Adultery நம்பிக்கைக்குறிய மனைவி
#16
இன்றைய பொருளாதார சூழ்நிலையில் குடும்பத்து பெண்கள் வேலைக்கு போய் சம்பாதிப்பது அதிகரித்திருக்கிறது. வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகள் இது போன்று நடந்து கொள்வது அதீத கற்பனை என்று சொல்ல முடியாது ! சாதாரணமான விஷயம் தான். இது கணவன் மார்களுக்கும் தெரியும் ! இருந்தாலும் கண்டு கொள்ளாமல் இருப்பார்கள். இது பெண்களுக்கு, தான் ஏதோ தவறு செய்கிறோம் என்று மனதில் ஒரு குற்ற உணர்ச்சியை உண்டாக்கும்.

இதை இந்த கதையில் வருகிற மாதிரி ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படையாக பேசிவிட்டால் குற்ற உணர்ச்சிக்கு இடமில்லை. காதல் வேறு ! காமம் வேறு ! என்பதை புரிந்து கொண்டால் அந்த குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் சண்டை சச்சரவுகள் வராது. இதனால் கணவன் மனைவி இடையே உள்ள பரஸ்பர நம்பிக்கை கூடும் ! அன்னியோன்யம் அதிகமாகும் ! பிணைப்பு மேலும் வலுப்படும் !

 
Vijaya Deepak Wrote:   ஒரு புதிய தம்பதியரின் மனம் திறந்த, ஒளிவு மறைவு இல்லாத, தனிமனித சுதந்திரம் நிறைந்த, தூய்மையான காதல் தளும்பும் வாழ்க்கையை சித்தரிக்கும் ஒரு நவீனம்.

நான் இதை முழுமையாக ஆதரிக்கிறேன்.

ஸ்வாரஸ்யமான கதை ! தொடரட்டும் அடுத்த பாகங்கள் !
Like Reply


Messages In This Thread
RE: நம்பிக்கைக்குறிய மனைவி - by raasug - 13-05-2020, 06:29 PM



Users browsing this thread: 1 Guest(s)