15-05-2020, 08:18 PM
(This post was last modified: 15-05-2020, 08:21 PM by Gunman19000. Edited 1 time in total. Edited 1 time in total.)
இந்த கதையை தொடர்ந்து படித்து வருபவர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. வெற்றிகரமாக தொடர்ந்து ஐம்பது பக்கங்கள் இந்த கதையை கொண்டு செல்வேன் என்று நான் நினைக்கவில்லை. இந்த லாக்டவுன் மிக அதிகமான ஓய்வு நேரத்தை வழங்கியதால் இது சாத்தியமானது. இனிமேலும் கதையை பல திருப்பங்களுடன் சுவராசியமாக கொண்டு செல்வதற்கு முயற்சிக்கிறேன். என்னால் ஒரு மூன்று கேரக்டர்களை மட்டும் வைத்து கதை எழுதுவது என்பது சீக்கிரம் முடிந்து விடும். பல நபர்களை உள்ளே கொண்டு வரும்பொழுது பெரிய கதையாக தொடர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. லாக் டவுன் முடிந்த பின்பு இவ்வாறான நேரம் கிடைக்குமா என்பது தெரியவில்லை இருந்தாலும் முயற்சிக்கிறேன்.
கவிதா தனது வாழ்க்கையை மிக சுவராசியமாக இன்பமயமாக கழிப்பதில் நாட்டம் கொண்டவள் அவளுடன் இணைந்து பயணிப்பதில் நானும் மகிழ்ச்சி அடைகிறேன் என்னோடு நீங்களும் சேர்ந்து Cuck ஸ்பெஷல் எக்ஸ்பிரஸ்ல் பயணித்து மகிழ்ச்சி அடையுங்கள் நன்றி வணக்கம்.