15-05-2020, 03:35 PM
அந்த வாரம் முழுவதும் வேறு எதுவும் பெரியதாக நடக்கவில்லை நான் வேலை செய்த ஐடிஐ யில் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. இறுதி தேர்வு என்பதால் மாணவர்கள் அனைவரும் அதில் கவனத்தை செலுத்தி தேர்ச்சி பெற வைக்க வேண்டியது எங்களுக்கு கட்டாயமாக இருந்தது அதனால் காலையில் சென்றால் சாயங்காலம் எட்டு மணிக்குத்தான் திரும்ப வீடு வருவேன் இதற்கு இடையில் மாதேஷ் ஐந்தரை மணிக்கெல்லாம் எங்கள் வீட்டுக்கு டியூசன் படிக்க வருகிறேன் என்று வந்துவிடுவான் சில நேரம் நான் அவனை படிக்க வைக்க நேரம் கிடைத்து உட்காருவேன் இல்லை என்றால் வழக்கம் போல் எட்டு மணி ஆகிவிடும். மேலும் வீட்டு வேலைகளிலும் கடைக்குப் போவது எல்லாம் மாதேஷ் பார்த்துக்கொண்டான் எனக்கு கவிதா பெரியதாக எந்த வேலையும் வைக்கவில்லை. சில நேரங்களில் நான் கவனித்த பொழுது இருவரும் நெருக்கமாக கொண்டு வருவது தெரிந்தது. அதுவும் நாள் தவறாமல் படிக்க வருகிறேன் என்று சாயங்காலம் வந்து விடுவான் நான் அவன் தீர்வுக்காக படிக்க வேண்டும் என்பதால் தான் வருகிறான் என்று நினைத்துக்கொண்டேன் சில நேரம் நான் வரும் வரையில் இருந்து சில சந்தேகங்களை கேட்டுக் கொண்டு கிளம்பி விடுவான்.
ஒரு நாள் மாலையில் சீக்கிரம் வீடு வந்தவுடன் இறக்கிவிட்டு வழக்கம்போல் பால்கனியில் உட்கார்ந்து இருந்தேன் அப்பொழுது கவிதை என்னிடம் டீ போட்டுக் கொண்டு வந்து கொடுத்தாள். அவளும் என்னிடம் இப்ப நீங்க லேட்டா லேட்டா வர்றீங்க நிறைய வேலை இருக்கா என்று கேட்டாள், நானும் ஆமா கவிதா எக்ஸாம் நடக்கிறது நிறைய வேலை இருக்குது என்று சொன்னேன் சில விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தோம். அப்பொழுது கவிதா இந்த கீழ் வீடு அக்காவுக்கு தேவையில்லாமல் நிறைய பேசுறாங்க என்று சொன்னாள். நான் என்ன பேசினார்கள் என்று கேட்டேன் அதற்கு நேற்று சந்தையில் அந்த அக்காவை பார்த்தேன் அப்ப என்கிட்ட டெய்லி உங்க வீட்டுக்கு ஒரு பையன் வாட்ட சட்டமான இருக்கானே எதுக்காக வருகிறான் என்று என்னிடம் கேட்டார் என்றால். அதற்கு நீ என்ன சொன்ன கவி என்று கேட்டேன். முதல்ல எனக்கு கோவம் வந்துச்சு அதுக்கு அப்புறம் அவன் என்னுடைய வீட்டுக்காரர் கிட்ட டியூசன் படிக்க வர்றான் அப்படின்னு சொல்லிட்டேன் என்று சொன்னாள். கவிதா மிகவும் டென்ஷனாகி விட்டாள் என்று நினைக்கிறேன். என்னிடம் எதுக்கு அடுத்தவங்க வீட்டுக்கு யாரு வந்தா என்ன போனா என்ன தேவையில்லாம எதுக்குங்க அடுத்தவங்கள எல்லாம் பார்த்துட்டு இருக்காங்க அவங்க வேலைய மட்டும் பார்க்க வேண்டியதுதானே என்று என்னிடம் புலம்பி தள்ளி விட்டாள். நானும் சரி விடு கவிதா லேடீஸ்னாலே இப்படித்தான் இருப்பாங்க. நீ ஒன்னும் கண்டுக்க வேண்டாம். அவங்களுக்கு பேசுவதற்கு ஏதாவது விஷயம் கிடைக்குமான்னு தான் பார்த்துட்டு இருப்பாங்க அதுவும் நாம் அப்பார்ட்மெண்ட்ல மாரி இருக்குற வீடு அதனால இப்படித்தான் இருக்கும் என்று சொல்லி சமாதானப் படுத்தினேன். அப்புறம் எங்கள் பேச்சு மாதேஷ் பற்றி திரும்பியது நான் தான் கேட்டேன் மாதேஷ் எத்தனை மணிக்கு வருகிறான் என்று கேட்டேன் அவன் சரியாக ஐந்தரை மணிக்கெல்லாம் வந்து விடுவதாகவும் ஏழு மணி ஏழரை வரைக்கும் படிப்பதாகவும் நீங்கள் வருவதற்கு லேட்டாக ஆகிவிட்டால் சென்று விடுவான் என்றும் சொன்னாள். உன்னிடம் ஏதாவது சந்தேகம் கேட்கிறானா என்று கேட்டேன் ஆமாங்க மேக்ஸ்ல கேட்கிறான். அப்பப்ப சொல்லித் தருவேன் என்று சொன்னாள். திரும்பவும் அவளே தொடர்ந்தாள் அவன வச்சி
சில வேலைகள் எல்லாம் செஞ்சுக்கலாம் என்றுநினைக்கிறேன் என்று சொன்னால் நான் என்ன செய்யப் போகிறாய் என்று கேட்டேன் அதற்கு வாட்டர் டேங்க் கிளீன் பண்ணி ரொம்ப நாள் ஆச்சுங்க அதுதான் அவன் வச்சு கிளீன் பண்ணலாம்னு இருக்கேன் என்று சொன்னாள். நல்ல ஐடியா கவி நல்லாவே கிளீன் பண்ணுவாள் அவன வச்சு செஞ்சுக்கோ என்று சொன்னேன்.
கவி என்னிடம் அவன் நல்லா கிளின் பண்ணுவானங்க என்று என்னிடம் கேட்டாள். நானும் அவளிடம் ஆள் நல்ல உயரமாக வாட்டசாட்டமாய் இருக்கறதுனால சூப்பரா கிளீன் பண்ணுவான் கவி. அதுமட்டுமில்லாம கிராமத்து பையன் அதனால கிணறு தூர் வாரின அனுபவம் கண்டிப்பா இருக்கும் என்று சொன்னேன். அதற்கு கவிதா சின்னப்பையனா தெரிறான் என்று சொன்னாள்.