11-05-2020, 11:30 PM
வணக்கம் நண்பர்களே.. !!
அமேசான் கிண்டிலில் என் இரண்டு கதைகள்..
1, இதயப் பூவும் இளமை வண்டும்.
2, எதிர் வீட்டு நிலவு.
வத்சலன் தமிழ் எழுதியதாக கதைகளின் தலைப்பை மாற்றி வெளியிட்டிருக்கிறார்கள். ஆனால் இந்த வத்சலன் தமிழ் யாரென்றே எனக்கு தெரியாது. கதைகள் வெளியிடுவது சம்மந்தமாக என்னைத் தொடர்பு கொள்ளவும் இல்லை. எனக்கே ஏதோ ஒரு நண்பர் சொல்லித்தான் தெரியும்.. !!
இதற்கு என்ன செய்யலாம். தெரிந்தவர்கள் விபரம் சொல்லவும்.. !!
- நிருதி.. !!