14-05-2020, 04:44 AM
கதையின் மூல எழுத்தாளார் அவரே வந்து தன் கதைகளை தனக்கே தெரியாமல் பதிக்கிறார்கள் என்று சொல்லியும் இங்கு பதிக்கப்படுகிறது. அதோடு அவர் பதிக்கப்படும் தளத்தின் பெயரையும் சொன்ன பிறகும் வாசகர்கள் காப்பி பேஸ்ட் பகுதியில் ஆஹா, அற்புதம் அது இது என பதிவுகள் வேறு. அதற்குப் பதில் திரு. நிருத்தி பதிக்கும் தளத்திலே படித்து உங்கள் விமர்சனங்களைப் பதிந்து அவரைப் பாராட்டலாமே.