08-05-2020, 05:44 PM
(This post was last modified: 09-05-2020, 08:24 AM by kumra122. Edited 6 times in total. Edited 6 times in total.)
சுபா அம்மா....
வானத்து மதியே....
இவ்வையத்து ரதியே....
கற்பனையின் விதியே....
என் கனவுகளின் பதியே....
மோகம் நிறைப்பவளே....
நெஞ்சின் தாகம் தனிப்பவளே...
பாடம் எடுப்பவளே....
எனை பாடாய் படுத்துபவளே....
நீ நடந்தால் தேரோட்டம்....
அசைந்தால் மயிலாட்டம்....
நீ சிரித்தாள் மின்னல் கீற்று....
உன் மணமோ தென்றல் காற்று....
எந்நாளும் எனைஆளும்....
வரம் பெற்று வந்தவளே....
உன் அன்புக்கு அளவில்லயே....
என் ஆசைக்கு அணையில்லயே....
உனை மறக்க மனமில்லையே....
இப்படி விட்டு செல்வாய் என நினைக்கவில்லையே....
நீங்களும் எங்கோ காத்திருக்கிறீர்கள் என்ற உணர்விலே.......
இனிய மாலை வணக்கம் சுபா அம்மா....சின்னா.......
-ஜானு ப்ரியன்.....
வானத்து மதியே....
இவ்வையத்து ரதியே....
கற்பனையின் விதியே....
என் கனவுகளின் பதியே....
மோகம் நிறைப்பவளே....
நெஞ்சின் தாகம் தனிப்பவளே...
பாடம் எடுப்பவளே....
எனை பாடாய் படுத்துபவளே....
நீ நடந்தால் தேரோட்டம்....
அசைந்தால் மயிலாட்டம்....
நீ சிரித்தாள் மின்னல் கீற்று....
உன் மணமோ தென்றல் காற்று....
எந்நாளும் எனைஆளும்....
வரம் பெற்று வந்தவளே....
உன் அன்புக்கு அளவில்லயே....
என் ஆசைக்கு அணையில்லயே....
உனை மறக்க மனமில்லையே....
இப்படி விட்டு செல்வாய் என நினைக்கவில்லையே....
நீங்களும் எங்கோ காத்திருக்கிறீர்கள் என்ற உணர்விலே.......
இனிய மாலை வணக்கம் சுபா அம்மா....சின்னா.......
-ஜானு ப்ரியன்.....