Fantasy இதயப் பூவும் இளமை வண்டும்
Heart 
இதயப் பூவும் இளமை வண்டும் -71

இரவு.. சசி சாப்பிட்டபின்.. சிகரெட் பிடிக்க மொட்டை மாடிக்குப் போனான்.! இரவின் அமைதியில் ஊர் அடங்கிப் போயிருந்தது. மெலிதான குளிர்.. உடம்பில் விறுவிறுப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. அவன் சிகரெட்டை வாயில் வைத்துப் பற்ற வைக்க.. அவன் பின்னால்.. மாடிப் படிகளில்.. மெல்லிய கொலுசொலி கேட்டது. அந்த கொலுசின் ஒலி இருதயாவுடையது.. !!
  அவன் சிகரெட்டை மறைத்தவாறு.. மாடிப் படியருகே.. எட்டிப் பார்க்கப் போக.. இருதயா மேலே வந்தாள்.! ஸ்வெட்டர் போட்டிருந்தாள்.
”ஹாய்..” என்று சிரித்தாள்.
”ஹாய்..! என்ன இந்த நேரத்துல..?” சிகரெட்டை நன்றாக மறைத்தான்.
”நீங்க என்ன பண்றீங்க.?”
நேரம் இரவு பத்து மணியை நெருங்கியிருந்தது.
”நா.. சும்மா.. அப்படியே..”
”நானும்.. சும்மாதா.. அப்படியே..” என்று அவனைப் போலவே சொல்லி சிரித்து விட்டுச் சொன்னாள்.
”தம்முதான..? கேரியான்..! மறைக்கவெல்லாம் வேண்டாம்..!!”
”ஸாரி…”
” நோ பிராப்ளம்..! ஸாரிலாம் வேண்டாம்..! நா உங்க பிரெண்டுதான..?”
”தேங்க்ஸ்..! இந்த நேரத்துல எதுக்கு.. மொட்டை மாடி பக்கம்..?”
”ஜஸ்ட்.. ரிலாக்ஸா.. காத்து வாங்கலாம்னு…” சிரித்தாள்.
”குளிர் காலத்துல.. ஸ்வெட்டர் போட்டுட்டு.. மொட்டை மாடில காத்து வாங்கற..?” சிகரெட் புகைத்தபடி கேட்டான் சசி.
”ம்..ம்ம்..!”தலையை நாசுக்காக ஆட்டிச் சிரித்தாள். வானத்தை அன்னாந்து பார்த்தவாறு அவன் பக்கத்தில் வந்து நின்றாள்.
”நிலா பாருங்க.. சூப்பரா இருக்கில்ல..?”
சசியும் வானத்தைப் பார்த்தான். வளர்பிறை நிலா.. இன்னும் இரு தினங்களில் பௌர்ணமி ஆகிவிடும்.! அவ்வப்போது அந்த நிலவை மேகம் மறைத்துக் கொண்டிருந்தது.
”ம்..ம்ம்..! அப்பப்ப.. நிலாவ மேகம் மறைக்குது..”என்றான்.
”அத பாக்கறப்ப உங்களுக்கு என்ன தோணுது..?” என்று அவனைக் கேட்டாள்.
”சத்தியமா.. எதுவும் தோணல..” என்றான்.
ஒருவேளை இதே கேள்வியை புவியாழினி கேட்டிருந்தால்.. அவன் இப்படிச் சொல்லியிருக்க மாட்டான் என்று அவனுக்கே தோன்றியது.
அவனைப் பார்த்துப் புன்னகைத்து விட்டு..
”எனக்கு ஒண்ணு தோணுது..” என்றாள் இருதயா.
‘நீயும் காதலில் விழுந்து விட்டாயா..?’
”என்ன தோணுது..?”
”ஹைக்கூ….”
”சொல்லேன் கேப்போம்..”
”சொல்லவா..?”
” ம்.. சொல்லு..”
”நிலவொளியில் இருளென்ன.. விலகத்தானே செய்யும்.. காற்றில் ஓடும்.. மேகம்..!!” என்றாள்.
”அட..!!” நிஜமாகவே வியப்பைக் காட்டினான் சசி.
”சூப்பர்.. நீ கவிதைகள்கூட எழுதுவியா என்ன..?”
”ம்..! தேங்க்ஸ்..! ஏதோ இது மாதிரி.. சின்னச் சின்னதா..” புன்னகைத்தாள்.
”நைஸ் தாட்..”
”தேங்க் யூ..”
”இத ரசிக்கவா.. இப்ப நீ இங்க வந்த..?”
”இல்ல.. நீங்க வரத பாத்துட்டுதான் வந்தேன்.! ஏன் உங்கள டிஸ்டர்ப் பண்ணிட்டேனா..?”
”சே..சே..! நீ வந்ததுல எனக்கு சந்தோசம்..!”
”ம்.. ம்ம். .! நா ஒன்னு சொல்லனும்..”
‘லவ்வோ..?’
”என்ன..?”
”உங்க பிரெண்ட பாத்தேன்.! தியேட்டர்ல..!”
”யாரு..?”
”ராமு..”
”ஓ.. எப்ப..?”
”ஈவினிங் ஷோ..! நானும் இப்பதான் வந்தேன்..! கூட ஒரு பொண்ணு.!!”
”பொண்ணா…?”
”ம்..ம்ம்.! அதான்.. அவரோட கேர்ள் பிரெண்டா..? க்யூட் கேர்ள்..!!” சிரித்தாள்.
‘தீபாவோ..?’
”அப்படியா..? எப்படி இருந்தா.. அந்த பொண்ணு..?”
”சூப்பரா இருந்துச்சு.. செம க்யூட்..! உங்க பிரெண்டு லககிதான்..!!”
‘ தீபாவை இவளுக்கு தெரியாதோ..?’ சசி மெல்ல..
” அதோ அந்த எதுத்த சந்துலருந்து ஒரு பொண்ணு நம்ம அண்ணாச்சி கடைக்கு அடிக்கடி வருவா தெரியுமா..? தீபா.. னு..?” என்று எதிர் சந்தைக் கை நீட்டிக் கேட்டான்.
”தீபாவா அது பேரு..? அந்த சந்துதானா..? இன்னிக்குத்தான் நா அத பாத்தேன்.! என்ன பண்ணுது.. காலேஜா..?”
”வெய்ட்.. நா அதுவானு கேக்க வந்தேன்.! தீபாவ நீ பாத்ததில்லையா..?”
”இதுக்கு முன்ன நா பாத்ததில்ல..! ஆனா எனக்கு அந்த பொண்ண ரொம்ப புடிச்சிது.. ஹோம்லி ஃபேஷ்..!”
‘தீபா ஹோம்லியா..? ஹ்ம்..!’
”சரி.. அதவிடு..” பேச்சை மாற்றினான் சசி. ”நீ லவ் பண்றியா என்ன..?”
”நானா..? ம்கூம்.. நத்திங்..!!” என்றாள்.
”ஹேய்.. பொய் சொல்லாத இருதயா..?”
”ஹைய்யோ.. மதர் பிராமிஸ்.. நம்புங்க என்னை..” என்று சின்னப் பெண் போலப் பேசினாள்.
”ஓகே..! அப்றம் கவிதைலாம் எழுதற.?”
” அது வேற..! ஒரு ரசணைதானே..? சரி.. நீங்க யார.. லவ் பண்றீங்க..?”
” அப்படியெல்லாம்…யாரும் இல்லை இருதயா..”
”நெஜமா..?”
”லவ்னா.. என்னன்னே தெரியாது எனக்கு. .”
”என்னால நம்ப முடியல..” சிரித்தாள்.
”மதர் பிராமிஸ்..!!” என்றான் அவளைப் போலவே.
அவன் கிண்டல் செய்ததாக நினைத்து செல்லமாக அவன் தோளில் அடித்தாள்.
”ஏன்.. லவ் புடிக்காதா உங்களுக்கு..?”
”என்ன இருதயா.. லவ் புடிக்காதவங்க.. யாராவது இருப்பாங்களா.?”
”தென்..?”
”நமக்கு புடிச்ச மாதிரி பொண்ணு கிடைக்கனுமே..?”
”ஓ..” கை கட்டி நின்றாள். ”எந்த மாதிரி பொண்ணு புடிக்கும்.. உங்களுக்கு..?”
தாமதிக்காமல் சொன்னான்.
”உன்ன மாதிரி.. ஸ்வீட் கேர்ள்..!!”
”நா.. ஸ்வீட் கேர்ளா..?” அவனைப் பார்த்தாள்.
”அதுல என்ன சந்தேகம்.?” என சசி சொல்ல.. இருதயாவின் தம்பி.. அவளைத் தேடிக் கொண்டு மேலே வந்தான்.
”மம்மி கூப்பிடுது.. வா..” என்றுவிட்டு உடனே திரும்பிப் போனான்.
இருதயா.. சசியிடம் சொன்னாள்.
” அம்மா திட்டுவாங்க.. நா போறேன்..”
”ம்..ம்ம்.. ஓகே.. பை..!!”
”குட்நைட்..”
”குட்நைட்..”
மாடிப்படியருகே போனவள் நின்று..
”ஒரு ஸ்மால் ரிக்வெஸ்ட்..” என்றாள்.
”என்ன..?”
”அப்படியே.. அந்த தம்ம விட்றுங்க.. ப்ளீஸ்..!!” என்றாள்.
”ட்ரை பண்றேன்..!!” என்றான்.
”இது உங்க.. ஸ்வீட் கேர்ளோட.. பர்ஸ்னல் ரிக்வெஸ்ட்..” என்றுவிட்டு இறங்கிப் போய் விட்டாள்.!
அவள் போன பின்னும்.. அவள் சொல்லிப் போன.. ‘இது உங்க ஸ்வீட் கேர்ளோட பர்ஸ்னல் ரிக்வெஸ்ட்.’ அவன் மனசுக்குள் ஓடிக்கொண்டே இருந்தது..!!
இரவுக் குளிர் கொஞ்சம் கடுமையாகவே இருந்தது. ஸ்வெட்டர் போட்டிருந்த சசி அப்படியே.. அண்ணாச்சி வீட்டுக்குப் போனபோது நள்ளிரவு தாண்டி விட்டது. அவன் வரவுக்காகக் காத்திருந்த அண்ணாச்சியம்மாவும் ஸ்வெட்டர் போட்டிருந்தாள்.
"ஹாய் பொம்பள.."
"வா பையா.."
"அண்ணாச்சி என்னானார்..?"
"தூங்கிட்டார்.." என்று சிரித்தபடி அவனிடம்  வந்தாள்.
இருவரும் வழக்கமான அவர்களது அறைக்குள் ஒதுங்கினார்கள். இரவின் குளிரைப் போக்க.. இருவருமே.. மோகத் தவிப்பை வெளிப் படுத்தினார்கள்..!
இன்றைய தினம் அவர்களுக்குள் அதிகம் பேச்சு வார்த்தை இல்லை. அவர்களின் வாயைவிட.. உடம்பே அதிகம் பேசியது..! அவனுக்குள் அனலடிக்கற கொதிப்பு. நரம்பு மண்டலங்களின் சிலிர்ப்பில்.. சிலிர்த்து எழுந்து.. விறைத்துக் கொண்ட ஆண்மையின் சீற்றம். அவளின் பெண்மை வாசணையில் கிறங்கிப் போன மனக் குரங்கின்.. வக்கிர இச்சை.. ஆடைகளை விலக்கிய உடம்பில்.. உதடுகளின் ஆவேச ஊர்வலம்..!!
இருவரும் மோகத்தில் குளித்து.. காமத்தில் கரைந்தார்கள். சசியின் ஆண்மையை அண்ணாச்சியம்மா அர்ச்சித்தாள்.! அவளது பெண்மைப் படையலை உண்டு.. அவன் ஆண்மை பசியாறியது..!!
உணர்ச்சிகளின் உச்சத்தில்.. அண்ணாச்சியம்மாவின் பெண்மையின் ரகசிய இடத்துக்கு…அவனது ஆண்மையின்.. உயரிய சில.. உயிர் துளிகளைப் பரிசாக அனுப்பி வைத்தான்.!!
எல்லாம் முடிந்து.. ஒரு மணி நேரத்தில் அவள் வீட்டை விட்டு வெளியேறி விட்டான் சசி..!!
அடுத்த நாள் காலை.. வேலைக்குப் போகும் முன்பாக. . ராமுவைப் பார்த்துக் கேட்டான் சசி.
”நேத்து எங்கடா போன..? நேரத்துலயே கடை சாத்திட்ட போலருக்கு..?”
சிரித்தான் ராமு.
”ஆமாடா..ஊர்லருந்து ரிலேஷன் வந்திருந்தாங்க..! சினிமா போலாம்னாங்க.. கூட்டிட்டு போயிருந்தேன்..”
”அப்படியா.. யார்ரா..?”
” சொந்தம்டா..”
”பொண்ணுங்க இருந்தாங்களா..?”
” ம்..ம்ம்..! ஒரு பொண்ணு இருக்கா..”
”இன்னும் இருக்காங்களா.. வீட்ல..?”
” இல்லடா.. காலைல போய்ட்டாங்க..! ஆ.. நேத்து தியேட்டர்ல.. இருதயாவ பாத்தேன்..” என்றான் ராமு.
”ம்..ம்ம்..! அவளும் சொன்னா..!”
”நாலஞ்சு பொண்ணுக வந்திருந்தாங்க..! எல்லாம் செம்ம ரகளை.. பார்ட்டிக..”
” அப்படியா..?”
” அப்றம்.. நைட் நீ என்ன பண்ண..?”
” நா என்னடா பண்றது..? நீ இருந்திருந்தா தண்ணியடிச்சிருக்கலாம்.. உன் போனும் நாட் ரீச்சபிளா இருந்துச்சு..?”
” அப்படியா.. நானும் தண்ணியடிக்கலான்னுதான் நெனச்சேன்.. ஆனா.. வெளிய வர முடியல..! அப்பறம் அண்ணாச்சியம்மா மேட்டர்.. எப்படி போகுது..?”
”ம்..ம்ம்..! போகுது..!!”
”நைட்.. ஏதாவது..?”
”செம ஆட்டம்..!!” என்று சிரித்தான் சசி.. !!
[+] 1 user Likes Mr.HOT's post
Like Reply


Messages In This Thread
RE: இதயப் பூவும் இளமை வண்டும் - by Mr.HOT - 11-05-2020, 03:19 AM



Users browsing this thread: 10 Guest(s)