10-05-2020, 01:53 PM
(10-05-2020, 12:39 PM)Vaaliba Vayasu Wrote: நண்பா கதையின் தலைப்பிற்கும் கதைக்கும் எந்த சம்மந்தமும் இல்ல, அதே போல எழுத்து பிழை நிறைய உள்ளது அதை கொஞ்சம் சரி பண்ணிக்கோங்க.
கதையை தொடர்ந்து படியுங்கள். அப்பறம் சொல்லுங்கள் கதைக்கும் தலைப்புக்கும் சம்பந்தம் இருக்க இல்லையானு அப்பறம் உங்களுக்கே புரியும்
முதல் பதிவு தான் போட்டுள்ளோன். அதற்க்குள்ளே கதையை முழுவதும் சொல்லிவிடுவார்களாக
தொடர்ந்து படியுங்கள்.
#########
வாசகர்களுக்கு ஒர் வேண்டுகோள்
எனது கதை பகுதியில் யாரும் புகைப்பபடமே அல்லது வீடியோ பதிவுகள் லிங்க் போன்றவை பதிவிட. வேண்டாம். எனக்கு இது போன்ற பதிவுகளை விரும்பில்லை . வருத்தமளிக்கிறது வாசகர்களே
இனிமேல் இந்த போன்ற பதிவுகளை பதிவு செய்தால் நான் கதை எழுவதை நிறுத்தி விடுவோன் . நன்றி.