60லும் ஆசை வந்தது!!!(completed)
#29
ஆட்டோக்கள்வந்ததும்முதல் ஆட்டோவில் என்பையனும் அவன் மனைவிகுழந்தையுடன்நானும் உட்கார்ந்து அதில்சாமி படங்களுடன் பூஜா பொருட்களையும்       எடுத்துக்கொண்டும்அடுத்த ஆட்டோவில்கேஸ் ஸ்டவ்சிலிண்டர் மற்றும் இதர       பாத்திரங்களையும் மீன்காரியும்பெயிண்டரையும் கொண்டுவரச் சொல்லி அங்கே புது       வீட்டுக்கு போனோம். அன்கே சென்றதும்வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்து கோலம்       போட்டுசாமி படங்களை வைக்கும் இடத்தில்கோலம்போட்டுசாமி படங்களை       வைத்துவிட்டுவிளக்கேற்றிவிட்டுகேஸ் அடுப்பில் பாலைக் காய்ச்சிவிட்டு      காய்ச்சிய பாலை வைத்து பூஜா செய்துவிட்டுபாலை எல்லோருக்கும் குடிக்க       கொடுத்துவிட்டுமருமகளிடம்ஸ்வீட் பொங்கல் செய்யச் சொல்லிட்டுஅது       முடிந்ததும் மீண்டும் அதை சாமிக்கு முன்னாள் வைத்து பூஜை செய்யச் சொல்லி விட்டுநானும் பெயின்டரும் வெளியில் வந்துஅந்த பழைய வீட்டிலிருந்து       சாமான்களை பேக் பண்ணி கொண்டுவர ஆட்களையும் ஒரு லாரியையும் ஏற்பாடு       செய்துவிட்டுகொஞ்ச பழைய அட்டை பெட்டிகளை பழைய பேப்பர் கடையில்       வாங்கிக் கொண்டு பழைய வீட்டுக்கு வந்தோம். மேலே சென்றுஎல்லோருக்கும் அங்கே       என் பயன்மருமகள்குழைந்தைக்கும் சேர்த்துடிபன் பண்ணச் சொல்லிட்டுஅது       முடிந்ததும் அதனை அங்கே கொண்டுபோய் கொடுக்கவும் சொல்லிட்டுகூலி ஆட்கள்       வந்ததும்வீட்டிலிருந்த சாமான்களை பேக்கப்செய்யும்படி குறி அதனை நான்       முன்னிருந்து எந்த சாமானுக்கும் எந்தவித பாதிப்பும் வராமல் எப்படி எப்படி       பேக்கப் செய்யணுமோ அப்படி செய்ய வைத்தேன். மேலும் ஒரு எலேக்ட்ரீசியனுக்கு போன் போட்டு வரச் சொல்லி அவனை அங்கே இருந்த ஃபேன்களை கலட்டி புது வீட்டில் கொண்டுபோய் போடச் சொன்னேன். அதற்குள்டிபன் ரெடி ஆகஅதனை அங்கே புது வீட்டுக்கும் கொண்டு போய் கொடுக்கச் சொல்லிட்டுநாங்களும் சாப்பிட்டு       முடித்தோம்.
     பெயிண்டர் வந்ததும்அவனிடம் ரெண்டு ஆட்டோவை அங்கே புது வீட்டுக்கு போக அழைத்து வருமபடி கூறினேன். மருமகள் மேலே சென்றுசரசுவை பார்த்து பேசிவிட்டு வந்தாள். அவளிடம் புதுவீட்டுக்கு கொண்டு போகவேண்டய்சாமி படங்கள் மற்றும் பூஜா பொருட்களை (முதல்நாளே எல்லாம் ரெடி பண்ணி வைத்தவைகளை) எடுத்து வைத்துக்கொள்ளும்படியும்அங்கெ கொண்டு போககேஸ் ஸ்டவ் மற்றும் கேஸ் சிலிண்டர் மற்றுபால்காய்ச்சவும் பொங்கல் செய்யவும் தேவையான பாத்திரங்கள் முதலிய அத்தியாவசப் பொருட்களை எடுத்துவைக்கச் சொன்னேன். என் மகனும் குழந்தையும் குளித்து ரெடியானதுநானும் குளித்து ரெடி ஆனேன்.

      ஆட்டோக்கள்வந்ததும்முதல் ஆட்டோவில் என்பையனும் அவன் மனைவிகுழந்தையுடன்நானும் உட்கார்ந்து அதில்சாமி படங்களுடன் பூஜா பொருட்களையும்       எடுத்துக்கொண்டும்அடுத்த ஆட்டோவில்கேஸ் ஸ்டவ்சிலிண்டர் மற்றும் இதர       பாத்திரங்களையும் மீன்காரியும்பெயிண்டரையும் கொண்டுவரச் சொல்லி அங்கே புது       வீட்டுக்கு போனோம். அன்கே சென்றதும்வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்து கோலம்       போட்டுசாமி படங்களை வைக்கும் இடத்தில்கோலம்போட்டுசாமி படங்களை       வைத்துவிட்டுவிளக்கேற்றி விட்டுகேஸ் அடுப்பில் பாலைக் காய்ச்சிவிட்டு      காய்ச்சிய பாலை வைத்து பூஜா செய்துவிட்டுபாலை எல்லோருக்கும் குடிக்க       கொடுத்துவிட்டுமருமகளிடம்ஸ்வீட் பொங்கல் செய்யச் சொல்லிட்டுஅது       முடிந்ததும் மீண்டும் அதை சாமிக்கு முன்னாள் வைத்து பூஜை செய்யச்       சொல்லிவிட்டுநானும் பெயின்டரும் வெளியில் வந்துஅந்த பழைய வீட்டிலிருந்து       சாமான்களை பேக் பண்ணி கொண்டுவர ஆட்களையும் ஒரு லாரியையும் ஏற்பாடு       செய்துவிட்டுகொஞ்ச பழைய அட்டை பெட்டிகளை பழைய பேப்பர் கடையில்       வாங்கிக்கொண்டு பழைய வீட்டுக்கு வந்தோம். மேலே சென்றுஎல்லோருக்கும் அங்கே       என் பயன்மருமகள்குழைந்தைக்கும் சேர்த்துடிபன் பண்ணச் சொல்லிட்டுஅது       முடிந்ததும் அதனை அங்கே கொண்டுபோய் கொடுக்கவும் சொல்லிட்டுகூலி ஆட்கள்       வந்ததும்வீட்டிலிருந்த சாமான்களை பேக்கப்செய்யும்படி குறி அதனை நான்       முன்னிருந்து எந்த சாமானுக்கும் எந்தவித பாதிப்பும் வராமல் எப்படி எப்படி       பேக்கப் செய்யணுமோ அப்படி செய்ய வைத்தேன். மேலும் ஒரு எலேக்ட்ரீசியனுக்குபோன் போட்டு வரச் சொல்லி அவனை அங்கே இருந்த ஃபேன்களை கலட்டி புது வீட்டில் கொண்டுபோய் போடச் சொன்னேன். அதற்குள்டிபன் ரெடி ஆகஅதனை அங்கே புது வீட்டுக்கும் கொண்டுபோய் கொடுக்கச் சொல்லிட்டுநாங்களும் சாப்பிட்டு       முடித்தோம்.
      அம்மிணி டிபனை அந்த வீட்டில் கொடுத்துவிட்டு வரும்போதுமத்திய சாப்பாடும்       கொண்டுவருவதாக கூறி விட்டு வரச் சொன்னேன். அம்மிணி அதை கொடுத்துவிட்டு       வந்ததும் மதியம் சாப்பாட்டுக்குஒரு பாயாசத்துடன் செய்யும்படிக் கூறினேன். அப்படி சாமான்களைபேக்கப் செயும்போதுநான் அங்கே ஒழித்து வைத்திருந்த பணமூட்டையை தனியாக வைக்கச் சொல்லிட்டுமீதியை மட்டும் லாரியில் கொடுத்தனுபினேன் சாமான்கள் பேக்கப் முடிந்ததும் லாரியை கொண்டு வரச் சொல்லிட்டு,சாமான்களை அதில் ஏற்றிலாரியுடன் கூலி ஆட்களுடன்பெயிண்டரையும் போய் எந்தவித டாமேஜும் இல்லாமல் சாமான்களை இறக்கி வைத்துவிட்டு வர சொல்லி அனுப்பினேன். மேலும் பெயிண்டரிடம்மும்மீன்காரியிடமும்அங்கே கொண்டு போய் வைத்த சாமான்களை என் மருமகளும்மகனும் சொல்லும் இடங்களில் பத்திரமாக வைக்கவும் சொல்லி அனுப்பினேன். அப்போ சரசுவையும் ஐஸ்வர்யாவையும் குளிக்கச் செய்துசரசுவுக்கு டிபனை ஊட்டி விடச்சொன்னேன். ஐசும் அப்படியே செய்தாள்.அவளுக்கு மருந்தையும் கொடுக்க வைத்தேன். லோரி சாமான்களை ஏற்றிக்கொண்டு சென்றதும் நான் மேலே போனேன்.
Like Reply


Messages In This Thread
RE: 60லும் ஆசை வந்தது!!! - by johnypowas - 21-02-2019, 12:39 PM



Users browsing this thread: