12-05-2020, 10:30 PM
(12-05-2020, 08:42 PM)marimuthu201 Wrote: "சரி எனக்கு time ஆச்சி நா கிளம்பறேன் ". சொல்லிட்டு அங்க இருந்து9 கிளம்பிட்டா. இவன் வேகமாக போய் அவங்ககிட்ட விஷத்தை சொல்ல அவங்களுக்கும் இவனை மாதிரி வானத்தில் பறப்பது போல இருந்துச்சி. அப்புறம் அப்படி இப்படினு வேலை முடிஞ்சி எல்லோரும் அவங்க அவங்க வீட்டுக்கு கிளம்புனாங்க, ஆனா நம்ம பசங்க எங்க போவாங்கனு உங்களுக்கே தெரியும். காத்திருங்கள் அங்க என்ன எல்லாம் நடக்குதுன்னு பாக்கலாம்.
விஷத்தை அல்ல-விஷயத்தை( எழுத்தாளரே படிக்கிரவங்கள பயமுறுத்தாதீங்க)
இந்த மாதிரி சிறு தவறை சுட்டி காட்டியதற்கு ரொம்ப நன்றி இனி இது போல் தவறு நடக்காமல் பார்த்துகொள்கிறேன்.