நீ by முகிலன்
#23
”கும்பிடுவங்க..! ஏங்க..?” என்று என்னைப் பார்த்தாய்.
” இல்ல… அங்க.. ஆத்தாள கும்பிடாம… இங்க வந்து… பீமனையும்.. பககாசூரனையும் கும்பிட்டியே… அதான் கேட்டேன்..”
”அதுங்குளா..?” எனச் சிரித்தாய் ”நா… இந்த மாதிரி எப்ப வெளில போனாலும்.. இவங்கள கும்பிட்டுட்டுத்தானுங்க .. போவேன்..!!”
”ஓ…!! இதுமாதிரி வெளில எல்லாம் போவியா…?”
” அது… எப்பயாவதுங்க…” எனச சிரித்தாய்.
” மத்தபடி… இங்கயேதானா..?”
” ஆமாங்க…”
”டவுனுக்கெல்லாம் போக மாட்டியா…?”
”அங்கெல்லாம் பயங்க…”
”என்ன பயம்…?”
” போலீசு…??”

சிரித்தேன் ”க்கும்… அவங்களுக்கெல்லாம் பயந்துட்டு… சரி… நீ என்ன பண்ணுவ…? பாவம்…!!”
”நீங்க என்ன வேலை செய்யறீங்க…? ” என மெதுவாக என்னைக் கேட்டாய்.
” டிரைவர்..” என்றேன்.
” என்ன டிரவருங்க..?”
”டாக்ஸி டிரைவர்…”
”டாக்ஸின்னாக்கா… காருதானுங்களே..?”
”அட… அதெல்லாம் கூட தெரியுமா.. உனக்கு…?” என நான் சிரிக்க…
” போங்க… கிண்டல் பண்ணாதிங்க..” என்று சிரித்தாய். என் தோளில் கன்னம் சாய்த்தாய்.

உன் பக்கம் சாய்ந்து.. உன் தோளில் கை போட்டேன்.
”வாடகைக்கார்தான் டாக்ஸி..”
”நெனச்சங்க… அப்படித்தான்..”
”ஆமா.. உன் வீடு பட்டா நெலமா..?”
” ஆமாங்..! ஆனா.. இப்ப பட்டா.. பேங்க்ல இருக்குங்க..”
”ஏன்…?”
”லோன் வாங்கி வீடு கட்னது.. இன்னும் திருப்பலீங்க..”
” ஓ…!”

நடத்துனர் வர.. இரண்டு டிக்கெட் எடுத்தேன்.
பேருந்து வேகமெடுத்தது.!

நீ என் தோளை அழுத்தியவாறு.. என்மேல் நன்றாகவே.. சாய்ந்து கொண்டாய்..! திறந்திருந்த கண்ணாடி வழியாக…சீறி வந்த காற்றில் பறந்த… உனது செம்பட்டை மயிர்கள்.. என் கன்னத்தில் பட்டு உரசின.
அதைக்காதோரத்தில் எடுத்து விட்டுக் கொண்டு சிரித்தாய்.

”நீங்க… எங்க இருககீங்க..?” என மெல்லிய குரலில் கேட்டாய்.
”பஸ்ல..” என்றேன்”உன் பக்கத்துல..”
”ஐயோ.. அதில்லீங்க.. உங்க வீடு எங்கருக்குனு கேட்டேன்.”
”இல்லியே… நீ அப்படி கேக்கலியே..”
”அப்படி கேக்கலே… ஆனாக்கா.. அப்படி நெனச்சுத்தாங்க கேட்டேன்…”
”ஓஹோ…..”
”கிண்டல் பண்றீங்க..”

உன் மண்டையில் மோதினேன்.
”எல் எஸ் புரத்துல..”
”அது…எங்கீங்க இருக்கு..?”
”சிவம் தியேட்டர் தெரியுமா..?”
” ஓ..! இப்ப பழைய தேட்டர இடிச்சுட்டு…புது தேட்டரா கட்னாங்களே… ஏஸி தேட்டர்…?”
” ஆ..! அதேதான்..! அதுக்கு கீழ.. பெரியாஸ்பத்திரிக்கு… எதுத்த சந்துல போனா… பக்கம்..”
உன் கிச்சு சந்தில் கை விட்டு…. துப்பட்டாவின் கீழ் இருந்த… உன் மார்பைப் பிடித்து அழுத்தியவாறு பயணித்தோம்.

மேட்டுப்பாளையம்..! பேருந்து நிலையம் வரை… சின்னச் சின்னதாக நிறையப் பேசிக்கொண்டே இருந்தோம்.
பேருந்தை விட்டு இறங்கியபோது நன்றாகவே இருட்டி விட்டிருந்தது.
Like Reply


Messages In This Thread
நீ by முகிலன் - by johnypowas - 05-02-2019, 07:27 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 05-02-2019, 07:28 PM
RE: நீ முகிலன் - by Renjith - 06-02-2019, 02:52 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:18 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:32 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:34 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:37 PM
RE: நீ முகிலன் - by Renjith - 11-02-2019, 10:28 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 15-02-2019, 11:02 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 16-02-2019, 03:34 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 19-02-2019, 06:25 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 21-02-2019, 09:54 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 21-02-2019, 12:18 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 24-02-2019, 12:42 PM
RE: நீ by முகிலன் - by Diipak_ - 14-03-2019, 01:35 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 31-03-2019, 11:43 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 09-04-2019, 10:30 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 09-04-2019, 03:19 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 12-04-2019, 04:59 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 22-07-2019, 03:37 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 29-07-2019, 09:35 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 25-08-2019, 07:01 AM



Users browsing this thread: 2 Guest(s)