Romance மெய்நிகர் பூவே
(14-05-2020, 09:45 AM)KevinSkywalker Wrote: Raji went to her self protective shell by distancing with others.
It takes long time for her to open up even Karthik wants too.
This Karthik needs to a lot more than "ok Kankani" Karthik

Excited for the future updates

Can anyone tell who is chandru's lover forgot it.
The comedy scene bewteen Karthik and Chandru is supee

ரொம்ப நன்றி நண்பா. இந்த மாதிரி கமெண்ட்டை  படிக்கும் போது தான் உற்ச்சாகமாக உள்ளது. Super continue, semma update, adutha updateku waittingnu கமென்ட் படிக்கும் போது எழுதிய அப்டேட்  நல்லா இல்லையோனு தோணும். சில சமயம் உங்கள் எழுத்து நடை பிரமாதம்னு சொல்லுவாங்க. அப்போ கூட எனக்கு சந்தோஷமா இருக்காது. கதையை பற்றி தெளிவாக உங்களை போன்றோர் சொல்வது தான் மேலும் மேலும் எழுத ஊக்கபடுத்துகிறது.

 
கமென்ட் செய்தவர்களை இங்கு நான் குறை சொல்லவில்லை. நீங்கள் கொடுக்கும் ஆதரவு தான் என்னை எழுத தூண்டும். எவ்வளவு பெரிய அப்டேட் கொடுத்தாலும் அது சிறியதாக தான் தோன்றும். ஆனால் உங்களுக்காக நான் மணிகணக்கில் செலவு செய்யும் போது எனக்காக நீங்க சில நிமிடங்கள் செலவழித்து கதையை பற்றி கருத்திடுவது தவறு இல்லையே.
[+] 1 user Likes bsbala92's post
Like Reply


Messages In This Thread
RE: மெய்நிகர் பூவே - by enjyxpy - 24-06-2019, 11:46 PM
RE: மெய்நிகர் பூவே - by enjyxpy - 28-06-2019, 08:38 PM
RE: மெய்நிகர் பூவே - by bsbala92 - 14-05-2020, 12:29 PM



Users browsing this thread: 5 Guest(s)