10-05-2020, 12:20 AM
உமாவின் மலர்கள் பூக்கும்…….Part – 25
எனக்காக நீ கொஞ்ச காலம் இதை பற்றி நினைக்காமல் இரேன் ......!>!>!>! ப்ளீஸ் இப்படி பேசி !!! பேசி !!!! என்னையும் கஷடப்படுத்தி நீயும் ஏன்டா கஷ்டப்படுற....
மகன் அருண் : அம்மா ப்ளஸ்ஸ்ஸ் என்னை கொஞ்ச நேரம் தடுக்காதே...... நான் இப்பொழுது பேசவேண்டும் இது என்னுடைய ரொம்ப நாள் கோவம்...!!!
“இன்னைக்கு நான் உன்னிடம் பேசி என்னுடைய கோபத்தையும் ஆதங்கத்தையும் கொட்டியே ஆகணும்.....
நான் : அருண் நீ என்னிடம் தான் இதை பற்றி பேசவேண்டும்.... ஏன்னா....?!!!! இந்த பாவியல் தானே நீ கவலையில் வாடுகிறாய் நானெ உனக்கு கவலை கொடுத்த பாவி..,... நீ பேசு நான் கேட்கிறேன். .. ... என்று அழுகும் குரலில் சொன்னேன். .. ...ஆனால் அழுகவில்லை கண்ணீர் மட்டும் வழிந்து கொண்டே இருந்தது. .. ...
மகன் அருண் : நீ இப்போ அழுத னு வை உங்கிட்ட பேசவேய் மாட்டேன் .......
நான் : அழுகவில்லை சொல்லு...............
மகன் அருண் : எதுக்கு இவரை மற்றவர்கள் என்னுடைய அப்பா என்று நினைக்கணும் .....!!!?
“உன்னையும் தாத்தாவையும் ஏன் கணவன் மனைவி என்று நினைக்கணும் சொல்லு. .. ...?
நான் : எதுவும் பேசாவில்லை மௌனம் மட்டுமே....
மகன் அருண் : “அம்மா நீயும் நானும் எவளோ தான் இந்த உலகத்துக்கு புரியவைத்தாலும் .... இங்கேய இருக்கும் ஆட்கள் உங்களை தப்பாகத்தான் நினைப்பாங்க. .. ...
நான் : மற்றவர்கள் பற்றி எனக்கு கவலை இல்லை “அருண்”....
நான் உனக்காக மட்டுமே கவலை படுவேன் நீயாச்சும் என்னுடைய நிலைமையை புரிந்து கொண்டு அவரை தாத்தா யென்று சொல்லலாம் .....லா... ??
“நீ என்னை வெறுப்பேற்ற உனக்கு இது தான் ஆயுதமா கிடைச்சதுதா....
மகன் அருண் : மா என்னுடைய கவலையை போகவேய , நான் அவரை அப்பா என்று அழைப்பேன் . .. ... நம்மளுக்கு அதுவேய பாதுகாப்பாகவும் இருக்கும்....
“நமக்காகவும் , மற்றவருக்காகவும் நம்மை பாதுகாக்க நான் அவரை ,அப்பா .... அப்பா ... என்று அழைத்தே பழகிவிட்டேன். .. ...
“இப்போ என்னால் எப்படி மற்ற முடியும். .. ... அது மட்டும் இல்லை யாரும் என்னை அப்பா இல்லாதவன் என்று சொல்லுவதை என்னால் ஏற்க முடியாது. .. ...
நான் : இங்க பாரு அருண் “ராம் அப்பா” துணை இல்லாமல் இங்கு நம்மளால் அமெரிக்காவில் நிம்மதியா இருந்துருக்க முடியாது. .. ...
“நானும் அவரை மனசார அப்பா என்று தான் அழைப்பேன். .. ... அதுமட்டுமல்ல
“உன் தாத்தா வின் இடத்தை நான் அவருக்கு கொடுத்து இருக்கிறேன். .. ... அந்த இடத்துக்கு அவரேய பொருத்தமாணவரும் கூட....
மகன் அருண் : எனக்கு தெரியும் அம்மா.... ஆனால் பார்ப்பவர்களுக்கு அவரை எனக்கு தாத்தா , மற்றும் உனக்கு அப்பான்னு சொன்னாலே யாரும் சத்தியமா நம்பவேய் மாட்டார்கள். .. ...
நான் : கரெக்ட் ஆஹ் புரிந்து கொண்டாய் அருண்....!!! பார்ப்பர்வர்களுக்கு நம்ம உறவு முறையை பற்றி சொல்லி புரியவைக்க வேண்டாம். .. ... நமக்கு தெரியும் நம்ம யாருனு அதுவே போதும்....
மகன் அருண் : அப்போ இதை விட்டு தள்ளு..... “எனக்கு அப்பா இல்லாத குறையை அவர் தான் தீர்த்து வைக்குறார்,..... சோ நான் அவரை அப்பாவின் இடத்தில இருந்தே பார்த்துட்டேன் அப்பா வரும்வரை அவரேய நான் அப்பா என்று நினைத்து கொள்வேன்....
நான் : அடங்காதவனே எப்படியோ போ பிசாசு ......... உங்க அப்பா வரும் வரைக்கும் தானே நான் சமாளிச்சு தொலைக்குறேன்.....
மகன் அருண் : சமாளி ....!சமாளி .!! நல்ல சமாளி ..!!! ஹா ஹா ஆஹ் ஆஹ் ........ என் அப்பா” அது தான் உங்க வனவாசம் போன ..... உங்க “புருஷன்” ............ வரும் வரைக்கு நான் இவரை அப்பா னு சொல்லிக்குறேன் நீ அதுக்கு ஏத்தமாதிரி மேனேஜ் பணிக்கோ என் செல்லாம் லா........
நான் : மனோஜ் பண்ணி தொலைக்குறேன் நாயே நாயே .....!!! இரு அங்க வந்து உன்ன உதைக்குறேன் நீ செரியானா வாலு டா......, வாலு ... வாலு... மற்றவர்கள் சொல்லுவதை நீயும் உறுதி செய்யும் விதமாகவே அவரை நீ அப்பா !!! அப்பா !! னு சொல்ற. .. ...
மகன் அருண் : “அஹ்மஹ் ஆனால் அவரையும் உன்னையும் நான் தவறாக நினைத்தது இல்லையே. .. ...
நான் : நீ தவறாக நினைக்க எங்களுக்குள் ஒண்ணுமே இல்லையே ..... பாசமான அப்பா மகள் என்ற உறவை தவிர. .. ...
மகன் அருண் : அப்படாஅ .....எனக்கு இப்போ தான் நிம்மதியா இருக்கு நான் நல்ல தூங்குவேன் இனிமேல்......
நான் : நீ நல்ல தூங்குவஹ் ................. நீ இல்லாமஹ் எனக்கு தான் தூக்கமே வரல டா குட்டி எப்போ அங்க வருவேன்னு இருக்கு. .. ...
மகன் அருண் : எனக்கும் தான் மா...... இ மிஸ்ஸிங் யு சோ மச்......
“after you reaching here ,, going to fly like birds ..... I cant realizes .... I cant await for that moment ...i m going fly with my mom in my own country...................
“i am going to see my mom and my dad birth place.... and my father “house and his pic too.... here , i wanna share with you everything “what and all i m missed in my past life...
“all the temple visit care able love....
“I wanna draw art painting on your beautiful soul...and i missing ur body part painting too i have so much new design and new concept for drawing...
“i want intro u to all my friends and my college teacher.....
“riding in car and bike alone to long travel journey ......
“You want to wear dress in our culture both type village and town too ....
“Make ah forest adventure journey. .. ...
Be have fun ,music ,dance , drama,....behave like buddys forgot about genders and relationship.......
I wanna see this world with you ...
what is going on this world A to Zzzzzz plzzzzz full fill my dreammm .... then only you are good mom and i will trust you and god too ....
நான் : டேய்............................ எனக்கு............. தலையே சுத்துது டா ..................... நான் இந்தியா வரவேய் இல்லை போஓஓஓஓஓ...........
உமாவின் மலர்கள் மீண்டும் மலர்ரும்………