21-02-2019, 12:33 PM
"ஏண்டி.. நீ இழுக்களையா..." "இழுத்தேன்.. ஆனா.." "இழுத்தயா.. கள்ளி புடுங்கினனேன்னு சொல்லு...." "அத விடுங்க .... இந்தாங்க.. " சொன்னவள் ஒரு பார்சலை கையில் கொடுக்க... அதை பிரித்தவன் அதிர்ந்தான் .. புது மொபைல் போன்...நோக்கியா... "என்னடி இது 10000.. இருக்குமே..." "ஆமா.. 8000/- டெபொசிட் அது இதுன்னு 10000/- அயிடுச்சு.. இப்பதான கொஞ்சம் வந்திருக்கு.. பின்னால குறைய ஆரம்பிச்சிடும். பெரிய் ஆளாயிடீங்க உங்களை இனி பிடிக்க முடியாது... அது தான்.." "சரிம்மா...ஒரு நாலு நாளைக்கு வர மாதிரி டிரஸ் எடுத்து வச்சுடு.. நான் இந்த பைல்ஸ் கொஞ்சம் பாக்கனும்..." "சரிங்க " அவள் முகத்தில் கொஞ்சம் ஏமாற்றம்.. "என்ன காயு.. வருத்தமா....இன்னக்கி இல்லன்னு..." "ச்சீ அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க.... நான் இப்படியே உங்களை தொட்டுக்கிட்டே தூங்க்ரேன்... " அவன் கால்களை அனைத்தவாறு அப்படியே படுத்துக் கொண்டாள். .............. மறு நாள் காலை 10.30 சாந்தகுரூஸ்...ஏர் போர்ட்.... வெளியே வரும் முன்....ஃப்ளக் போர்டுடன் வெள்ளை யூனிபார்ம்ல டிரைவர்... அவனை நெருங்கியவன்... மிஸ்டர்.. குமார்... குரல் கேட்டு திரும்ப... ஒரு 20 வயது அழ்கி அவனருகில் வந்து.... "வெல்கம்.. டு மும்பை... & அவர் கம்பெனி... சார்.." ஒரு மலர் கொத்தை கையில் கொடுத்து வரவேற்றாள்.. ( நம்ம வசதிக்காக இனி தமிழில் ) நீங்க.. "நான் எம். டி .. பி. ஏ... மந்தாகினி...." சொன்னவள் சிரித்தபடி... "வாங்க சார் கெஸ்ட் ஹவுஸ்.. போய்ட்டு.. " "இல்லை மந்தாகினி நாம நேர ஆபிஸ் போய்ட்டு.. சாயங்காலம் போலாமே..." "இல்லை சார்.. உங்க்ளை கெஸ்ட் ஹவுஸில் விடத்தான் எனக்கு உத்தரவு....சார் உங்களுக்கு ஃஃபோன் பன்னி உங்க ப்ரொகிராம சொல்லுவாங்க.. " சொன்னவள் அங்கிருந்த பென்ஸ் காரை நோக்கி நடந்தாள்... ஒரு மணி நேர ட்ரைவ்.... கெஸ்ட் ஹவுஸ்... காரை பாத்ததும் கூர்கா சலுட் அடித்த படி அந்த பெரிய கேட்ட க திறக்க அது ஸ்டார் ஹோட்டலை விட அழகாய்... ஒர் பங்களா.. பெரிய தோட்டம்... நீச்சல் குளம்.. சகிதம்.. "சார் இது MD & their FAMILY . எப்பவாவது வருவாங்க.. ஆனா ஒரு கெஸ்ட இங்க தங்க வைக்கிறது இது தான் முதல் தடவை.. நீங்க கொஞ்சம் ஸ்பசல்னு நினைக்கிறேன்...". சொன்னவள் சிரித்த படி முதல் மாடியில் இருந்த அவன் ரூமை காட்ட.. பிரமித்தான்.... அவன் சென்னை வீட்டின் பெட் ரூமை விட இரு மடங்கு பெரிதாய்... ஹோட்டாலாயிருந்தாள் 30 இல்ல 40 கரந்திடுவான்...ஆயிரத்தில... "இது தான் உங்க ரூம் சார்.. டிரைவர் & கார் அட் யுவர் சர்வீஸ்.. கீழ தான் இருப்பார்.... உங்க சவுத் டிஷ் இல்லை நார்த .. சைனிஷ் என்ன வேனும்னு சொன்னீங்கன்னா.. சமைத்த்து தருவாங்க... எப்ப வேனும்னானும்...24 மணி நேரமும்...." அழுத்தமாய் சொன்னவள்.. "பை சார்.. பை த வே நீங்க ரெம்ப ரெம்ப முக்கியமான விருந்தாளின்னு நினைக்கிறேன்...." அவன் புன்னகையுடன்.. தாங்க்ஸ் நான் ரெம்ப சாதாரன ஒரு சி ஏ அவ்வளவு தான்.. எனி ஹ்வ் தாங்க்ஸ் ஃபார் யுவர் ஹாஸ்பிட்டாலிட்டி.... வெல்கம் சார்.. சொல்லிவிட்டு நகர்ந்தாள். .... முதல் ஃபோன் காயத்ரிக்கு.. நல்ல படியாக வந்து சேர்ந்தது... கெஸ்ட் ஹவுஸ் பத்தி எல்லாம்.... இரண்டாவது மேனனுக்கு.. வேலை விஷயமாய்.. கொஞ்சம் பேசி ஃபோன வைத்தான்... காபி சொல்லிவிட்டு.. குளித்து ரெடியானான்... டிரைவரை காரை எடுக்கச் சொல்லி எம் டி ஆபிஸ்கு காரை விடச் சொன்னான்... ஆபிஸா அது ஸ்டார் ஹோட்டல் மாதிரி இருந்தது.. அனவரும் டக் பன்னி டை அணிந்து ஃஃபார்மல் ஷூ அனிந்து... யூனிபார்மாய்... ரிசப்சனில் பெயர் சொன்னதும் அவள் படக்கென்று எழுந்து நின்று குட் மார்னிங்க் சொல்ல.... ஒரு ஐந்து நிமிடம் கொஞ்சம் அமைதியாய் கழிய... அங்கிருந்த மேகஸின குமார் புரட்ட ரிசப்சனிஸ்ட் பக்கத்தில் வந்து மென்மையாய்.. ச்சார் வாங்க சார் எம் டி வரச் சொல்லுரார்....அவனை அழைத்தபடி செல்ல உள்ளே நுழைந்ததும்.. கொஞ்சம் பெரிய ஆபிஸ்.. தான் அங்க மட்டும் ஒரு 50 பேர் இருப்பார்கள் .. அனவரும் ஒன்று போல் எழுந்து.. கை தட்ட... அவன் நிற்க.. அவன் மேல் பூ வாய் கொட்ட.... ஒரு 60 வயது பெரியவர் உள்ளே இருந்து வந்து அவன் கை குலுக்கி... Welcome MR. KUMAR... CHIFE FINANCIAL ADVISOR OF OUR GROUP COMPANY... AND HE IS THE ONE OF THE TOPPERS THIS YEAR..ON HIS FINAL....WITH DISTINCTION... குமார் இத எதிர்பாக்கல... வாங்க குமார்.. அவன் தோளில் கை போட்டு கூட்டி போனார்..திரு. பிரசாத்......சேர்மன் & எம் .டி.... நான் இவ்வளவு சீக்கிரம் உங்களை எதிர்பாக்கலை.. யூ அட்மைர் யுவர் ஜாப்.... இஸ் இட்.. என்றவர்... I LOVE THIS.. THIS KIND OF ATTITUDE.... SEE YOU DIDNOT WASTE YOUR TIME.. I LIKE IT MY BOY.. மதியம் வரை இருந்து சில சின்ன சின்ன மீட்டிங்க்.. மறு நாள் கூட்டத்துக்கு ... ரெடி பன்னி.. கெஸ்ட் ஹவுஸ் திரும்ப மணி... 6.00 .. ....... சார்ட்ஸ போட்டுக்கிட்டு நீச்சல் குளத்திற்கு வந்தான்.... 15 மீட்டர் அகலம் சுமார் 25 மீட்டர் நீளம்... டைவ் பாய்ண்டில் ஆளம் கிட்டத்தட்ட.. 10 அல்லது 15 அடி இருக்கலாம்... பார்தவன்...குபீரென தண்ணீரில் பாய்ந்து நீச்சல் அடிக்க ஆரம்பித்தான்.. இரண்டு தடவை போய் வந்தவன்.. கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க...தண்ணீரில் சுவற்றை பிடித்து தொங்கியபடி ஹாய் மிஸ்டர் குமார்.. குரல் கேட்டு திரும்ப....அவனை இருந்த இடத்தை நோக்கி அப்சரஸ் போல் ஒரு பெண் .... நான்.. மோனிகா.... மோனிகா பிரசாத்... என்றாள் அவனை நோக்கி... வந்தாள்