15-05-2020, 10:04 PM
நண்பர்களுக்கு வணக்கம்..
நன்றி..
இந்த கதையை நான் வெற்றிகரமாக எழுதி முடிக்க, எனக்கு ஆதரவு அளித்த நண்பர்கள் அனைவருக்கும், என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
எனது இந்த கதை, ஒரு லட்சத்துக்கும் மேலாக ரசிகர்கள் உங்களால் பார்வையிடப்பட்டுள்ளது. எனது கதையை ரசித்த உங்கள் அனைவருக்கும் என் நன்றிகளை மீண்டும் ஒரு முறை தெரிவித்துக்கொள்கிறேன்.
நண்பர்கள் ஆசைப்படி விரைவில் இந்த கதையை PDF வடிவில் வெளியிடுகிறேன்.