Adultery ஆண்மை எனப்படுவது யாதெனின்..!
29.


ஏய், நான் எத்தனை தடவை இங்க வந்திடுன்னு கூப்பிட்டிருப்பேன்? அப்பல்லாம் கேக்கவேயில்லை?!
 
திடீரென்று ஹாசிணி இங்குதான் தங்கப் போகிறாள் என்ற செய்தி கொடுத்த அதிர்ச்சியில், அதை நேரடியாய் கேட்காமல், மறைமுகமாய் திட்டிக் கொண்டிருந்தாள் ஹரிணி!
 
இப்ப என்ன, அதான் இப்ப வந்துட்டால்ல! விடேன் என்று வந்தமர்ந்தான் சுந்தர்!
 
அப்பொழுதும் தன் உணர்வுகளை மறைக்க முடியாமல் நின்று கொண்டிருந்த ஹரிணியிடம்,
 
கோச்சுக்காதக்கா! அதான் இப்ப வந்துட்டேன்ல! இனி இந்தக் குட்டி பையனை நான் பாத்துக்குறேன், நீ மாமா கூட ரொமான்ஸ் பண்ணு என்று இருவரையும் ஓட்டியபடி, அவர்கள் குழந்தையைக் கொஞ்சி கொண்டிருந்தாள் ஹாசிணி!

[Image: 110e28e762f9b74282493dcd1c31df38.jpg]

அண்ணன் / அக்கா குழந்தைக்கும், திருமணமாகாத தம்பி / தங்கைக்கும் இடையே எப்போதும் உருவாகும் ஒரு அபரிதமான பாசப்பிணைப்பு அங்கேயும் உருவாகியிருந்தது! அதுவும், ஹரிணி இப்போதெல்லாம் குழந்தையை பிரிந்திருக்கும் நேரம் அதிகமாகியிருப்பதால், அன்பைத் தேடும் குழந்தை, ஹாசிணியிடம் இன்னும் ஒன்றியிருந்தது!

 

முன்பிருந்த ஹரிணி, ஹாசிணியின் வருகைக்கு மகிழ்ந்திருப்பாள்! ஆனால் இப்போதோ?!

 

தனிமை கிடைத்ததும் ஹரிணி செய்த முதல் வேலை, கீதாவுக்கும், விவேக்கிற்கும் விஷயத்தைச் சொல்லியதுதான்!

 

முடிவெடுத்த விஷயத்தை தடுக்குறதுக்கு மண்டையை உடைச்சிக்காத, விடு! இது நம்மளை பாதிக்காம இருக்குறதுக்கு எப்படின்னு யோசிச்சுக்கலாம் என்ற விவேக்கை, இந்த நேரத்திலும், கூலா ஹேண்டில் பண்றானே என்று அவனைத்தான் வியந்தாள்!

 

மனதிற்கு ஒருவரைப் பிடித்து விட்டால், அவர்கள் செய்யும் யாவற்றையும் பிடித்தமாகவேப் பார்க்கத் தோணும்! ஹாசிணி சுந்தரைப் பார்ப்பதும், ஹரிணி விவேக்கைப் பார்ப்பதும் ஏறக்குறைய ஒரே மாதிரிதான்! ஒரே வித்தியாசம், சுந்தருக்கும், விவேக்கிற்க்கும் இருக்கும் நோக்கம் மட்டுமே!

 
முதல் இரு வாரங்கள் அமைதியாக இருந்த ஹரிணி, விவேக்கால், அதற்கு மேலும் தாக்குப் பிடிக்க முடியவில்லை! சுந்தர் ஊரில் இல்லாத  வார நாட்களின் இரவுகளில் வீடியோ காலில் இச்சைகளை தீர்த்துக் கொண்டவர்கள், வார இறுதிகளில் ஹாசிணியிடம் குழந்தையைக் கொடுத்து விட்டு கூடிச் சல்லாபித்தார்கள்!

[Image: d5a40fe3ba248cacd725953219ab0db2.jpg]

சில மாதங்களை இப்படியேக் கடந்தவர்களுக்கு இதில் முழுத் திருப்தியும் கிடைக்கவில்லை! ஹரிணியின் செயல்பாடுகளில் இருக்கும் வித்தியாசத்தை இப்போது வீட்டிலுள்ளவர்களாலும் உணர முடிந்தது!

 

முதன் முறையாக சுந்தருக்கு, ஹரிணி எதையோ மறைக்கிறாளோ என்ற சந்தேகம் வந்தது! முதல் இரு முறை யதேச்சையாய் ஹாசிணிக்கு அழைக்கும் போது, தான் ஊரில்லில்லாத வார இறுதிகளில் குழந்தையை இவளிடம் கொடுத்து விட்டுப் போவதை அறிந்தவன், அடுத்தடுத்த முறைகளில் இது தொடர்ச்சியாக நடைபெறுவதை உணர்ந்தான்!

 

ஆனால், அவளுடைய அக்காவாக இருந்தாலும், கட்டிய மனைவியின் செயலை அவளிடம் விட்டுக் கொடுக்க முடியாமல், இந்த வாரமும் குழந்தையை உன்கிட்ட கொடுத்துட்டு ஊர் சுத்துறாளா என்று கிண்டலாகக் கேட்ட படி, உறுதி செய்து கொண்டிருந்தான்.

 

ஏறக்குறைய ஹாசிணியும் இதே நிலையில்தான் இருந்தாள்! அக்கா ஏன் இப்படிச் செய்யுறா, அவளோட பிகேவியர்லியே மாற்றம் இருக்கே என்று உள்ளுக்குள் யோசித்தாலும், தன் அக்கா கணவரிடம் அதைக் காட்டவில்லை!

 

இருவருமே, அவளுக்கு இன்னும் பொறுப்பு வரவில்லை அல்லது முட்டாள்தனமா ஏதோ செஞ்சுகிட்டிருக்கா என்று யோசித்தார்களே ஒழிய, இப்படி ஒரு போக்கை யோசிக்கவேயில்லை!

 

சுந்தருக்கு முதன் முதலில் பெரிய சந்தேகம் வந்தது, ஹரிணி, ஹாசிணிக்கு மாப்பிள்ளை பார்த்திருக்கிறேன் என்று விவேக்கின் ஃப்ரஃபைலை எடுத்துக் கொண்ட வந்தச் சமயத்தில்தான்!

 

ஹரிணிக்கு இந்த ஐடியாவைக் கொடுத்தது கீதாதான்! எந்தச் சந்தேகமும் இல்லாமல் விவேக்குடன் கூடுதல் நேரம் செலவளிக்க வேண்டுமென்றால், விவேக் உன் வீட்டிலேயே இருந்தால்தான் முடியும் என்றது கீதாதான்! ஆனால், உண்மையில் கீதாவிற்கே இந்த எண்ணத்தை உதிக்க வைத்தது மட்டுமல்ல, அவளையறியாமலே அவளை ஹரிணியிடம் தூது விட்டதும் விவேக்தான்!

 

இரு வருடங்களுக்கு முன்பு, யதேச்சையாய் ஹரிணியின் வீட்டில், ஹாசிணியின் ஃபோட்டோவைப் பார்த்தவன் அவள் அழகில் மயங்கியிருந்தான். ஹரிணி அறியாமல், அவள் ஹாசிணியை கவனித்தவனுக்கு, இந்த இரு வருடங்களில் அவளது இளமையின் வனப்பு கூடிக் கொண்டே இருக்கவும், அவள் மீதான அவனது ஆசையும் கூடிக் கொண்டேயிருந்தது. எப்படியேனும் அவளை அடைந்தேத் தீருவது என்று யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு, வரமாய் வந்தது இந்த வாய்ப்பு!

 

மற்றப் பெண்களைப் போல், ஹாசிணியை காமமாக மட்டும் பார்க்காமல், கொஞ்சம் காதலாகவும் பார்த்ததன் விளைவே, அவளைத் திருமணம் செய்து கொள்ளும் திட்டம்! கீதாவுக்கே தெரியாமல், அவள் மூலம் தூது விட்டது மட்டுமல்ல, அது சம்பந்தமாக பலத் திட்டங்களை வகுத்ததும் இவனே!

 

முதலில், நேரடியாக அரேஞ்ச்டு மேரேஜாக இல்லாமல், ஹாசிணியும், தங்களைப் போல் விவேக்கிடம், அவன் பேச்சில், அவன் ஆண்மையில் மயங்கினால் அவளாகவே திருமணத்தை முன்னெடுக்கக் கூடும். சுந்தரே, ஹாசிணிக்கு என்பதால் முன்னின்று நடத்துவான் என்று யோசித்தார்கள்!

 

இதற்காகவே, விவேக், கீதாவை, ஹாசிணியிடம் அறிமுகப்படுத்தி வைத்த ஹரிணி, அதன் பின், கீதாவுடன் சேர்ந்து ஹாசிணியின் முன்னிலையில் விவேக்கின் பெருமைகளை திரும்பத் திரும்ப பேசியோ, அவன் பேரை முன்னிறுத்தியோ ஏதேதோ செய்து பார்த்தார்கள்! ஆனால், அது பெரிதாகப் பலிக்கவில்லை!

 

ஹரிணியே ஒரு கட்டத்தில், நீ யாரையாவது லவ் பண்றியா ஹாசிணி என்று கேட்டதற்கு,

 

எதுக்கு, தெரியாத்தனமா ஒருத்தன் கொடுத்த லெட்டரை வாங்குனதுக்கே, நீங்க கொடுத்த அட்வைஸ், இன்னமும் மண்டைல ஓடிட்டிருக்கு! இதுல திரும்ப ஆரம்பிக்குறதுக்கா! வேணாண்டா சாமி என்று கிண்டலாய் சொல்லிவிட்டுச் சென்றாள்!

 

அவளாக விவேக்கை விரும்புவது முடியாது என்று தெரிந்த பின்புதான் அவள், சுந்தர் மூலமாக விவேக்கை கொண்டு வர முயற்சித்தது! அதன் முக்கியக் காரணம், சுந்தர் ஓகே சொல்லிவிட்டால், ஹாசிணி மட்டுமல்ல, தன் பெற்றோரும் ஓகே சொல்லி விடுவார்கள் என்பதே காரணம்!

 

இந்தத் திட்டத்தை எல்லாம் விவேக் பின்னிருந்து இயக்கினானே ஒழிய, நேரடியாக உள்ளே வரவில்லை! தவிர, தான் மனதில் விரும்பும் ஹாசிணி, தன்னை அதிகம் கண்டு கொள்ளாதது அவள் மேல் கோபத்தையும் கொடுத்திருந்தது!

 

ஹரிணியைப் பொறுத்த வரை, இத்திருமணம் நடந்தால், விவேக்குடன் எந்தச் சந்தேகமும் வராத படி, தான் விரும்பிய தருணமெல்லாம் அவனுடன் கூடிக் களிக்கலாம் என்று நம்பினாள்! காமத்தில், பல புதிய பக்கங்களை அவளுக்குக் காட்டியதன் மூலம், அவன் சொல்வதை எல்லாம் கேட்கத் தொடங்கினாள்!

 

எந்தத் திட்டமும் நிறைவேறாததாலேயே, மிகக் கேசுவலாக சுந்தரிடம் இந்த வரனைப் பற்றி பேச்செடுத்தாள்!

 
ஏங்க ஹாசிணிக்கு நாம மாப்பிள்ளை பாத்தா என்ன?

[Image: Hari-Priya-at-Ugram-Film--Press-Meet3081.JPG]

என்ன திடிர்ன்னு? அவ இப்பதான் கேரியர்ல ஸ்டெடி ஆகுறா! அவகிட்ட கேட்டுட்டியா? உங்கப்பா, அம்மா என்னச் சொன்னாங்க?

 

அவங்ககிட்டல்லாம் இன்னும் கேக்கலை! எனக்கு திடீர்ன்னு ஒரு வரன் ஞாபகத்துக்கு வந்துச்சு! அதான் கேட்டேன்!

 

யாரு?

 

விவேக்குக்கு பொண்ணு பாக்க ஆரம்பிச்சிருக்காங்களாம்! அதான் ஹாசிணிக்கும், விவேக்குக்கும் பொருத்தம் நல்லாயிருக்குமேன்னு தோணுச்சு!

 

ஏனோ, சுந்தர் மனதில் அப்போதுதான் மெல்லியச் சந்தேகம் எழுந்தது! அவனுக்கு இன்னமும் விவேக்கின் மேல் முழு பிடிப்பு வரவில்லை! ஹரிணி நட்பாக பழகுகிறாளே என்று சும்மாயிருந்து விட்டான். இப்போது, அவனை தங்கைக்கு கணவனாகப் பார்க்கிறாள் என்றால், அப்படி என்ன அவன் மேல் ஒரு பிடிப்பு?

 

ஆனால், இன்னமும் சுந்தருக்கு, தப்பான உறவு என்ற கோணம் தோன்றவில்லை!

 

இருந்தாலும், விஷயத்தை கிரகிக்க நினைத்தவன், பாக்கலாம் ஹரிணி! அவன் ப்ரஃபைல் இருக்கா என்று கேட்டு வாங்கியவன்,

 

ப்ரஃபைல் அப்டி ஒண்ணும் இம்ப்ரசிவா இல்லியே ஹரிணி, நார்மல் கம்பெனில, நார்மல் சாலரி! நார்மல் படிப்பு! என்ன ஸ்பெஷல்? அப்டி என்ன ஹாசிணிக்கு பாக்கனும் இந்தப் பையனை?

 

நல்லா தெரிஞ்ச வரன்! நல்ல கேரக்டர், கெட்ட பழக்கமில்லை! மத்தபடி திறமை சாலிதான்! சாலரி கம்மின்னாலும், இப்பியே கார், வீடு, பைக்னு நல்ல வசதியாதான் இருக்கான்! ஃப்ரீலான்சிங்ல ஏதேதோ ஒர்க் பண்றான்னு கேள்விப்பட்டேன்! காசு மட்டும்ந்தான் முக்கியமா என்ன?

 

காசு முக்கியம்ன்னு சொல்லலை! ப்ரஃபைல்ல டக்குன்னு இம்ப்ரசிவ்வா இல்லைன்னு சொல்றேன்! ஹாசிணிகிட்டயும், மத்தவங்ககிட்டயும் பேசலாம், இப்ப என்ன அவசரம்?

 

இல்ல தெரிஞ்ச வரன், நல்ல வரன், அதான் ஏன் லேட் பண்ணனும்ன்னு யோசிக்குறேன்!

 

ஹரிணி, மீண்டும் மீண்டும் முக்கியத்துவம் கொடுக்கையில், அவளது மனதைப் புரிந்தவன், அடுத்து ஹாசிணியிடம் பேச்சு கொடுத்துப் பார்த்தான்! ஹாசிணிக்கோ, அவனை நன்கு நினைவிலிருந்தது! அன்னிக்கு ஹேண்ட்சம்மா ஒருத்தரை இண்ட்ரடியுஸ் பண்ணி வெச்சீங்களே அவரா? என்று சுந்தரிடம் கிண்டலாய் கண்சிமிட்டியபடி கேட்டாள்!

 

ஹாசிணிக்கு அவன் ஞாபகத்தில் இருக்கிறான், அதுவும் அழகன் என்றூ பதிந்திருக்கிறான் என்றதுமே, ஹரிணிக்கு சந்தோஷமும், நம்பிக்கையும் வந்தது! இதற்கு சம்மதம் வாங்கிவிடலாம் என்று!

 

விவேக்கின் பர்சனாலிட்டி அப்படி! பெண்களைக் கவருவது மட்டுமே வேலை என்று இருப்பதால், அவனுடைய டிரஸ்ஸிங்கும், மானரிசமும், ஸ்டைல்லும் எப்போதும் நன்றாக இருக்கும்! வாகனம், உபயோகிக்கும் அக்சசரீஸ், சன்கிளாஸ், மொபைல், உடை என அனைத்திலும் பிராண்டும், ஸ்டைலும் இருக்கும்!  உடலையும் செதுக்கி வைத்தாற் போல் ஃபிட்டாக வைத்திருப்பான்!

 

எந்தப் பெண்ணையும், தன்னைச் சட்டென்று கவனிக்க வைத்துவிடுவான்! பல ஆண்களுக்கே கூட அவனைக் கண்டு கொஞ்சம் பொறாமை வரும்! சிலருக்கு, அவனோடு ஒப்பிட்டு தாழ்வு மனப்பான்மையே வரும்!

 

விவேக்கிடம் இருக்கும் ஒரே ஒரு நல்ல பழக்கம், தேவையின்றி தண்ணி அடிக்க மாட்டான்! அப்படியே தேவைப்பட்டாலும், சோஷியல் ட்ரிங்கோடு முடித்து விடுவான்!

 

இரண்டு வருடங்களுக்கு முன்பு, ஹரிணியைப் போன்ற இன்னொரு பெண்ணை மடக்க நினைத்தவன், அவள் கணவனிடம் நல்லவன் போல் பேச்சு கொடுத்து, பழகி, குடிக்கும் போது கம்பெனி தருவது போல் உட்கார்ந்து, அவர்களது அந்தரங்கம் முழுதும் தெரிந்து கொண்டு, இப்டி செஞ்சா பெண்களுக்குப் பிடிக்கும், அப்படி செஞ்சா பிடிக்கும் என்று அட்வைஸ் செய்து, ஒரு கட்டத்தில் முழுக்க தாழ்வு மனப்பான்மையை வரவழைத்து, பின் அவன் மனைவியை உறவு கொண்டவன் விவேக்!

 

ஆரம்பத்தில் மறுத்த அவன் மனைவியையும், அவன் காம வித்தைகளில் மயக்கியவன், அடுத்து, அவன் கணவனுக்குத் தெரிய வரும் போதும், உனக்கு ஒண்ணும் தெரியலை, இப்டி இருந்தா எவளுக்கு புடிக்கும், நான் என்பதான் வெளில மானம் போகாம இருக்கு, இல்லாட்டி என்னவாகியிருக்கும் என்று நக்கலடித்தவன்! அதன் பின், அவனுக்குத் தெரிந்தே அவளை அணுகியவன், பல முறை அவனை மட்டம் தட்டி, அவனது எல்லா காம ஆசைகளையும் நிறைவேற்றிக் கொண்டவன்!

 

ஒரு பெண்ணை, தன் ஆண்மைக்கு அடங்க வைப்பதில்தான் தனக்கான முழுச் சுகமும் இருக்கிறது என்று புரிந்தவன், அவளுடைய கணவனை தாழ்வு மனப்பான்மை கொள்ள வைப்பதின் மூலம், அவன் முன்பு, அவளை தன்னிஷ்டத்திற்கு  ஆட்டிப்படைப்பதன் மூலம் தனக்கு பெருஞ்சுகம் கிடைக்கிறது என்பதை உணர்ந்ததாலேயே, எல்லாப் பெண்களிடமும், அவர்கள் வாயாலேயே, அவர்கள் கணவனைத் திட்ட வைத்து, தனக்கானச் சுகத்தை அடைந்து கொண்டிருந்தான்.

 

அவன் மடக்கிய பெண்களில் பெரும்பாலானோர் வீடு வரை பழகி, இதை ட்ரை செய்து பார்ப்பது பழக்கமே! சில இடங்களில் அவனுக்கு வெற்றி கிடைத்திருக்கிறது! சில இடங்களில் அது தோல்வியில் முடிந்திருக்கிறது! ஆனால், பெரும்பாலும் அது, அந்தக் கணவன், மனைவிக்கிடையேயான விவாகரத்தில் மட்டுமே முடிந்திருக்கிறது! அவன், இதை பெரிதும் முயற்சி செய்து பார்க்க முடியாத இடம், அபர்ணா, கீதா, ஹரிணியிடம் மட்டுமே!

 

இதில் அபர்ணா பெரிய இடம் என்பதாலும், கீதாவின் கணவன் இவனுக்கு முந்தைய கம்பெணியில் சீனியர் மேனேஜர், தவிர, விவேக்கை ஆரம்பத்திலிருந்தே தள்ளியே வைத்திருந்ததால், நெருங்க முடியவில்லை!

 

அதனாலேயே, கீதாவிடம், அவளது கணவனைப் அதிகம் அசிங்கப்படுத்துவான்! அவனது தூண்டிலில் சரியாய் சிக்கிய கீதாவும், அதில் சுகம் கண்டாள்!

 
ஹரிணி விஷயத்தில், சுந்தருக்கு ஆரம்பத்திலிருந்தே, தன் மேல் பெரிய மதிப்பில்லை என்பதை அவன் உணர்ந்தேயிருந்தான்! அவளது வீட்டுக்குச் சென்றச் சமயங்களிலும், மரியாதைக்கு பேசினானே ஒழிய, மற்ற ஆண்கள் அடையும் தாழ்வு மனப்பான்மையை அடையவில்லை! அதனாலேயே, அவன் மேல் வன்மம் வளர்த்துக் கொண்டவன், ஹரிணியிடம் எப்படியாவது மற்ற பெண்களிடம் அடைந்த வெற்றியை அடைய வேண்டும் என்று முடிவு செய்திருந்தான்!

[Image: maxresdefault.jpg]

ஒரே படுக்கையில், ஹரிணியையும், ஹாசிணியையும் வைத்து, சுந்தரை அசிங்கப்படுத்தி, உறவு கொள்ளும் போது அது கொடுக்கும் சுகம் எத்தகையது என்று அவன் நினைக்கும் போதே அவனுக்கு ஆண்மை சிலிர்த்தது! எப்படியேனும், இதை செய்வது என்ற முடிவுக்கு வந்தவனுக்கு, வரமாய் வந்தது, ஹாசிணியும், சுந்தரும், கல்யாணத்திற்கு ஒத்துக் கொண்டச் செய்தி!
[+] 4 users Like whiteburst's post
Like Reply


Messages In This Thread
RE: ஆண்மை எனப்படுவது யாதெனின்..! - by whiteburst - 14-05-2020, 07:10 AM



Users browsing this thread: 68 Guest(s)