15-05-2020, 09:49 PM
(03-01-2020, 08:24 AM)Ragu Wrote: Intha kadhaya jaadhi malli maari oru restart panna mudiyumaa aval sivava miss pandra maari
இந்த கதையை ஆங்கிலத்தில் வரும் திங்களில் இருந்து மொழிப்பெருக்கணும் என்று முடிவு எடுத்தேன். அதனால் எனக்கு நினைவுபடுத்திக்கொள்ள என் கதையையே நான் மீண்டும் இப்போது படித்தேன். அப்போது தான் உங்கள் காமேட்டுக்கு பதில் போடணும் அன்று தோன்றியது. இந்த கதையின் நாயகிக்கு அவள் கணவன் மேல் அவளுகடந்த பாசம். தவறு செய்ததும் ரொம்ப வருந்திவள். சிவா என்றவென் மேல் எந்த உண்மையான ஈர்ப்பும் இல்லாதவள். இந்த முடிவே சிறந்ததாக இருக்கும். மாற்றுவது சரிவராது.