தான் அதிகம். ஓகே இப்போது கதைக்கு வருவோம். செந்திலின் வாழ்கையில் வந்துபோன பெண்களுடன் ஏற்பட்ட அனுபவங்கள்தான் இந்த கதை.
டாக்டரின் அறையில் இருந்து வெளியே வந்த நர்ஸ் செந்திலிடம் சொன்னாள்.
''மேடம் கூப்பிடறாங்க சார்''
செந்தில் உள்ளே சென்றான்
''மே இ கமீன் டாக்டர்''
''எஸ் கமீன்''
உள்ளே டாக்டருடன் நான்கு மாணவிகளும் இருந்தனர். நர்சிங் மாணவிகள் என்பது அவர்கள் போட்டிருந்த உடையிலேயே தெரிந்தது.
''என்னப்பா செந்தில் எப்படி இருக்க?''
''நல்ல இருக்கேன் மேடம்''
''அப்புறம் ஹாஸ்பிடல் சார்பா ஒரு நேசன்வைட் கான்ப்ரன்ஸ் நடத்தறோம், அதுக்கு உங்க கம்பெனி ஸ்பான்சர் பண்ணனும், டீடைல்ஸ் ஆபீஸ்ல வாங்கிக்கோ.''
''ஓகே மேடம் பண்ணிரலாம்''
''அப்புறம் முடிஞ்சா ஈவ்னிங் வீட்டுக்கு வந்துட்டுபோ''
செந்திலிக்கும் டாக்டருக்கும் நல்ல ரிலேசன்ஷிப் இருந்தது. அவர்கள் குடும்பத்தில் ஒருவனாகவே நினைத்தனர். டாக்டர் ஹஸ்பன்ட் சொந்தமாக பிசினஸ் செய்கிறார். புதிதாக எதாவது செய்யும்போது அவனுடன கலந்துவிட்டுதான் செய்வார்.
வெளியில் வந்தான். பின்னால் அந்த நான்கு மாணவிகளும் வந்தனர்.
இவனை பார்த்து தங்களுடன் பேசி சிரித்துகொண்டே சென்றனர்.
செந்தில் அவர்களை கொண்டுகொள்ளவில்லை. நேராக ஆபீஸ் சென்று டீடைல்ஸ் பெற்றுகொண்டான்.
ஆபீஸ் பெண்ணிடம் தன் விசிடிங் கார்டை கொடுத்தான்.
''இதுல என் போன் நம்பர் இருக்கு. நான் இந்த டீடைல்ஸ் கம்பனிக்கு அனுப்பறேன். உங்களுக்கு பர்தர் இன்பர்மேசன் வேணும்னா என்னை காண்டக்ட் பண்ணுங்க.''
அவன் பின்னாடியே வந்த நான்கு மாணவிகளும் ஆபீஸ் பெண்ணிடம் பேசிகொன்டிருந்தனர்.
மகப்பேறு சம்பந்தமான மருந்துகளை தயாரித்து விற்றுகொண்டிருந்தது செந்திலின் கம்பெனி. கடந்த நான்கு வருடங்களாக செந்தில் தான் நம்பர் ஒன் விற்பனையாளன். இந்த நகரம் மற்றுமண்டி அந்த மாவட்டம் முழுவதும் செந்தில்தான் பொறுப்பாளன். அணைத்து மகப்பேறு மருத்துவர்களையும் சந்தித்து வந்தான். எல்லோரிடமும் நல்ல பெயர் எடுத்திருந்தான்.
மதியம் அவனது செல்லுக்கு ஒரு எஸ்எம்எஸ் வந்தது.
''ஹலோ ஹவ் ர யு?''