10-05-2020, 01:22 PM
கவலை மறந்து சுமப்பாள்....
தன் கஷ்டம் மறைத்து சிரிப்பாள்....
வலியை பொறுத்து பெறுவாள்.....
இவ்வையம் போற்ற வளர்ப்பாள்....
துன்பம் எல்லாம் அகற்றிடுவாள்....
நெஞ்சில் தூய்மை தனை தந்திடுவாள்....
பாச மழையை பொழிந்திடுவாள்....
அவள் நேச வலையில் நமை வீழ்த்திடுவாள்....
அன்பின் மொழியை பேசிடுவாள்.....
தன் ஆசைகளெல்லாம் மறைத்திடுவாள்....
எல்லை இல்லா இன்னல்கள் சுமந்து...
நமை வான்புகழ் அடைய செய்திடுவாள்....
கோமகளே....குலமகளே....
இவ்வையத்து திருமகளே....
நீ என்றும் வாழ்க.....
இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்.....
-ஜானு ப்ரியன்.....
(பி.கு)- அன்பு அம்மா ஜானுவிற்கும், சுபாவிற்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்......
தன் கஷ்டம் மறைத்து சிரிப்பாள்....
வலியை பொறுத்து பெறுவாள்.....
இவ்வையம் போற்ற வளர்ப்பாள்....
துன்பம் எல்லாம் அகற்றிடுவாள்....
நெஞ்சில் தூய்மை தனை தந்திடுவாள்....
பாச மழையை பொழிந்திடுவாள்....
அவள் நேச வலையில் நமை வீழ்த்திடுவாள்....
அன்பின் மொழியை பேசிடுவாள்.....
தன் ஆசைகளெல்லாம் மறைத்திடுவாள்....
எல்லை இல்லா இன்னல்கள் சுமந்து...
நமை வான்புகழ் அடைய செய்திடுவாள்....
கோமகளே....குலமகளே....
இவ்வையத்து திருமகளே....
நீ என்றும் வாழ்க.....
இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்.....
-ஜானு ப்ரியன்.....
(பி.கு)- அன்பு அம்மா ஜானுவிற்கும், சுபாவிற்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்......