Fantasy எதிர்பாராதது எதிர்பாருங்கள் (Completed)
Thanks for your comments.

நண்பர்கள் சிலர் இன்பாக்ஸில் சக்தியின் அம்மா கேரக்டரை அம்மா, அவள் இவள் என மட்டும் அழைக்க படுகிறது? பெயர் இருந்தால் இன்னும் கிக் ஆக இருக்கும், அவர் மட்டுமின்றி சுரேஷ் அம்மா விற்கும் பெயர் இல்லை என்று கேட்டு இருந்தனர். 

நான் முதலில் அனைத்து பாத்திரத்திற்கு மே பெயரே இல்லாமல் எழுத எண்ணினேன். "மாநகரம்" படம் பார்த்தவர்கள் உணரலாம் அதில் வரும் நாயகர்கள், முக்கிய பாத்திரங்கள் எதற்கும் பெயர் வராது.

 குழப்பம் இருக்கும் என தவிர்த்தேன். எனினும் இதில் மிக மோசமாக காட்டப்/நடத்தப் படும் பெண் பாத்திரங்களுக்கு பெயர் கூடாது என்பது திட்டமிட்டு எழுதப் பட்டது. வாசக நண்பர்கள் தங்களுக்கு பிடித்த பெயரை நிரப்பிக் கொள்ளுங்கள். 

Thanks.
[+] 3 users Like nathan19's post
Like Reply


Messages In This Thread
RE: எதிர்பாராதது எதிர்பாருங்கள் - by nathan19 - 09-05-2020, 08:23 AM



Users browsing this thread: 6 Guest(s)