Fantasy எதிர்பாராதது எதிர்பாருங்கள் (Completed)
வாசகர்களுக்கு ஒரு Sorry.

கடைசி சில பதிவுகளில் நிறைய எழுத்துப் பிழைகள் இருப்பதாக உணர்கிறேன். இது எனது முதல் கதை இங்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த மாகவே இது தான் முதல். நான் கொரோனா வினால் எழுதிப் பழக வந்தவன். அதே காரணத்தால் மொபைலில் எழுத வேண்டிய நிலை, லேப்டாப் access இல்லை,  வாய்ஸ் typing செய்வதில் சிக்கல்கள் எனவே தான் மொபைலில் manual typing செய்கிறேன். நேரம் எடுப்பதால் பிழைகளை சரி செய்வதில் கொஞ்சம் சோம்பல். பிழைகளைக் குறைக்க முயற்சி செய்கிறேன். 

நன்றி.
Special thanks to all the peoples who gives comments, suggestions.
[+] 4 users Like nathan19's post
Like Reply


Messages In This Thread
RE: எதிர்பாராதது எதிர்பாருங்கள் - by nathan19 - 10-05-2020, 03:59 PM



Users browsing this thread: 10 Guest(s)